Roman script
Singers : P. Jayachandran and Vani Jayram Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part ……………….. Female : ……………. Male Part Thirumurugan aruginilae valli kuraththi Thirumurugan aruginilae valli kuraththi Female Part Nee poomaalai ponnoonjal pottaal Vaaraen kannaalaa Vaaraen kannaalaa edhirpaarthaen innaalaa Vaaraen kannaalaa edhirpaarthaen innaalaa Male Part Thirumurugan aruginilae valli kuraththi Thirumurugan aruginilae valli kuraththi Male Part Vaigaasi maasam poranthu Kai veesi maalai aninthu Oorkolam naam pogalaam Oorkolam naam pogalaam Female Part Valai karam mella thottu Vaayaadum pothu Aanantha leelai aaramba velai adhuthaanae Aanantha leelai aaramba velai adhuthaanae Male Part Mayakkam pirakkum thannaalae Female : Maruviyanaikkum munnaalae Male : Mayakkam pirakkum thannaalae Female : Maruviyanaikkum munnaalae Male Part Thirumurugan aruginilae valli kuraththi Thirumurugan aruginilae valli kuraththi Female Part Meenaalin kovil namakku
Vaazhnaalil kaval irukku Thaenaattril neeraadalaam Thaenaattril neeraadalaam Male Part Iniththidum vellakatti Neeyaagumpothu Naanaada veru thaenaaru yaedhu theriyaathu Naanaada veru thaenaaru yaedhu theriyaathu Female Part : Vidiyum varaiyil neeraadu Male : Mudiyum varaiyil poraadu Female : Vidiyum varaiyil neeraadu Male : Mudiyum varaiyil poraadu Male Part Thirumurugan aruginilae valli kuraththi Thirumurugan aruginilae valli kuraththi Male Part Munthaanai moodi maraiththu Munnooru muththamalanthu Podhaamal poraaduvaen Female Part Adikkadi saththam vanthaal Aagaathu kannaa naanangal vanthu Naan konda penmai thavikkaatho Male Part Thaduththu niruththa koodaathu Female : Eduththu koduththu maalaathu Male : Thaduththu niruththa koodaathu Female : Eduththu koduththu maalaathu Male Part Thirumurugan aruginilae valli kuraththi Female : Nee poomaalai ponnoonjal pottaal Vaaraen kannaalaa Vaaraen kannaalaa edhirpaarthaen innaalaa Both : ………………….
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ..................... பெண் : .................... ஆண் : திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி பெண் : நீ பூமாலை பொன்னூஞ்சல் போட்டால் வாரேன் கண்ணாளா.... வாரேன் கண்ணாளா எதிர்ப்பார்த்தேன் இந்நாளா வாரேன் கண்ணாளா எதிர்ப்பார்த்தேன் இந்நாளா பெண் : திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி ஆண் : வைகாசி மாசம் பொறந்து கை வீசி மாலை அணிந்து ஊர்கோலம் நாம் போகலாம் ஊர்கோலம் நாம் போகலாம் பெண் : வளைக் கரம் மெல்ல தொட்டு வாயாடும் போது ஆனந்த லீலை ஆரம்ப வேளை அதுதானே ஆனந்த லீலை ஆரம்ப வேளை அதுதானே ஆண் : மயக்கம் பிறக்கும் தன்னாலே பெண் : மருவியணைக்கும் முன்னாலே ஆண் : மயக்கம் பிறக்கும் தன்னாலே பெண் : மருவியணைக்கும் முன்னாலே ஆண் : திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி பெண் : மீனாளின் கோவில் நமக்கு வாழ்நாளில் காவல் இருக்கு தேனாற்றில் நீராடலாம் தேனாற்றில் நீராடலாம் ஆண் : இனித்திடும் வெல்லக்கட்டி நீயாகும் போது நானாட வேறு தேனாறு ஏது தெரியாது நானாட வேறு தேனாறு ஏது தெரியாது பெண் : விடியும் வரையில் நீராடு ஆண் : முடியும் வரையில் போராடு பெண் : விடியும் வரையில் நீராடு ஆண் : முடியும் வரையில் போராடு பெண் : திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி ஆண் : முந்தானை மூடி மறைத்து முன்னூறு முத்தமளந்து போதாமல் போராடுவேன் பெண் : அடிக்கடி சத்தம் வந்தால் ஆகாது கண்ணா நாணங்கள் வந்து நான் கொண்ட பெண்மை தவிக்காதோ ஆண் : தடுத்து நிறுத்தக் கூடாது பெண் : எடுத்து கொடுத்து மாளாது ஆண் : தடுத்து நிறுத்தக் கூடாது பெண் : எடுத்து கொடுத்து மாளாது ஆண் : திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி பெண் : நீ பூமாலை பொன்னூஞ்சல் போட்டால் வாரேன் கண்ணாளா வாரேன் கண்ணாளா எதிர்ப்பார்த்தேன் இந்நாளா இருவர் : ஆஆஹாஹ் ஓஒஹோஹ்ஹோ ம்ம்ம்ம்....
Song information
Singers: P. Jayachandran and Vani Jayram
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Mayor Meenakshi (1976) · Singer: P. Jayachandran and Vani Jayram · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Jayachandran and Vani Jayram
- Film / album: Mayor Meenakshi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali