Roman script

Chorus
Yae…yaeh…yae….
Male Part
Thelu kadichchiruchchu dheivaanai
Naan thennangallai
Ooththikitten unnaale ahhaa….
Female Part
Thelu kadichchiruchchaa machchaanae
Onna thottu thottu
Thechchiduvaa dheivaanai
Male Part
Nee manthirichchuvittaa
Manam enthirichchu nikkum
Kodi munthiriyae vaadi
Antha vaaravathu pakkam
Female Part
Thappu thappu rompa thappu
Yaeripochchu maaman mappu
Male Part
Haei……thelu kadichchiruchchu dheivaanai
Naan thennangallai
Ooththikitten unnaale
Female Part
Thelu kadichchiruchchaa machchaanae
Onna thottu thottu
Thechchiduvaa dheivaanai
Chorus
…………………
Male Part
Yaei ponnu
Female : Onnu venum
Femae : Sollu sollu
Male : Naan mella mella killa killa
Melum keezhum alla alla
Vavvaa pola yaemmaa neeyum thudikkirae
Female Part
Yammaa yamaa kitta vanthaa
Konjam konjam vittu thanthaa
Halwa pola yaeiyyaa ennai kadikkira
Male Part
Adi kammanganji ingirukka
Uppukkandam angirukka
Aah aahaa
Adi kammanganji ingirukka
Uppukkandam angirukka
Pasikkuthu raaththiri
Pagaasuran maathiri
Padaikkanum seekkiram
Paththamadai paaiviri
Male Part
Aah….thelu kadichchiruchchu dheivaanai
Naan thennangallai
Ooththikitten unnaale ah ahaa….
Female Part
Thelu kadichchiruchchaa machchaanae
Onna thottu thottu
Thechchiduvaa dheivaanai dheivaanai
Chorus
Yaeh yaeh…yaeh..
Female Part
En rasa
Male : Nee en rosa
Female : En mama yaei
Male : Kittavaamaa…vaa vaa vaa
Female Part
Naan oththu oththi nikkirappo
Poththi poththu vakkirappo
Undiyapol neeyum ennai kulukkira
Male Part
Vetti vetti kannai vetti
Vayasu paiyan nenjai thatti
Vettiya pol yaemma ennai velukkira
Female Part
Ada vaasappoovu vandaip paarththu
Kaiyai thatti kooppidumaa
Male : Aai ah aahaa
Female Part
Ada vaasappoovu vandaip paarththu
Kaiyai thatti kooppidumaa
Theriyaathaa unakkuththaan
Mammuthanin kanakkuththaan
Kasakkuthu maamanae
Paalu pazham enakkuththaan
Male Part
Oo….thelu kadichchiruchchu dheivaanai
Naan thennangallai
Ooththikitten unnaale….
Female Part
Thelu kadichchiruchchaa machchaanae
Onna thottu thottu
Thechchiduvaa dheivaanai
Male Part
Nee manthirichchuvittaa
Manam enthirichchi nikkum
Kodi munthiriyae vaadi
Antha vaaravathu pakkam
Female Part
Thappu thappu rompa thappu
Yaeripochchu maman mappu
Male : Aha thelu kadichchiruchchu dheivaanai
Naan thennangallai
Ooththikitten unnaale….aah ahh aah….
Female Part
Thelu kadichchiruchchaa machchaanae
Onna thottu thottu
Thechchiduvaa dheivaanai

