Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Avinasi Mani Female Part Thirukoyil thedi rathidevi vanthaal Thirukoyil thedi rathidevi vanthaal Silai pondra maaran thunai kaana vanthaal Female Part Thirukoyil thedi rathidevi vanthaal Male Part Aivagai malarum anantha karumbum Kayil kondu vanthaal Anthiyil saernthu manthiram paada Arangam naadi vanthaal Female Part Thirukoyil thedi rathidevi vanthaal Female Part Poorana porkudam yaendhiya maathu Punnagai sumanthu vanthaal Male : Poojaikku pogum vegathilae Aval bhoomiyai maranthu vanthaal Female Part Poorana porkudam yaendhiya maathu Punnagai sumanthu vanthaal Male : Poojaikku pogum vegathilae Aval bhoomiyai maranthu vanthaal Female Part Aalilai araasilai megalai maakalai Orr kalai koora vanthaal Male : Aanandha poovil thaen sinthum neram Aadhikkam selutha vanthaal Male Part Thirukoyil thedi rathidevi vanthaal Silai pondra maaran thunai kaana vanthaal Female Part Thirukoyil thedi rathidevi vanthaal Female Part Pani mugil sinthum paalabhishegam Thanakkena odi vanthaal Male : Palliyil poosum santhana kaappu Pagalilum thedi vanthaal Female Part Azhagiya idhazhgalil kanigalai eduththu Archanai seiyya vanthaal Male : Aaraththi eduthu orathilanaithu Saaraththai koora vanthaal Male Part Thirukoyil thedi rathidevi vanthaal Silai pondra maaran thunai kaana vanthaal Female Part Thirukoyil thedi rathidevi vanthaal Rathidevi vanthaal
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : அவினாசி மணி பெண் : திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள் திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள் சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள் பெண் : திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள் ஆண் : ஐவகை மலரும் ஆனந்த கரும்பும் கையில் கொண்டு வந்தாள் அந்தியில் சேர்ந்து மந்திரம் பாட அரங்கம் நாடி வந்தாள்......... ஆண் : திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள் பெண் : பூரண பொற்குடம் ஏந்திய மாது புன்னகை சுமந்து வந்தாள் ஆண் : பூஜைக்குப் போகும் வேகத்திலே அவள் பூமியை மறந்து வந்தாள் பெண் : பூரண பொற்குடம் ஏந்திய மாது புன்னகை சுமந்து வந்தாள் ஆண் : பூஜைக்குப் போகும் வேகத்திலே அவள் பூமியை மறந்து வந்தாள் பெண் : ஆலிலை அரசிலை மேகலை மாகலை ஓர் கலை கூற வந்தாள் ஆண் : ஆனந்த பூவில் தேன் சிந்தும் நேரம் ஆதிக்கம் செலுத்த வந்தாள்.... ஆண் : திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள் சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள் திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள் பெண் : பனி முகில் சிந்தும் பாலபிஷேகம் தனக்கென ஓடி வந்தாள் ஆண் : பள்ளியில் பூசும் சந்தன காப்பு பகலிலும் தேடி வந்தாள் பெண் : அழகிய இதழ்ளில் கனிகளை எடுத்து அர்ச்சனை செய்ய வந்தாள் ஆண் : ஆரத்தி எடுத்து ஓரத்திலணைத்து சாரத்தைக் கூற வந்தாள்....... பெண் : திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள் சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள் ஆண் : திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள் ரதிதேவி வந்தாள்...
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Avinasi Mani
Release information: From Mittai Mummy (1976) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: ‘Avinasi’ Mani · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Mittai Mummy
- Composer: V. Kumar
- Lyricist: Avinasi Mani