Roman script
Singers : Manikka Vinayagam ,Karthik and Timmy Music by : Vidyasagar Male Part { Seida seida seida ho seida seida seida ho Seida seida seida ho eeyaayiyo } (2) { Seida seida seida yo ho } (2) Seida seida seida yo ho eeyaayiyo { Seida seida seida yo ho } (2) Seida seida seida yo ho eeyaayiyo wow Male Part Theradi veedhiyil devathai vantha Thiruvilaanu therinjuko Tea kada maraivil dammu adichaa Therinjavan varaanu therinjuko Male Part Ayanaara thaan aadu kumbita Saivam aaitaaru therinjuko Iyeru ponnu meen vaanga vanthaa Love marriagenu therinjuko Male Part Innumum solren therinjuko Dhakshana koduthu therinjuko { Vadaa machan vayasuku vanthuta Meesai molachu munnuku vanthuta .. } (2) Male Part Theradi veedhiyil devathai vantha Thiruvilaanu therinjuko Tea kada maraivil dammu adichaa Therinjavan varaanu therinjuko Male Part Koyilukulla kaadhala sollu Serupu irukaathu therinjuko oh yeah Partya ponna loveu panna Ettu podanum therinjuko oh yeah Male Part Carrier illaatha cyclethaandaa Kaadhaluku yethathu therinjuko Kaadhalum kooda kaathaadi polae Noolu vidanum therinjuko Male Part Innumum solren therinjuko Dhakshana koduthu therinjuko Male Part { Vadaa machan vayasuku vanthuta vaa vaa vaa vaa Meesai molachu munnuku vanthuta vaa vaa vaa vaa } (2) Male Part …………………………………………………. Male Part Kaarama pesi kobamaa paartha Aandhra ponnu therinjuko oh yeah Kaveri polae vara maruthaa Karnatakanu therinjuko oh yeah Male Part Thaaraalama keralanu therinjuko Kaluvura meenula nazhuvura meenu Namooru ponnu therinjuko Male Part Innumum solren therinjuko Dhakshana koduthu therinjuko Male Part Vadaa machan vaada machan Vayasuku vanthuta vaa vaa vaa vaa Meesai molachu munnuku vanthuta vaa vaa vaa vaa Male Part Vaada machan vayasuku vanthuta vaa vaa vaa vaa Meesai molachu munnuku vanthuta vaa vaa vaa vaa
தமிழ்
பாடகர்கள் : மாணிக்க விநாயகம், கார்த்திக், டிம்மி இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : { செய்ட செய்ட செய்ட ஹோ செய்ட செய்ட செய்ட ஹோ செய்ட செய்ட செய்ட ஹோ ஈயாயியோ } (2) { செய்ட செய்ட செய்ட யோ ஹோ } (2) செய்ட செய்ட செய்ட யோ ஹோ ஈயாயியோ { செய்ட செய்ட செய்ட யோ ஹோ } (2) செய்ட செய்ட செய்ட யோ ஹோ ஈயாயியோ வாவ் ஆண் : தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ டீ கடை மறைவில் தம்மு அடிச்சா தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ ஆண் : அய்யனாரை தான் ஆடு கும்பிட்டா சைவம் ஆயிட்டாரு தெரிஞ்சுக்கோ ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்ன்னு தெரிஞ்சுக்கோ ஆண் : இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ { வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட } (2) ஆண் : தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ டீ கடை மறைவில் தம்மு அடிச்சா தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ ஆண் : கோயிலுக்குள்ள காதல சொல்லு செருப்பு இருக்காது தெரிஞ்சுக்கோ ஓ யே பார்ட்டிய பொண்ண லவ்வு பண்ணா எட்டு போடணும் தெரிஞ்சுக்கோ ஓ யே ஆண் : கேரியர் இல்லாத சைக்கிள் தான்டா காதலுக்கு ஏத்தது தெரிஞ்சுக்கோ காதலும் கூட காத்தாடி போலே நூலு விடணும் தெரிஞ்சுக்கோ ஆண் : இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ ஆண் : { வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட வா வா வா வா மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட வா வா வா வா } (2) ஆண் : ......................................... ஆண் : காரமா பேசி கோபமா பார்த்தா ஆந்திரா பொண்ணு தெரிஞ்சுக்கோ ஓ யே காவேரி போல வர மறுத்தா கர்நாடகான்னு தெரிஞ்சுக்கோ ஓ யே ஆண் : தாராளமா கேரளான்னு தெரிஞ்சுக்கோ கழுவுற மீனுல நழுவுற மீனு நம்மூரு பொண்ணு தெரிஞ்சுக்கோ ஆண் : இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ ஆண் : வாடா மச்சான் வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட வா வா வா வா மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட வா வா வா வா ஆண் : வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட வா வா வா வா மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட வா வா வா வா
Song details
Singers: Manikka Vinayagam ,Karthik and Timmy
Music by: Vidyasagar
Release information: From Run (2004) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Manikka Vinayagam
- Singer: Karthik and Timmy
- Film / album: Run
- Composer: Vidyasagar