Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha Music by : A. R. Rahman Male Part Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan Male Part I love u roja Female : I love u raja Male Part Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan Male Part Un ennam ennum yettil En ennai paarththa podhu Naanae ennai namba villai Endhan kannai nambavillai Female Part Unmai unmai unmai unmai Anbae unmel unmai Un vasam endhan penmai {Doli doli doli doli Doli doli doli doli } (2) Male Part Aaaaaaa… {Indha valaikkaiyil Valaiyalgal naanallavaa Indru valaikkaiyai Valaikkindra naalallavaa} (2) Female Part Sugam valaikkaiyai Valaikkayil undaanadhu Menmelum kaivalai valai Endru yengaadho Male Part Idhu kannangalaa Illai thennangallaa Female : Indha kannamellaam Undhan chinnangalaa Male Part Ingu naan irundhen Verum mei ezhuththaaga Nee vandhu serndhaai Uyir ezhuththaaga Male Part Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan Female Part {Doli doli doli doli Doli doli doli doli } (2) Chorus Aaaa…a.aaa….aaa…. Aaaa….aaaaa…..aaa…aaa… Aaa…aaa…aaa…aaa…aaa… Female Part Aaaaaaa…aaaa….. Undhan madiyinil kidappathu Sugam sugam Indha sugaththinil sivandhathu Mugam mugam Male Part Manam idharkena kidandhadhu Thavam thavam Aanandhamae ini ivan Uyir ponaalum Female Part Endrum oivadhillai Indha kaadhal mazhai Kadal neelam ulla Andha kaalam varai Female Part Idhu piravigal dhorum Vidaadha bandham Pirivenum theeyil Vizhaadha sondham Mmm…oaoaoa…aaaaaa… Male Part Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan Female Part {Doli doli doli doli Doli doli doli doli } (2) Male Part Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan Female : Aaaa…aaa….aaaa….aaaaa….
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் ஆண் : ஐ லவ் யூ ரோஜா பெண் : ஐ லவ் யூ ராஜா ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் ஆண் : உன் எண்ணம் என்னும் ஏட்டில் என் என்னை பார்த்த போது நானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை பெண் : உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை { டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி } (2) ஆண் : ஆஆஆ { இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா } (2) பெண் : சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது மென்மேலும் கைவளை வளை என்று ஏங்காதோ ஆண் : இது கன்னங்களா இல்லை தென்னங்களா பெண் : இந்தக் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா ஆண் : இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் பெண் : { டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி } (2) குழு : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ பெண் : ஆஆஆ ஆஆ உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம் இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம் ஆண் : மனம் இதற்கென கிடந்தது தவம் தவம் ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும் பெண் : என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை பெண் : இது பிறவிகள்தோறும் விடாத பந்தம் பிரிவெனும் தீயில் விழாத சொந்தம் ம்ம்ம்......ஆஆஆ ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் பெண் : { டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி } (2) ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
Song details
Singers: S. P. Balasubrahmanyam and Swarnalatha
Music by: A. R. Rahman
Release information: From Kadhalar Dhinam (1999) · Lyricist: Vaali
- Singer: S. P. Balasubrahmanyam and Swarnalatha
- Film / album: Kadhalar Dhinam
- Composer: A. R. Rahman