Roman script

Singer : Yuvan Shankar Raja
Music by : Yuvan Shankar Raja
Male Part
Thithikkirathae kangal yethethanaiyo pengal
Adhil unnai mattum kandal uyir poraadum
Unnai thodarum sorkal pathikiradhae parkal
Idhu thaan un thaakkam endraal manam ennaagum
Male Part
Oru naal naan kai pidippen
Endru yositha kaalam adhuvae
Un mel naan konda kaadhalukae
Kaalam maalaigal soottiyadhingae
Male Part
Un viral koorthu oru nedun dhooram
Nilai ariyamal naan nadappen
Un mugam paarthu en vizhi moodi
Pala yugam kuda naan kadappen
Male Part
Kaalaiyil poorvaikul undhan
Chinna mugam kandu
Naan ennaiyae killi dhinam viyapenae
En pakkathil nee irukka
Ivan ivan vaazhvu oru
Muththathaal nandri solli naanum siripenae
Male Part
Maraindhae naan kadhai pesum
Marathin arugil nedu kural ketkum
Alai vaangi alaikaamal
Inimel karaigal nam thadam yerkum
Male Part
Un otrai chithiram macham
Iravaagum vennila
Kurumbaagi koththira kannil
Varum kooppai minnalai
Male Part
Un viral koorthu oru nedun dhooram
Nilai ariyaamal naan nadappen
Un mugam paarthu en vizhi moodi
Pala yugam kuda naan kadappen
Male Part
Thithikkirathae kangal yethethanaiyo pengal
Adhil unnai mattum kandal uyir poraadum
Unnai thodarum sorkal pathikiradhae parkal
Idhu thaan un thaakkam endraal manam ennaagum

தமிழ்

ஆண் : தித்திக்கிறதே கண்கள் எத் எத்தனையோ பெண்கள்
அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும்
உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள்
இது தான் உன் தாக்கம் என்றால் மனம் என்னாகும்
ஆண் : ஒரு நாள் நான் கை பிடிப்பேன்
என்று யோசித்த காலம் அதுவே
உன் மேல் நான் கொண்ட காதலுக்கே
காலம் மாலைகள் சூட்டியதிங்கே
ஆண் : உன் விரல் கோர்த்து வந்திடும் தூரம்
நிலை அறியாமல் நான் நடப்பேன்
உன் முகம் பார்த்து என் விழி மூடி
பல யுகம் கூட நான் கடப்பேன்
ஆண் : காலையில் போர்வைக்குள் உந்தன் சின்ன முகம் கண்டு
நான் என்னையே கிள்ளி தினம் வியப்பேனே
என் பக்கத்தில் நீ இருக்க
எவன் எவன் வாழ ஒரு முத்தத்தால்
நன்றி சொல்லி நானும் சிரிப்பேனே
ஆண் : மறைந்தே நான் கதை பேசும் மரத்தின் அருகில்
நெடு குரல் கேட்கும்
அலை வாங்கி அலைக்காமல்
இனிமே கரைகள் நம் தடம் ஏற்கும்
ஆண் : உன் ஒற்றை சித்திரம் மச்சம் இரவாகும் வெண்ணிலா
கரும்பாகி கொத்துற கண்ணில் வரும் கோப்பை மின்னலா
ஆண் : உன் விரல் கோர்த்து வந்திடும் தூரம்
நிலை அறியாமல் நான் நடப்பேன்
உன் முகம் பார்த்து என் விழி மூடி
பல யுகம் கூட நான் கடப்பேன்
ஆண் : தித்திக்கிறதே கண்கள் எத் எத்தனையோ பெண்கள்
அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும்
உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள்
இது தான் உன் தாக்கம் என்றால் மனம் என்னாகும்

Song details

Music by: Yuvan Shankar Raja

Release information: From Veeramae Vaagai Soodum (2022) · Singer: Yuvan Shankar Raja · Lyricist: Vivek · Music: Yuvan Shankar Raja

Song video

Watch on YouTube

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர்  : யுவன் ஷங்கர் ராஜா