Roman script
Singers : Anirudh Ravichander and Kalpana
Music by : V. Selvaganesh
Male Part
Ribbon-ah dhavaniya
Subbamma kattirukka
Pithala sombadhan
Velakki vechirukka
Male Part
{Pepe pepe dhum dhum dhum dhum
Pepe pepe dhum dhum dhum dhum
Pepe pepe dhum dhum dhum dhum
Pepe dhum dhum} (2)
Male Part
Ribbon-ah dhavaniya
Subbamma kattirukka
Pithala sombadhan
Velakki vechirukka
Male Part
Papbuna rajaava
Gappunnu maathiputta
Kikkula kittapona
Vakkila koottivandha
Female Part
Ae kannangala muttava
Kannamoodi kittava
Munthanaiyil onna naa
Mootta kattava
Male Part
Mandharicha veppala
Mamool tharen maappula
Vattanila pola nee
Vadi thoppula
Female Part
Kuthaalathula kumma
Vedakozhi koovudhu summa
Thandhenae oru umma
Adhula udanchi pochudi kamma
Male Part
Kuthaalathula kumma
Vedakozhi koovudhu summa
Thandhaalae oru umma
Adhula udanchi pochudi kamma
Male Part
Ae kannadi selakatti
Kannukutti mallukatti
Edakku pannudhu
Aala madakka pakkudhu
Male Part
Killadi chinnakuttiKannu rendum vaththi petti Kolutha pakkudhu Enna veluthu vanguthu Chorus Thalaimel kara kara Aattam nadathura Eduppil ivanathan Kulandhaya thukkadi Adi adi adi adi adi adi yehh… Female Part Kuthaalathula kumma Vedakozhi koovudhu summa Thandhenae oru umma Adhula udanchi pochudi kamma Male Part Kuthaalathula kumma Vedakozhi koovudhu summa Thandhaalae oru umma Adhula udanchi pochudi kamma Male Part Aaa….aaa…..aaa…. Female Part Machaanin kannu rendum Maavattum kallupola Ennai suthudhu Enn kanna kuthudhu Female Part Aal illaa paarai mela Vaalattum korangapola Pallakaatudhae Rendu pazhatha kekkudhu Female Part Kirukku pudichiyae Yenda alaiyura Irukku unnakudhaan Iravinil illavasam Adada adada adada yehh… Male Part Kuthaalathula kumma Vedakozhi koovudhu Female : Haa Male : Summa Male : Thandhaalae oru umma Adhula udanchi pochudi kama kamma Male Part Kuthaalathula kumma Vedakozhi koovudhu summa Thandhaalae oru umma Adhula udanchi pochudi kamma
தமிழ்
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் கல்பனா இசையமைப்பாளர் : வி. செல்வகணேஷ் ஆண் : ரிப்பனா தாவணியா சுப்பம்மா கட்டிருக்கா பித்தல சொம்பதான் வெலக்கி வச்சிருக்கா ஆண் : .............................. ஆண் : ரிப்பனா தாவணியா சுப்பம்மா கட்டிருக்கா பித்தல சொம்பதான் வெலக்கி வச்சிருக்கா ஆண் : பப்புன ராஜாவா கப்புன்னு மாத்திபுட்ட கிக்குல கிட்டபோனா வக்கில கூட்டிவந்தா பெண் : ஏ கன்னகள முட்டவா கண்ணமூடி கிட்டவா முந்தானையில் ஒன்ன நான் மூட்ட கட்டவா ஆண் : மந்திரிச்ச வேப்பல மாமூல் தரேன் மாப்புள வட்டநிலா போல நீ வாடி தோப்புல பெண் : குத்தாலத்துல கும்மா வெடகோழி கூவுது சும்மா தந்தேனே ஒரு உம்மா அதுல உடஞ்சி போச்சுடி கம்மா ஆண் : குத்தாலத்துல கும்மா வெடகோழி கூவுது சும்மா தந்தாளே ஒரு உம்மா அதுல உடஞ்சி போச்சுடி கம்மா ஆண் : ஏ கண்ணாடி சேலைகட்டி கன்னுக்குட்டி மல்லுகட்டி எடக்கு பண்ணுது ஆள மடக்க பாக்குது ஆண் : கில்லாடி சின்னக்குட்டி கண்ணு ரெண்டும் வத்தி பெட்டி கொளுத்த பாக்குது என்ன வெளுத்து வாங்குது குழு : தலைமேல் கர கர ஆட்டம் நடத்துற இடுப்பில் இவனத்தான் குழந்தைய தூக்கடி அடி அடி அடி அடி அடி அடி யெஹ்.... பெண் : குத்தாலத்துல கும்மா வெடகோழி கூவுது சும்மா தந்தேனே ஒரு உம்மா அதுல உடஞ்சி போச்சுடி கம்மா ஆண் : குத்தாலத்துல கும்மா வெடகோழி கூவுது சும்மா தந்தாளே ஒரு உம்மா அதுல உடஞ்சி போச்சுடி கம்மா ஆண் : ஆஅ....ஆஅ.....ஆஅ..... பெண் : மச்சானின் கண்ணு ரெண்டும் மாவட்டும் கல்லபோல என்னை சுத்துது என் கண்ண குத்துது பெண் : ஆள் இல்லா பாறை மேல வாலாட்டும் கொரங்கபோல பல்லகாட்டுதே ரெண்டு பழத்த கேக்குது பெண் : கிறுக்கு புடிச்சியே ஏண்டா அலையுற இருக்கு உனக்குத்தான் இரவினில் இலவசம் அடடா அடடா அடடா யெஹ்.... ஆண் : குத்தாலத்துல கும்மா வெடகோழி கூவுது பெண் : ஹா ஆண் : சும்மா ஆண் : தந்தாளே ஒரு உம்மா அதுல உடஞ்சி போச்சுடி கமா கம்மா ஆண் : குத்தாலத்துல கும்மா வெடகோழி கூவுது சும்மா தந்தாளே ஒரு உம்மா அதுல உடஞ்சி போச்சுடி கம்மா
Song information
Singers: Anirudh Ravichander and Kalpana
Music by: V. Selvaganesh
Release information: From Vennila Kabaddi Kuzhu 2 (2019) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: Anirudh Ravichander and Kalpana
- Film / album: Vennila Kabaddi Kuzhu 2
- Composer: V. Selvaganesh