Roman script
Singer : S. Janaki Music by : T. R. Pappa Lyrics by : Ramalinga Adigalar Female Part Thiruvongu punniya seyalongi Anbarul thiralongu selvamonga Serivonga arivongi Niraivaana inbam thigazhnthonga Arul koduththu maruvongu Sengamala malarongu… Female Part Vanamonga valar karunai mayamongi Orr varamongu thellamutha vayamongi Anantha vadivaagi yongi Nyaana uruvongum unarvinirai yoliyongi Female Part Oongu mayil oornthongi Evvuyirukkum uravongu Ninpathamennulamongi Valamonga uikindra naalenthanaal Female Part Tharuvuvongu chennaiyir kanthakottaththul valar Thalamongu kantha vaelae Thanmugath thuyyamani unmuga saivamani Shanmuga dheivamaniyae…..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடலாசிரியர் : இராமலிங்க அடிகளார் பெண் : திருவோங்கு புண்ணியச் செயலோங்கி அன்பருள் திறலோங்கு செல்வ மோங்கச் செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம் திகழ்ந் தோங்க அருள் கொடுத்து மருவோங்கு செங்கமல மலரோங்கு..... பெண் : வணமோங்க வளர் கருணை மயமோங்கி ஓர் வரமோங்கு தெள்ளமுத வயமோங்கி ஆனந்த வடிவாகி யோங்கி ஞான உருவோங்கும் உணர்வினிறை யொளியோங்கி பெண் : ஓங்கு மயில் ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும் உறவோங்கு நின்பதமென்னுளமோங்கி வளமோங்க உய்கின்ற நாளெந்த நாள் பெண் : தருவோங்கு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே......
Song information
Singer: S. Janaki
Music by: T. R. Pappa
Lyrics by: Ramalinga Adigalar
Release information: From Arutperum Jothi (1971) · Singer: S. Janaki · Lyricist: Ramalinga Adigalar · Music: T. R. Pappa
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Arutperum Jothi
- Composer: T. R. Pappa
- Lyricist: Ramalinga Adigalar