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : வாலி
குழு : ஏ...ஏஹ்....ஏ.....
ஆண் : தேளு கடிச்சிருச்சு தெய்வானை
நான் தென்னங்கள்ளை
ஊத்திக்கிட்டேன் உன்னாலே அஹ்ஹா
பெண் : தேளு கடிச்சிருச்சா மச்சானே
ஒன்ன தொட்டு தொட்டு
தேச்சிடுவா தெய்வானை
ஆண் : நீ மந்திரிச்சுவிட்டா
மனம் எந்திரிச்சி நிக்கும்
கொடி முந்திரியே வாடி
அந்த வாராவதி பக்கம்
பெண் : தப்பு தப்பு ரொம்ப தப்பு
ஏறிப்போச்சு மாமன் மப்பு
ஆண் : ஹேய்...தேளு கடிச்சிருச்சு தெய்வானை
நான் தென்னங்கள்ளை
ஊத்திக்கிட்டேன் உன்னாலே
பெண் : தேளு கடிச்சிருச்சா மச்சானே
ஒன்ன தொட்டு தொட்டு
தேச்சிடுவா தெய்வானை
குழு : ...............................
ஆண்: ஏய் பொண்ணு
பெண் : நீ என் கண்ணு
ஆண் : ஒன்னு வேணும்
பெண் : சொல்லு சொல்லு
ஆண் : நான் மெல்ல மெல்ல கிள்ள கிள்ள
மேலும் கீழும் அள்ள அள்ள
வவ்வா போல ஏம்மா நீயும் துடிக்கிறே
பெண் : யம்மா யம்மா கிட்டவந்தா
கொஞ்சம் கொஞ்சம் விட்டுத்தந்தா
அல்வா போல ஏய்யா என்னை கடிக்கிற
ஆண் : அடி கம்மங்கஞ்சி இங்கிருக்க
உப்புக்கண்டம் அங்கிருக்க
ஆஹ் ஆஹா
அடி கம்மங்கஞ்சி இங்கிருக்க
உப்புக்கண்டம் அங்கிருக்க
பசிக்கிது ராத்திரி
பகாசுரன் மாதிரி
படைக்கணும் சீக்கிரம்
பத்தமடை பாய்விரி
ஆண் : ஆஹ்.... தேளு கடிச்சிருச்சு தெய்வானை
நான் தென்னங்கள்ளை
ஊத்திக்கிட்டேன் உன்னாலே அஹ் அஹா
பெண் : தேளு கடிச்சிருச்சா மச்சானே
ஒன்ன தொட்டு தொட்டு
தேச்சிடுவா தெய்வானை தெய்வானை
குழு : ஏஹ்....ஏஹ்....ஏஹ்....
பெண் : என் ராசா
ஆண் : நீ என் ரோ.சா
பெண் : என் மாமா ஏய்...
ஆண் : கிட்டவாமா... வா வா வா
பெண் : நான் ஒத்தி ஒத்தி நிக்கிறப்போ
பொத்தி பொத்தி வக்கிறப்போ
உண்டியபோல் நீயும் என்னை குலுக்கிற
ஆண் : வெட்டி வெட்டி கண்ணை வெட்டி
வயசு பையன் நெஞ்சை தட்டி
வேட்டிய போல் ஏம்மா என்னை வெளுக்கிற
பெண் : அட வாசப்பூவு வண்டைப்பார்த்து
கையை தட்டி கூப்பிடுமா
ஆண் : ஆய் அஹ ஆஹா
பெண் : அட வாசப்பூவு வண்டைப்பார்த்து
கையை தட்டி கூப்பிடுமா
தெரியாதா உனக்குதான்
மம்முதனின் கணக்குதான்
கசக்குது மாமனே
பாலு பழம் எனக்குதான்
ஆண் : உ...தேளு கடிச்சிருச்சு தெய்வானை
நான் தென்னங்கள்ளை
ஊத்திக்கிட்டேன் உன்னா.லே ..
பெண் : தேளு கடிச்சிருச்சா மச்சானே
ஒன்ன தொட்டு தொட்டு தேச்சிடுவா தெய்வானை
ஆண் : நீ மந்திரிச்சுவிட்டா
மனம் எந்திரிச்சி நிக்கும்
கொடி முந்திரியே வாடி
அந்த வாராவதி பக்கம்
பெண் : தப்பு தப்பு ரொம்ப தப்பு
ஏறிப்போச்சு மாமன் மப்பு
ஆண் : அஹ....தேளு கடிச்சிருச்சு தெய்வானை
நான் தென்னங்கள்ளை ஊத்திக்கிட்டேன்
உன்னாலே.. ஆஹ் அஹ்ஹ் ஆஹ்
பெண் : தேளு கடிச்சிருச்சா மச்சானே
ஒன்ன தொட்டு தொட்டு
தேச்சிடுவா தெய்வானை

Song details

Singers: S. P. Balasubrahmanyam and Swarnalatha

Release information: From Mannava (1997) · Singer: S. P. Balasubrahmanyam and Swarnalatha · Lyricist: Vaali · Music: Deva

Song video

Watch on YouTube

Thelu Kadichiduchi Song Lyrics is the track from Mannava Tamil Film – 1997, Starring Prashanth, Sanghavi and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and Swarnalatha. The music was composed by Deva. Lyrics works penned by Vaali.


Music Director : Deva

Lyricist : Vaali