Roman script
Singer : L. R. Eswari Music by : S. M. Subbaiah Naidu Female Part Thevai enna aasaiyenna Thayakkamenna raajaa…. Nee thedugindra inbamellam Sumanthirukkum rojaa…. Female Part Thaenarunthi nee mayangi Aada vaendum raajaa……vetkamenna Female Part Thevai enna aasaiyenna Thayakkamenna raajaa…. Female Part Oo paalaadaithaan en maeniyo Maelaadaithaan un kaigalo paalaadaithaan en maeniyo Maelaadaithaan un kaigalo Female Part Bothai konda unthan ullam Poga poga enna sollum Paruga paruga pasi valarum athu athu edhu…. Female Part Thevai enna aasaiyenna Thayakkamenna raajaa…. Nee thedugindra inbamellam Sumanthirukkum rojaa…. Female Part Thaenarunthi nee mayangi Aada vaendum raajaa……vetkamenna Female Part Thevai enna aasaiyenna Thayakkamenna raajaa…. Female Part Kangal rendum vidi vilakko Kattilaraiyil thani vazhakko Kangal rendum vidi vilakko Kattilaraiyil thani vazhakko Female Part Kadhal un madiyil thalla Kaalam mella mella sella Unakkum enakkum purivathenna Athu athu edhu….. Female Part Thevai enna aasaiyenna Thayakkamenna raajaa…. Female Part Aah ponnoonjalaai naan maaralaam Pozhuthellam neeyaadalaam Ponnoonjalaai naan maaralaam Pozhuthellam neeyaadalaam Female Part Poovai naan puriyum thondu Podhum endravarai undu Ammamma ammamma sugam ennavo Athu athu edhu….. Female Part Thevai enna aasaiyenna Thayakkamenna raajaa…. Nee thedugindra inbamellam Sumanthirukkum rojaa…. Female Part Thaenarunthi nee mayangi Aada vaendum raajaa……vetkamenna Female Part Thevai enna aasaiyenna Thayakkamenna raajaa….
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : தேவையென்ன ஆசையென்ன தயக்கமென்ன ராஜா.... நீ தேடுகின்ற இன்பமெல்லாம் சுமந்திருக்கும் ரோஜா.... பெண் : தேனருந்தி நீ மயங்கி ஆட வேண்டும் ராஜா.....வெட்கமென்ன..... பெண் : தேவையென்ன ஆசையென்ன தயக்கமென்ன ராஜா.... பெண் : ஓ பாலாடைதான் என் மேனியோ மேலாடைதான் உன் கைகளோ பாலாடைதான் என் மேனியோ மேலாடைதான் உன் கைகளோ பெண் : போதை கொண்ட உந்தன் உள்ளம் போக போக என்ன சொல்லும் பருக பருக பசி வளரும் அது அது எது....... பெண் : தேவையென்ன ஆசையென்ன தயக்கமென்ன ராஜா...... நீ தேடுகின்ற இன்பமெல்லாம் சுமந்திருக்கும் ரோஜா.... பெண் : தேனருந்தி நீ மயங்கி ஆட வேண்டும் ராஜா.....வெட்கமென்ன..... பெண் : தேவையென்ன ஆசையென்ன தயக்கமென்ன ராஜா...... பெண் : கண்கள் இரண்டும் விடி விளக்கோ கட்டிலறையில் தனி வழக்கோ கண்கள் இரண்டும் விடி விளக்கோ கட்டிலறையில் தனி வழக்கோ பெண் : காதல் உன் மடியில் தள்ள காலம் மெல்ல மெல்ல செல்ல உனக்கும் எனக்கும் புரிவதென்ன அது அது எது..... பெண் : தேவையென்ன ஆசையென்ன தயக்கமென்ன ராஜா...... பெண் : ஆஹ் பொன்னூஞ்சலாய் நான் மாறலாம் பொழுதெல்லாம் நீயாடலாம் பொன்னூஞ்சலாய் நான் மாறலாம் பொழுதெல்லாம் நீயாடலாம் பெண் : பூவை நான் புரியும் தொண்டு போதும் என்றவரை உண்டு அம்மம்மா அம்மம்மா சுகம் என்னவோ அது அது எது...... பெண் : தேவையென்ன ஆசையென்ன தயக்கமென்ன ராஜா...... நீ தேடுகின்ற இன்பமெல்லாம் சுமந்திருக்கும் ரோஜா.... பெண் : தேனருந்தி நீ மயங்கி ஆட வேண்டும் ராஜா..........வெட்கமென்ன..... பெண் : தேவையென்ன ஆசையென்ன தயக்கமென்ன ராஜா......
Song information
Singer: L. R. Eswari
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Hotel Sorgam (1975) · Lyricist: Vaali
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Hotel Sorgam
- Composer: S. M. Subbaiah Naidu