Roman script
Singers : Srikanth Deva and Pooja Vaithyanath Music by : Srikanth Deva Lyrics by : Saarath Humming : ……….. Female Part Therkathi veera Unakaaga naan vaazhven Therkathi veera Unakaaga naan vaazhven Humming : ………… Female Part Un idhayam Konjam thirandhu kollada Adhilae naan thaan Olindhu kolavenadaa Female Part Therkathi veera Unakaaga naan vaazhven Therkathi veera Unakaaga naan vaazhven Humming : ………….. Female Part Vendumae vendumae Un idhayathil idam thaan vendumae Podhumae podhumae Un paarvaiyin dharisanam podhumae Female Part Vendumae vendumae Un idhayathil idam thaan vendumae Podhumae podhumae Un paarvaiyin dharisanam podhumae Female Part Therkathi veera Unakaaga naan vaazhven Chorus : Naan vaazhven Female : Therkathi veera Unakaaga naan vaazhven Chorus : Naan vaazhven Humming : ………… Female Part Yenginen yenginen Dhinam dhinam iravinil yenginen Thaanginen thaanginen En idhayathil unnai thaanginen Female Part Yenginen yenginen Dhinam dhinam iravinil yenginen Thaanginen thaanginen En idhayathil unnai thaanginen Female Part Therkathi veera Unakaaga naan vaazhven Chorus : Naan vaazhven Female : Therkathi veera Unakaaga naan vaazhven Chorus : Naan vaazhven Humming : ……………. Female Part Megamaai megamaai naan aaga Boomiyaai boomiyaai nee vaazha Megamaai megamaai naan aaga Boomiyaai boomiyaai nee vaazha Female Part Mazhaiyaaga pozhivenada Unnullae vasipenada Mazhaiyaaga pozhivenada Unnullae vasipenada Female Part Enai neeyum eerthu kondu Vaazhndhaalae podhumada Female Part Therkathi veera Unakaaga naan vaazhven Chorus : Naan vaazhven Female : Therkathi veera Unakaaga naan vaazhven Chorus : Naan vaazhven Humming : …………….
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரீகாந்த் தேவா மற்றும் பூஜா வைத்தியநாத் இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா பாடல் ஆசிரியர் : சாரத் முனகல் : ................ பெண் : தெற்கத்தி வீரா உனக்காக நான் வாழ்வேன் தெற்கத்தி வீரா உனக்காக நான் வாழ்வேன் முனகல் : ................ பெண் : உன் இதயம் கொஞ்சம் திறந்து கொள்ளடா அதிலே நான் தான் ஒளிந்து கொள்வேனடா பெண் : தெற்கத்தி வீரா உனக்காக நான் வாழ்வேன் தெற்கத்தி வீரா உனக்காக நான் வாழ்வேன் முனகல் : ................ பெண் : மீண்டுமே வேண்டுமே உன் இதயத்தில் இடம் தான் வேண்டுமே போதுமே போதுமே உன் பார்வையின் தரிசனம் போதமே பெண் : மீண்டுமே வேண்டுமே உன் இதயத்தில் இடம் தான் வேண்டுமே போதுமே போதுமே உன் பார்வையின் தரிசனம் போதமே பெண் : தெற்கத்தி வீரா உனக்காக நான் வாழ்வேன் குழு : நான் வாழ்வேன் பெண் : தெற்கத்தி வீரா உனக்காக நான் வாழ்வேன் குழு : நான் வாழ்வேன் முனகல் : ................ பெண் : ஏங்கினேன ஏங்கினேன் தினம் தினம் இரவினில் ஏங்கினேன் தாங்கினேன தாங்கினேன் என் இதயத்தில் உன்னை தாங்கினேன் பெண் : ஏங்கினேன ஏங்கினேன் தினம் தினம் இரவினில் ஏங்கினேன் தாங்கினேன தாங்கினேன் என் இதயத்தில் உன்னை தாங்கினேன் பெண் : தெற்கத்தி வீரா உனக்காக நான் வாழ்வேன் குழு : நான் வாழ்வேன் பெண் : தெற்கத்தி வீரா உனக்காக நான் வாழ்வேன் குழு : நான் வாழ்வேன் முனகல் : ................ பெண் : மேகமாய் மேகமாய் நான் ஆக பூமியாய் பூமியாய் நீ வாழ மேகமாய் மேகமாய் நான் ஆக பூமியாய் பூமியாய் நீ வாழ பெண் : மழையாக பொழிவேனடா உன்னுள்ளே வசிப்பேனடா மழையாக பொழிவேனடா உன்னுள்ளே வசிப்பேனடா பெண் : எனை நீயும் ஏர்த்துக் கொண்டு வாழ்ந்தாலே போதுமடா பெண் : தெற்கத்தி வீரா உனக்காக நான் வாழ்வேன் குழு : நான் வாழ்வேன் பெண் : தெற்கத்தி வீரா உனக்காக நான் வாழ்வேன் குழு : நான் வாழ்வேன் முனகல் : ................
Song information
Singers: Srikanth Deva and Pooja Vaithyanath
Music by: Srikanth Deva
Lyrics by: Saarath
Release information: From Therkathi Veeran (2023) · Singer: Srikanth Deva and Pooja Vaithyanath · Lyricist: Saarath · Music: Srikanth Deva
Explore this song
- Singer: Srikanth Deva and Pooja Vaithyanath
- Film / album: Therkathi Veeran
- Composer: Srikanth Deva
- Lyricist: Saarath