Roman script
Singer : Hariharan Music by : V. Selvaganesh Male Part Kaadhal enbadhai kaadhal enbadhai Muthathil koduthu vittaai Kaadhal enbadhai kaadhal enbadhai Mounathil solli vittaai Male Part Nan unnai ninaithaal poovaagum manadhu Ennullae irukkum uyir kooda unadhu Un swasam koduthaai manmeedhu vazha Idhu ondrae podhum vinnai naan azha Male Part Ennamo nenjukulla sandhosam iruka Idhu enna adhisayam uyir mattum nadakka Male Part Kaadhal enbadhai kaadhal enbadhai Muthathil koduthu vittaai Kaadhal enbadhai kaadhal enbadhai Mounathil solli vittaai Male Part Ne nadandha padhayayai En kalgal thedum Partha idamellam En paarvai parkkum Male Part {Pirivendru ninaithu Piriyaamal ponaai Thoorathil ne irundhu Ennai thottu anaithaai} (2) Male Part Ennamo nenjukulla sandhosam iruka Idhu enna adhisayam uyir mattum nadakka Ohooo…ooooo Male Part Kaadhal enbadhai kaadhal enbadhai Muthathil koduthu vittaai Male Part Nerupin thooram thaan Neerodu mudiyum Ozhiyin thooram thaan Kaatrodu mudiyum Male Part {Kaatrin thooramo Boomiyil mudiyum En kaadhal thooramo Unnullae adangum} (2) Male Part Ennamo nenjukulla sandhosam iruka Idhu enna adhisayam uyir mattum nadakka
தமிழ்
ஆண் : காதல் என்பதை காதல் என்பதை முத்தத்தில் கொடுத்துவிட்டாய் காதல் என்பதை காதல் என்பதை மௌனத்தில் சொல்லிவிட்டாய் ஆண் : நான் உன்னை நினைத்தால் பூவாகும் மனது என்னுள்ளே இருக்கும் உயிர்க்கூட உனது உன் சுவாசம் கொடுத்தாய் மண்மீது வாழ இது ஒன்றே போதும் விண்ணை நான் ஆள ஆண் : என்னமோ நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் இருக்க இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க ஆண் : காதல் என்பதை காதல் என்பதை முத்தத்தில் கொடுத்துவிட்டாய் காதல் என்பதை காதல் என்பதை மௌனத்தில் சொல்லிவிட்டாய் ஆண் : நீ நடந்த பாதையை என் கால்கள் தேடும் பார்த்த இடம் எல்லாம் என் பார்வை பார்க்கும் ஆண் : {பிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய் தூரத்தில் நீ இருந்து என்னைதொட்டு அணைத்தாய்} (2) ஆண் : என்னவோ நெஞ்சுக்குள்ள சந்தோஷம் இருக்க இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க.. ஓ...... ஆண் : காதல் என்பதை காதல் என்பதை முத்தத்தில் கொடுத்துவிட்டாய் ஆண் : நெருப்பின் தூரம்தான் நீரோடு முடியும் ஒளியின் தூரம்தான் காற்றோடு முடியும் ஆண் : {காற்றின் தூரமோ பூமியில் முடியும் என் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும் } (2) ஆண் : என்னமோ நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் இருக்க இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க
Song details
Music by: V. Selvaganesh
Release information: From Kullanari Koottam (2011) · Lyricist: Suryaprabhakar
- Singer: Hariharan
- Film / album: Kullanari Koottam
- Composer: V. Selvaganesh
பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : வி. செல்வ கணேஷ்