Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Deva Female Part Thennamara thoppukkullae kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Male Part Thennamara thoappukkulle kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Female Part Thennamara thoappukkulle kuyilae kuyilae Male Part Aaththoram kathu pattu parakkuthadi selai Aaththaadi un azhagu then thoovum solai Aaththoram kathu pattu parakkuthadi selai Aaththaadi un azhagu then thoovum solai Female Part Pudhumugamaaga arimugam aanaen Arimuga naalae on adaikalam aanaen Ini poonjolai kuyila pola naan paaduven Male Part Thennamara thoappukkulle kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Female Part Thennamara thoappukkulle kuyilae kuyilae Female Part Maamaa un pera chonna marikkozhundhu vaasam Aalaana ponnukkellaam kaathoram koosum Maamaa un pera chonna marikkozhundhu vaasam Aalaana ponnukkellaam kaathoram koosum Male Part Kanimaram pola adi kulungidum maanae Kanavinil naanae dhinam unai rasithenae Adi poovae un poojaikkaaga naan yenginen Female Part Thennamara thoappukkulle kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Male Part Thennamara thoappukkulle kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Female Part Thennamara thoappukkulle Male : Kuyilae kuyilae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : தேவா பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே... ஆண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே... பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே ஆண் : ஆத்தோரம் காத்து பட்டு பறக்குதடி சேல.. ஆத்தாடி உன் அழகு தேன் தூவும் சோல... ஆத்தோரம் காத்து பட்டு பறக்குதடி சேல.. ஆத்தாடி உன் அழகு தேன் தூவும்.. சோல பெண் : புது முகமாக.. அறிமுகம் ஆனேன் அறிமுக நாளே உன்.. அடைக்கலமானேன் இனி பூஞ்சோல குயிலபோல நான்.. பாடுவேன் ஆண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே... பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே பெண் : மாமா உன் பேரச் சொன்னா மரிக்கொழுந்து வாசம் ஆளான பொண்ணுக்கெல்லாம் காதோரம்..கூசும் மாமா உன் பேரச் சொன்னா மரிக்கொழுந்து வாசம்.. ஆளான பொண்ணுக்கெல்லாம் காதோரம்...கூசும் ஆண் : கனிமரம் போல அடி குலுங்கிடும் மானே கனவினில் நானே.. தினம் உனை ரசித்தேனே.. அடி பூவே.. உன் பூஜைக்காக நான் ஏங்கினேன்.. பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே... ஆண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே... பெண் : தென்னமர தோப்புக்குள்ளே ஆண் : குயிலே குயிலே...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Deva
Release information: From Therku Theru Machan (1992) · Lyricist: Kalidasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Therku Theru Machan
- Composer: Deva