Roman script
Thiththikkindratha Muththamittathu Song Lyrics from Veguli Penn- 1971 Film, Starring Gemini Ganesh, Devika and Others. This song was sung by K. Jamuna Rani and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Kannadasan. Singer : K. Jamuna Rani Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female Part Thiththikindrathaa muththamittathu Sugamthaanaa suvaithaanaa Sollungalen pothaathaa Female Part Thiththikindrathaa muththamittathu Sugamthaanaa suvaithaanaa Sollungalen pothaathaa Female Part Thaenilaavin thaenum venudumaa Sengarumbu saaru vendumaa Poo malarntha kannam vendumaa Poovai sinthum muththam vendumaa Female Part Vaazhai pola maeni vendumaa Mayamaana sorkkam vendumaa Female Part Sugamthaanaa suvaithaanaa Sollungalaen pothaathaa Female Part Thiththikindrathaa muththamittathu Sugamthaanaa suvaithaanaa Sollungalen pothaathaa Female Part Roman nadu-u mandapangalil Kadhal vaazhvu bodhai ullathu Neramindri aadugindrathu Nenjam ondru koodugindrathu Female Part Naamum indru vaazhnthu paarppathu Naalai innum adhigam aavathu Female Part Sugamthaanaa suvaithaanaa Sollungalaen pothaathaa Female Part Kaadhalaale bhoomi vanthathu Kaadhalaalae kavithai vanthathu Aadhalaalae kadhal seivathu Aanum pennum aasai kolvathu Female Part Paathai ondru serugindrathu Palli meethu thulligindrathu Female Part Sugamthaanaa suvaithaanaa Sollungalaen pothaathaa…. Female Part Thiththikindrathaa muththamittathu Sugamthaanaa suvaithaanaa Sollungalen pothaathaa
தமிழ்
பாடகி : கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : தித்திக்கின்றதா முத்தமிட்டது சுகம்தானா சுவைதானா சொல்லுங்களேன் போதாதா பெண் : தித்திக்கின்றதா முத்தமிட்டது சுகம்தானா சுவைதானா சொல்லுங்களேன் போதாதா பெண் : தேனிலாவின் தேனும் வேண்டுமா செங்கரும்பு சாறு வேண்டுமா பூ மலர்ந்த கன்னம் வேண்டுமா பூவை சிந்தும் முத்தம் வேண்டுமா பெண் : வாழைப் போல மேனி வேண்டுமா மாயமான சொர்க்கம் வேண்டுமா பெண் : சுகம்தானா சுவைதானா சொல்லுங்களேன் போதாதா பெண் : தித்திக்கின்றதா முத்தமிட்டது சுகம்தானா சுவைதானா சொல்லுங்களேன் போதாதா பெண் : ரோமன் நாட்டு மண்டபங்களில் காதல் வாழ்வு போதை உள்ளது நேரமின்றி ஆடுகின்றது நெஞ்சம் ஒன்று கூடுகின்றது பெண் : நாமும் இன்று வாழ்ந்து பார்ப்பது நாளை இன்னும் அதிகம் ஆவது பெண் : சுகம்தானா சுவைதானா சொல்லுங்களேன் போதாதா பெண் : காதலாலே பூமி வந்தது காதலாலே கவிதை வந்தது ஆதலாலே காதல் செய்வது ஆணும் பெண்ணும் ஆசை கொள்வது பெண் : பாதை ஒன்று சேருகின்றது பள்ளி மீது துள்ளுகின்றது பெண் : சுகம்தானா சுவைதானா சொல்லுங்களேன் போதாதா..... பெண் : தித்திக்கின்றதா முத்தமிட்டது சுகம்தானா சுவைதானா சொல்லுங்களேன் போதாதா
Song information
Singer: K. Jamuna Rani
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Veguli Penn (1971) · Singer: K. Jamuna Rani · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: K. Jamuna Rani
- Film / album: Veguli Penn
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan