Roman script
Singer : Malaysia Vasudevan, Vani Jairam and S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part ……………… Female : …………….. Male Part Thiranthathu kadhavu thodarkadhaiyena Thodarnthathu uravu Iniya kaarkkaalam ilamai oorkkolam Idhazhodu Idhzh…. Inainthidum velai inikkum Male Part Thiranthathu kadhavu thodarkadhaiyena Thodarnthathu uravu Iniya kaarkkaalam ilamai oorkkolam Idhazhodu Idhzh…. Inainthidum velai inikkum Female Part Oru jodi pura iru kadhal nilaa Inbaththai santhikkum nalla naal vanthathu Male : Paniyil nanaiyum malarae kaniyil vazhiyum rasamae Alli seeraattavo anbil neeraattavo Male Part Thiranthathu kadhavu Female : Thodarkadhaiyena Thodarnthathu uravu Male : Iniya kaarkkaalam Female : Ilamai oorkkolam Male : Idhazhodu Idhzh…. Female : Inainthidum velai Both : Inikkum Male Part Iru thegangalil oru jeevan ena Unnai naan ennai nee konjym aananthamo Female : Namakkul idhu pol nerukkam Nedunaal varaiyil irukkum Sontham theeraathathu pantham maaraathathu Male Part Thiranthathu kadhavu Female : Thodarkadhaiyena Thodarnthathu uravu Male : Iniya kaarkkaalam Female : Ilamai oorkkolam Male : Idhazhodu Idhzh…. Female : Inainthidum velai Both : Inikkum Female Part Manamaalaigalum iru tholil vizhum Manjaththil nenjaththil anbu thaen paainthidum Male : Mudhal naal iravil thodangi Maru naal varaiyil mayangi Viththai oraayiram thaththai nee kaanalaam Male Part Thiranthathu kadhavu Female : Thodarkadhaiyena Thodarnthathu uravu Male : Iniya kaarkkaalam Female : Ilamai oorkkolam Male : Idhazhodu Idhzh…. Female : Inainthidum velai Both : Inikkum Female Part …………….. Male : …………….. Both : ……………….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ....................... பெண் : ........................ ஆண் : திறந்தது கதவு தொடர்கதையென தொடர்ந்தது உறவு இனிய கார்க்காலம் இளமை ஊர்க்கோலம் இதழோடு இதழ்..... இணைந்திடும் வேளை இனிக்கும் பெண் : திறந்தது கதவு தொடர்கதையென தொடர்ந்தது உறவு இனிய கார்க்காலம் இளமை ஊர்க்கோலம் இதழோடு இதழ்..... இணைந்திடும் வேளை இனிக்கும் பெண் : ஒரு ஜோடி புறா இரு காதல் நிலா இன்பத்தை சந்திக்கும் நல்ல நாள் வந்தது ஆண் : பனியில் நனையும் மலரே கனியில் வழியும் ரசமே அள்ளி சீராட்டவோ அன்பில் நீராட்டவோ ஆண் : திறந்தது கதவு பெண் : தொடர்கதையென தொடர்ந்தது உறவு ஆண் : இனிய கார்க்காலம் பெண் : இளமை ஊர்க்கோலம் ஆண் : இதழோடு இதழ்..... பெண் : இணைந்திடும் வேளை இருவர் : இனிக்கும் ஆண் : இரு தேகங்களில் ஒரு ஜீவன் என உன்னை நான் என்னை நீ கொஞ்சும் ஆனந்தமோ பெண் : நமக்குள் இதுபோல் நெருக்கம் நெடுநாள் வரையில் இருக்கும் சொந்தம் தீராதது பந்தம் மாறாதது....... ஆண் : திறந்தது கதவு பெண் : தொடர்கதையென தொடர்ந்தது உறவு ஆண் : இனிய கார்க்காலம் பெண் : இளமை ஊர்க்கோலம் ஆண் : இதழோடு இதழ்..... பெண் : இணைந்திடும் வேளை இருவர் : இனிக்கும் பெண் : மணமாலைகளும் இரு தோளில் விழும் மஞ்சத்தில் நெஞ்சத்தில் அன்பு தேன் பாய்ந்திடும் ஆண் : முதல் நாள் இரவில் தொடங்கி மறுநாள் வரையில் மயங்கி வித்தை ஓராயிரம் தத்தை நீ காணலாம் ஆண் : திறந்தது கதவு பெண் : தொடர்கதையென தொடர்ந்தது உறவு ஆண் : இனிய கார்க்காலம் பெண் : இளமை ஊர்க்கோலம் ஆண் : இதழோடு இதழ்..... பெண் : இணைந்திடும் வேளை இருவர் : இனிக்கும் பெண் : ...................... ஆண் : ......................... இருவர் : .......................
Song information
Singer: Malaysia Vasudevan, Vani Jairam and S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Jodi Pura (1983) · Singer: Malaysia Vasudevan, Vani Jairam and S. P. Sailaja · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Singer: Vani Jairam and S. P. Sailaja
- Film / album: Jodi Pura
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali