Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : T. R. Pappa Lyrics by : Kannadasan Humming : …………… Male Part Thendral vandhu thottathinaalae Dhegathil ennadi kuraindhadhu Female : Hmm Male Part Thendral vandhu thottathinaalae Dhegathil ennadi kuraindhadhu Kaigal konjam pattadhinalae Kannam yenadi sivandhadhu Kannam yenadi sivandhadhu Female Part Kannathil kaigal pattadhu konjam Kadhakadhapaaga irunthathu Male : Hmm Female Part Kannathil kaigal pattadhu konjam Kadhakadhapaaga irunthathu Kaayai kidanthu kannangal irandum Kaniyaai maari sivandhadhu Male Part Anna kodiyai kanni kaniyai Aadai yenadi maraithathu Anna kodiyai kanni kaniyai Aadai yenadi maraithathu Aadai yenadi maraithathu Female Part Aadai adhanai maraithathinaal thaan Aasai angu valarndhadhu Aasai angu valarndhadhu Male Part Thendral vandhu thottathinaalae Dhegathil ennadi kuraindhadhu Kaigal konjam pattadhinalae Kannam yenadi sivandhadhu Kannam yenadi sivandhadhu Male Part Thaayum veru thandhaiyum veru Sangamam eppadi nadanthathu Thaayum veru thandhaiyum veru Sangamam eppadi nadanthathu Sangamam eppadi nadanthathu Female : Neerum nilavum serndhadhu polae Nenjam ondraai kalanthathu Nenjam ondraai kalanthathu Both : Humming………………..
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் :கண்ணதாசன் முனகல் : ...................... ஆண் : தென்றல் வந்து தொட்டதினாலே தேகத்தில் என்னடி குறைந்தது பெண் : ஹ்ம்ம் ஆண் : தென்றல் வந்து தொட்டதினாலே தேகத்தில் என்னடி குறைந்தது கைகள் கொஞ்சம் பட்டதினாலே கன்னம் ஏனடி சிவந்தது கன்னம் ஏனடி சிவந்தது பெண் : கன்னத்தில் கைகள் பட்டதும் கொஞ்சம் கதகதப்பாக இருந்தது ஆண் : ஹ்ம்ம் பெண் : கன்னத்தில் கைகள் பட்டதும் கொஞ்சம் கதகதப்பாக இருந்தது காயாக் கிடந்த கன்னங்கள் இரண்டும் கனியாய் மாறிச் சிவந்தது...... ஆண் : அன்னக் கொடியைக் கன்னிக் கனியை ஆடை ஏனடி மறைத்தது அன்னக் கொடியைக் கன்னிக் கனியை ஆடை ஏனடி மறைத்தது ஆடை ஏனடி மறைத்தது பெண் : ஆடை அதனை மறைத்ததனால்தான் ஆசை அங்கு வளர்ந்தது ஆசை அங்கு வளர்ந்தது ஆண் : தென்றல் வந்து தொட்டதினாலே தேகத்தில் என்னடி குறைந்தது கைகள் கொஞ்சம் பட்டதினாலே கன்னம் ஏனடி சிவந்தது கன்னம் ஏனடி சிவந்தது ஆண் : தாயும் வேறு தந்தையும் வேறு சங்கமம் எப்படி நடந்தது தாயும் வேறு தந்தையும் வேறு சங்கமம் எப்படி நடந்தது சங்கமம் எப்படி நடந்தது பெண் : நீரும் நிலவும் சேர்ந்தது போலே நெஞ்சம் ஒன்றாய்க் கலந்தது நெஞ்சம் ஒன்றாய்க் கலந்தது இருவர் : முனகல்......
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: T. R. Pappa
Lyrics by: Kannadasan
Release information: From Panthayam (1967) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Panthayam
- Composer: T. R. Pappa
- Lyricist: Kannadasan