Roman script
Singer : Soolamangalam Rajalakshmi Music by : Kunnakudi Vaidyanathan Lyrics by : Ulandhurpettai Shanmugam Female Part Thaerodum vedhiyilae tharisikka kaaththirunthaen Thaer vanthu saernthaalum Deivam angu illaiyammaa Female Part Thaerodum vedhiyilae tharisikka kaaththirunthaen Thaer vanthu saernthaalum Deivam angu illaiyammaa Deivam angu illaiyammaa Female Part Neerodum nadhiyinilae neeraada sendrirunthaen Neerodum nadhiyinilae neeraada sendrirunthaen Neerodum velaiyilae nerupaaga kothithathammaa Neerodum velaiyilae nerupaaga kothithathammaa Amma…..nerupaaga kothithathammaa Female Part Thaerodum vedhiyilae tharisikka kaaththirunthaen Thaer vanthu saernthaalum Deivam angu illaiyammaa Deivam angu illaiyammaa Female Part Oomaiyinai pesa vaiththu Ulagaththai kaatti vittu Oomaiyinai pesa vaiththu Ulagaththai kaatti vittu Female Part Oomaiyaai po endraal Ullam enna aagumammaa Oomaiyaai po endraal Ullam enna aagumammaa Ullam enna aagumammaa Female Part Thaerodum vedhiyilae tharisikka kaaththirunthaen Thaer vanthu saernthaalum Deivam angu illaiyammaa Deivam angu illaiyammaa Female Part Karpanaigal aayiram kanavaagi maranthathammaa Karpanaigal aayiram kanavaagi maranthathammaa Kalaiyaatha ooviyamum Kanneeril karainthathammaa Kalaiyaatha ooviyamum Kanneeril karainthathammaa Kanneeril karainthathammaa Female Part Thaerodum vedhiyilae tharisikka kaaththirunthaen Thaer vanthu saernthaalum Deivam angu illaiyammaa Deivam angu illaiyammaa
தமிழ்
பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் பெண் : தேரோடும் வீதியிலே தரிசிக்க காத்திருந்தேன் தேர் வந்து சேர்ந்தாலும் தெய்வம் அங்கு இல்லையம்மா பெண் : தேரோடும் வீதியிலே தரிசிக்க காத்திருந்தேன் தேர் வந்து சேர்ந்தாலும் தெய்வம் அங்கு இல்லையம்மா தெய்வம் அங்கு இல்லையம்மா பெண் : நீரோடும் நதியினிலே நீராட சென்றிருந்தேன் நீரோடும் நதியினிலே நீராட சென்றிருந்தேன் நீராடும் வேளையிலே நெருப்பாக கொதித்ததம்மா நீராடும் வேளையிலே நெருப்பாக கொதித்ததம்மா அம்மா........ நெருப்பாக கொதித்ததம்மா பெண் : தேரோடும் வீதியிலே தரிசிக்க காத்திருந்தேன் தேர் வந்து சேர்ந்தாலும் தெய்வம் அங்கு இல்லையம்மா தெய்வம் அங்கு இல்லையம்மா பெண் : ஊமையினை பேச வைத்து உலகத்தை காட்டி விட்டு ஊமையினை பேச வைத்து உலகத்தை காட்டி விட்டு பெண் : ஊமையாய் போ என்றால் உள்ளம் என்ன ஆகுமம்மா ஊமையாய் போ என்றால் உள்ளம் என்ன ஆகுமம்மா உள்ளம் என்ன ஆகுமம்மா பெண் : தேரோடும் வீதியிலே தரிசிக்க காத்திருந்தேன் தேர் வந்து சேர்ந்தாலும் தெய்வம் அங்கு இல்லையம்மா தெய்வம் அங்கு இல்லையம்மா பெண் : கற்பனைகள் ஆயிரம் கனவாகி மறைந்ததம்மா கற்பனைகள் ஆயிரம் கனவாகி மறைந்ததம்மா கலையாத ஓவியமும் கண்ணீரில் கரைந்ததம்மா கலையாத ஓவியமும் கண்ணீரில் கரைந்ததம்மா கண்ணீரில் கரைந்ததம்மா பெண் : தேரோடும் வீதியிலே தரிசிக்க காத்திருந்தேன் தேர் வந்து சேர்ந்தாலும் தெய்வம் அங்கு இல்லையம்மா தெய்வம் அங்கு இல்லையம்மா
Song information
Singer: Soolamangalam Rajalakshmi
Music by: Kunnakudi Vaidyanathan
Lyrics by: Ulandhurpettai Shanmugam
Release information: From Gumasthavin Magal (1974) · Singer: Soolamangalam Rajalakshmi · Lyricist: Ulunthur Pettai Shanmugam · Music: Kunnakudi Vaidyanathan
Explore this song
- Singer: Soolamangalam Rajalakshmi
- Film / album: Gumasthavin Magal
- Composer: Kunnakudi Vaidyanathan
- Lyricist: Ulandhurpettai Shanmugam