Roman script
Singer : S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part ……………. Female Part Thennilangai mangai Vennilavin thangai Thenaruvi neeraadinaal Thaamarai polae Poo magalum nindraadinaal Female Part Thennilangai mangai Vennilavin thangai Thenaruvi neeraadinaal Thaamarai polae Poo magalum nindraadinaal Female Part Thennilangai mangai Vennilavin thangai Thenaruvi neeraadinaal Thaamarai polae Poo magalum nindraadinaal Female Part Vaan parakkum thennai neeraadum ennai Yaen paarththu saaigindratho Vaan parakkum thennai neeraadum ennai Yaen paarththu saaigindratho Female Part Poontheril yaeri pogindra thendral En meedhu paaigindratho Aagaaya megam naan konda koonthal Thaanendru enni tharai vanthu serum Female Part Thennilangai mangai Vennilavin thangai Thenaruvi neeraadinaal Thaamarai polae Poo magalum nindraadinaal Female Part Pon meengal endru en kangal kandu Semmengal paaraattutho Pon meengal endru en kangal kandu Semmengal paaraattutho Female Part Saei pola ennai thanneerin vellam Thaai pola thaalaattutho Yaegaantham neram yaethaetho ennam Poompaavai nenjil pudhu kolam podum Female Part Thennilangai mangai Vennilavin thangai Thenaruvi neeraadinaal Thaamarai polae Poo magalum nindraadinaal
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ......................... பெண் : தென்னிலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே......... பூமகளும் நின்றாடினாள் பெண் : தென்னிலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே......... பூமகளும் நின்றாடினாள் பெண் : தென்னிலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே......... பூமகளும் நின்றாடினாள் பெண் : வான் பார்க்கும் தென்னை நீராடும் என்னை ஏன் பார்த்து சாய்கின்றதோ வான் பார்க்கும் தென்னை நீராடும் என்னை ஏன் பார்த்து சாய்கின்றதோ பெண் : பூந்தேரில் ஏறி போகின்ற தென்றல் என் மீது பாய்கின்றதோ..... ஆகாய மேகம் நான் கொண்ட கூந்தல் தானென்று எண்ணி தரை வந்து சேரும் பெண் : தென்னிலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே......... பூமகளும் நின்றாடினாள் பெண் : பொன் மீன்கள் என்று என் கண்கள் கண்டு செம்மீன்கள் பாராட்டுதோ பொன் மீன்கள் என்று என் கண்கள் கண்டு செம்மீன்கள் பாராட்டுதோ பெண் : சேய் போல என்னை தண்ணீரின் வெள்ளம் தாய் போல தாலாட்டுதோ..... ஏகாந்த நேரம் ஏதேதோ எண்ணம் பூம்பாவை நெஞ்சில் புதுக் கோலம் போடும் பெண் : தென்னிலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே......... பூமகளும் நின்றாடினாள்
Song information
Singer: S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Mohana Punnagai (1981) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Mohana Punnagai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali