Roman script
Singer : L. R. Eswari Music by : B. K. Jawahar Lyrics by : Madhukoor Kannan Female Part …………….. Female Part Theril yaeri aadum kovai Pon vizhi panthalilae Tholil saainthu paada vendum Manmathan pallaviyai Female Part Theril yaeri aadum kovai Pon vizhi panthalilae Female Part Paadhi moodi paavai maeni Thaenil aaduvatho Paadhi moodi paavai maeni Thaenil aaduvatho Nettru intha chittu pooththa mullau mottu Paarkkavillai thottu indru tharavaa Female Part Theril yaeri aadum kovai Pon vizhi panthalilae Tholil saainthu paada vendum Manmathan pallaviyai Female Part Kadhal yaedhu kaaval yaedhu thaazhampoovinilae Bodhai yaeri aadumpothu yaedhum thevaiyillai Thaaram endra thollai thaanum thanthathillai Vaanam inba ellai sorkkam tharavaa Female Part Theril yaeri aadum kovai Pon vizhi panthalilae….. Female Part Neram aaga aaga pennai Nottam poduvathaen Neram aaga aaga pennai Nottam poduvathaen Female Part Kannil minnal kanda pinnae Kannan innum ennai alla Enna thadai chinna idai sonthamillaiyaa Female Part Theril yaeri aadum kovai Pon vizhi panthalilae Tholil saainthu paada vendum Manmathan pallaviyai Female Part Theril yaeri aadum kovai Pon vizhi panthalilae….ae…..
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : பி. கே. ஜவ்வஹர் பாடலாசிரியர் : மதுக்கூர் கண்ணன் பெண் : .............................. பெண் : தேரில் ஏறி ஆடும் கோவை பொன் விழி பந்தலிலே தோளில் சாய்ந்து பாட வேண்டும் மன்மதன் பல்லவியை பெண் : தேரில் ஏறி ஆடும் கோவை பொன் விழி பந்தலிலே பெண் : பாதி மூடி பாவை மேனி தேனில் ஆடுவதோ பாதி மூடி பாவை மேனி தேனில் ஆடுவதோ நேற்று இந்த சிட்டு பூத்த முல்லைமொட்டு பார்க்கவில்லை தொட்டு இன்று தரவா..... பெண் : தேரில் ஏறி ஆடும் கோவை பொன் விழி பந்தலிலே தோளில் சாய்ந்து பாட வேண்டும் மன்மதன் பல்லவியை பெண் : காதல் ஏது காவல் ஏது தாழம்பூவினிலே போதை ஏறி ஆடும்போது ஏதும் தேவையில்ல தாரம் என்ற தொல்லை தானும் தந்ததில்லை வானம் இன்ப எல்லை சொர்க்கம் தரவா.. பெண் : தேரில் ஏறி ஆடும் கோவை பொன் விழி பந்தலிலே......... பெண் : நேரம் ஆக ஆக பெண்ணை நோட்டம் போடுவதேன் நேரம் ஆக ஆக பெண்ணை நோட்டம் போடுவதேன் பெண் : கண்ணில் மின்னல் கண்ட பின்னே கண்ணன் இன்னும் என்னை அள்ள என்ன தடை சின்ன இடை சொந்தமில்லையா பெண் : தேரில் ஏறி ஆடும் கோவை பொன் விழி பந்தலிலே தோளில் சாய்ந்து பாட வேண்டும் மன்மதன் பல்லவியை பெண் : தேரில் ஏறி ஆடும் கோவை பொன் விழி பந்தலிலே......ஏ....
Song information
Singer: L. R. Eswari
Music by: B. K. Jawahar
Lyrics by: Madhukoor Kannan
Release information: From Kasappum Inippum (1983) · Singer: L. R. Eswari · Lyricist: Madhukoor Kannan · Music: B. K. Jawahar
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Kasappum Inippum
- Composer: B. K. Jawahar
- Lyricist: Madhukoor Kannan