Roman script
Thennadu Mudhal Song Lyrics is a track from Kadan Vangi Kalyanam Tamil Film – 1958, Starring Gemini Ganesan, T. R. Ramachandran, K. A. Thangavelu, K. S. Sarangapani, S. V. Ranga Rao, A. Karunanidhi, Savithiri, Jamuna, T. P. Muthulakshmi and E. V. Saroja. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : Seerkazhi Govindarajan Music Director : S. Rajeswara Rao Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Thennaadu mudhal ini innaattu medaiyilum En veshathai kandu pugazha vendum Thenpaangu vadapaangu thillaana domaari Singam vandhaarendru magizha vendum Male Part Ahaa…haaa Male Part Ponnaadai porthiyae poomaalai saathiyae Pudhu pudhu pattangal katta vendum Thannaalae kotel mudhal tamilnadu yaavumae Ennaalum kadan thandhu kaakka vendum Ennaalum kadan thandhu kaakka vendum
தமிழ்
ஆண் : தென்னாடு முதல் இனி எந்நாட்டு மேடையிலும் என் வேஷத்தைக் கண்டு புகழ வேண்டும் தென்பாங்கு வடபாங்கு தில்லானா டோமாரி சிங்கம் வந்தாரென்று மகிழ வேண்டும் ஆண் : ஆஹா ஹா ஆண் : பொன்னாடை போர்த்தியே பூமாலை சாத்தியே புதுப்புது பட்டங்கள் கட்ட வேண்டும் தன்னாலே ஹோட்டல் முதல் தமிழ்நாடு யாவுமே எந்நாளும் கடன் தந்து காக்க வேண்டும்.... எந்நாளும் கடன் தந்து காக்க வேண்டும்....
Song details
Release information: From Kadan Vangi Kalyanam (1958) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: S. Rajeswara Rao
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Kadan Vangi Kalyanam
Song video
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்