Roman script
Singers : Yuvan Shankar Raja and Hiphop Tamizha Music by : Yuvan Shankar Raja Lyrics by : Perarasu Male Part Hey hey hey Male Part Dandanakka dandanakka Lovvu naale dandanakka Taata kaatum ponnungellam Nallarungama hoi Male Part Ennanammo chatting panni Apruma dating panni Kaltivutta loverungellam Nallarungama hey Male Part Aambalainga lovvu senjaa Romba romba paavamda Thothuputta senjiruvan Thiyagam thaanda Male Part Vaakkappattu namma vittu Poyiduva vaazha thaan Ava vaazhattum nee vazhththuda Both : Thiyagi boys Naanga thiyagi boys Naanga thiyagi boys Naanga lover-ku wish ah sollum Both : Thiyagi boys Naanga thiyagi boys Naanga thiyagi boys Naanga kaadhalayae Thiyagam seivom Female Part ……………… Male Part Unna solli kuththam illa Enna solli kuththam illa Kanna kaatti thalli vittaan Avan kuththamda Male Part Ye andha kaala lovvu mudhalu Indha kaala lovvu vara Kaadhalukku climax-eh breakup-u thaan Male Part Dhukkathukku sarakkadicha Yeravillai bodhai da Kaaranam thaan kaadhal Vali sogam illada Male Part Kashtham kooda ishtham aaga Maarividum thaanda Padithaanda painthaanda Life one way thaanda Male Part Aambalainga lovvu senjaa Romba romba paavamda Thothuputta senjiruvan Thiyagam thaanda Male Part Vaakkappattu namma vittu Poyiduva vaazha thaan Ava vaazhattum nee vazhththuda Both : Thiyagi boys Naanga thiyagi boys Naanga thiyagi boys Naanga giftu kulla heart ah veikkum Both : Thiyagi boys Naanga thiyagi boys Naanga thiyagi boys Naanga torture seiyaa paiyanga thaan Both : Thiyagi boys Male : Pona pogattum po Both : Naanga thiyagi boys Male : Kaadhale challo challo Both : Thiyagi boys Male : Pona pogattum po Both : Naanga thiyagi boys Male : Apdiyae oru flow-la po
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஹிப்ஹாப் தமிழா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : பேரரசு ஆண் : ஹே ஹே ஹே ஆண் : டண்டனக்கா டண்டனக்கா லவ்வுனாலே டண்டனக்கா டாடா காட்டும் பொண்ணுங்கெல்லாம் நல்லாருங்கமா ஹோய் ஆண் : என்னன்னமோ சேட்டிங் பண்ணி அப்புரமா டேட்டிங் பண்ணி கல்டிவுட்ட லவ்வருங்கெல்லாம் நல்லாருங்கமா ஹேய் ஆண் : ஆம்பளைங்க லவ்வு செஞ்சா ரொம்ப ரொம்ப பாவம்டா தோத்துபுட்டா செஞ்சிருவான் தியாகம் தான்டா ஆண் : வாக்கபட்டு நம்ம விட்டு போயிடுவா வாழ தான் அவ வாழட்டும் நீ வாழ்த்துடா இருவர் : தியாகி பாய்ஸ் நாங்க தியாகி பாய்ஸ் நாங்க தியாகி பாய்ஸ் நாங்க லவ்வர்க்கு விஷ்ஷ சொல்லும் இருவர் : தியாகி பாய்ஸ் நாங்க தியாகி பாய்ஸ் நாங்க தியாகி பாய்ஸ் நாங்க காதலயே தியாகம் செய்வோம் பெண் : .................. ஆண் : உன்னை சொல்லி குத்தமில்ல என்னை சொல்லி குத்தமில்ல கண்ண கட்டி தள்ளி விட்டான் அவன் குத்தம்டா ஆண் : அந்த கால லவ்வு முதலு இந்த கால லவ்வு வர காதலுக்கு க்ளைமேக்ஸே பிரேக்கப்பு தான் ஆண் : துக்கத்துக்கு சரக்கடிச்சா ஏறவில்ல போதைடா காரணம் தான் காதல் வலி சோகம் இல்லடா ஆண் : கஷ்டம் கூட இஷ்டம் ஆக மாறிவிடும் தான்டா படிதாண்டா பாய்ந்தாண்டா லைஃப் ஒன் வே தான்டா ஆண் : ஆம்பளைங்க லவ்வு செஞ்சா ரொம்ப ரொம்ப பாவம்டா தோத்துபுட்டா செஞ்சிருவான் தியாகம் தான்டா ஆண் : வாக்கபட்டு நம்ம விட்டு போயிடுவா வாழ தான் அவ வாழட்டும் நீ வாழ்த்துடா இருவர் : தியாகி பாய்ஸ் நாங்க தியாகி பாய்ஸ் நாங்க தியாகி பாய்ஸ் நாங்க கிஃப்ட்டுகுள்ஹ ஹார்ட்ட வைக்கும் இருவர் : தியாகி பாய்ஸ் நாங்க தியாகி பாய்ஸ் நாங்க தியாகி பாய்ஸ் நாங்க டார்ச்சர் செய்ய பயங்க தான் இருவர் : தியாகி பாய்ஸ் ஆண் : போனா போகட்டும் போ இருவர் : நாங்க தியாகி பாய்ஸ் ஆண் : காதலே சலோ சலோ இருவர் : தியாகி பாய்ஸ் ஆண் : போனா போகட்டும் போ இருவர் : நாங்க தியாகி பாய்ஸ் ஆண் : அப்டியே ஒரு ஃப்ளோல போ
Song information
Singers: Yuvan Shankar Raja and Hiphop Tamizha
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Perarasu
Release information: From Coffee With Kadhal (2022) · Singer: Yuvan Shankar Raja and Hiphop Tamizha · Lyricist: Perarasu · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja and Hiphop Tamizha
- Film / album: Coffee With Kadhal
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Perarasu