Roman script

Singer : L. R. Eswari
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Female Part
Vaa sugamithu sugamithu sugam
Suvaiyinil idhu oru vidham
Pani malar mugam pazhagida sugam
Female Part
Thaenitta kinnam oru pakkam
Poonjittu vannam oru pakkam
Thaenitta kinnam oru pakkam
Poonjittu vannam oru pakkam
Female Part
Ho vaa sugamithu sugamithu sugam
Suvaiyinil idhu oru vidham
Pani malar mugam pazhagida sugam
Female Part
Vanji poovo nadunaduguthu
Vaadai kaatril vedavedakkuthu
Paavai nenjam padapadanguthu thaalaattavaa…
Female Part
Pattu kannam palapalanguthu
Paarkkum paarvai kulukulunguthu
Pakkam vanthaal silusilunguthu seeraattavaa
Female Part
Sirunadai mella thallaada
Chithiram ondru vanthaada
Oru manam ingae poraada
Uravaada vaa
Female Part
Thaenitta kinnam oru pakkam
Poonjittu vannam oru pakkam
Thaenitta kinnam oru pakkam
Poonjittu vannam oru pakkam
Female Part
Vaa sugamithu sugamithu sugam
Suvaiyinil idhu oru vidham
Pani malar mugam pazhagida sugam
Female Part
Thaththi thaavum pillai
Ennai alla koodaatho
Meththaiyittu viththaiyellaam
Solla koodaatho
Female Part
Katti kondum ottikkondum
Aada koodaatho
Kadhal ennum raagam ondru
Paada koodaatho aah…
Female Part
Thaenitta kinnam oru pakkam
Poonjittu vannam oru pakkam
Thaenitta kinnam oru pakkam
Poonjittu vannam oru pakkam
Female Part
Vaa sugamithu sugamithu sugam
Suvaiyinil idhu oru vidham
Pani malar mugam pazhagida sugam
Female Part
……………………

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : வாலி
பெண் : வா சுகமிது சுகமிது சுகம்
சுவையினில் இது ஒரு விதம்
பனி மலர் முகம் பழகிட சுகம்....
பெண் : தேனிட்ட கிண்ணம் ஒரு பக்கம்
பூஞ்சிட்டு வண்ணம் ஒரு பக்கம்.....
தேனிட்ட கிண்ணம் ஒரு பக்கம்
பூஞ்சிட்டு வண்ணம் ஒரு பக்கம்.....
பெண் : ஹோ வா சுகமிது சுகமிது சுகம்
சுவையினில் இது ஒரு விதம்
பனி மலர் முகம் பழகிட சுகம்...
பெண் : வஞ்சிப் பூவோ நடுநடுங்குது
வாடைக் காற்றில் வெடவெடங்குது
பாவை நெஞ்சம் படபடங்குது தாலாட்டவா...
பெண் : பட்டுக் கன்னம் பளபளங்குது
பார்க்கும் பார்வை குளுகுளுங்குது
பக்கம் வந்தால் சிலுசிலுங்குது சீராட்டவா..
பெண் : சிறுநடை மெல்ல தள்ளாட
சித்திரம் ஒன்று வந்தாட
ஒரு மனம் இங்கே போராட
உறவாட வா....
பெண் : தேனிட்ட கிண்ணம் ஒரு பக்கம்
பூஞ்சிட்டு வண்ணம் ஒரு பக்கம்.....
தேனிட்ட கிண்ணம் ஒரு பக்கம்
பூஞ்சிட்டு வண்ணம் ஒரு பக்கம்.....
பெண் : வா சுகமிது சுகமிது சுகம்
சுவையினில் இது ஒரு விதம்
பனி மலர் முகம் பழகிட சுகம்...
பெண் : தத்தித் தாவும் பிள்ளை
என்னை அள்ளக் கூடாதோ
மெத்தையிட்டு வித்தையெல்லாம்
சொல்லக் கூடாதோ
பெண் : தத்தித் தாவும் பிள்ளை
என்னை அள்ளக் கூடாதோ
மெத்தையிட்டு வித்தையெல்லாம்
சொல்லக் கூடாதோ
பெண் : கட்டிக் கொண்டும் ஒட்டிக் கொண்டும்
ஆடக் கூடாதோ
காதல் என்னும் ராகம் ஒன்று
பாடக் கூடாதோ ஆஹ்.
பெண் : தேனிட்ட கிண்ணம் ஒரு பக்கம்
பூஞ்சிட்டு வண்ணம் ஒரு பக்கம்.....
தேனிட்ட கிண்ணம் ஒரு பக்கம்
பூஞ்சிட்டு வண்ணம் ஒரு பக்கம்.....
பெண் : வா சுகமிது சுகமிது சுகம்
சுவையினில் இது ஒரு விதம்
பனி மலர் முகம் பழகிட சுகம்..
பெண் : .........................

Song details

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Mappillai Azhaippu (1972) · Singer: L. R. Eswari · Lyricist: Vaali · Music: V. Kumar

Song video

Watch on YouTube