Roman script
Singer : Pradeep Kumar Music by : Poornachandra Tejaswi SV Lyrics by : Madhurakavi Male Part Theeye dhaagamo Theeraadha mogamo Pogum dhooram eellam Azhiya paavamo Male Part Saambal meattilum Pugaiyaai neeludhae Ullae thee ranam Adhu aaralaiyo Male Part Neattraya thee Chidhaiyil pularum Naalaienum vidiyalae Indru eludhum Saridham edhuvum Mei vizhungum poigalae Male Part Vizhi neer thelithaal Analdhaan kedumo Nee pogum veedhiyil Pala kaalam Neelum paava theeye nee Male Part Vann mugilaal Nilai maaridumo Kaattralaiyaal adangumo Senganalin sinam Theerndhidumo Ooindhidumo un aattam Oyumvarai Male Part Thodarum nizhalae Unnai pirindhae Varumo varumo Vandhal thagumo Male Part Kayiraai pinaiyum Kai reagaigal pol Ninaivil thodarum Nyaabagangal Male Part Vidhiyaa madhiyaa Vizhanga sadhiya Agamum puramum Nidhamum pizhaiya Male Part Pala gangai Neeril muzhgai Meendaalum Paavangale Kazhindhodidumo Kaaladiyai neengaadhe Male Part Theern-dhidumo Uyir dhaagam adhu Ooindhidumo Un mogam theera Male Part Theeye dhaagamo Theeraadha mogamo Pogum dhooram eellam Azhiya paavamo
தமிழ்
ஆண் : தீயே தாகமோ தீராத மோகமோ போகும் தூரம் எல்லாம் ஆழியா பாவமோ ஆண் : சாம்பல் மேட்டிலும் புகையாய் நீளுதே உள்ளே தீரணம் அது ஆறலையோ ஆண் : நேற்றைய தீ சிதையில் புலரும் நாளை எனும் விடியலே இன்று எழுதும் சரிதம் எதுவும் மெய் விழுங்கும் பொய்களே ஆண் : விழி நீர் தெளித்தால் அனல்-தான் கெடுமோ பல காலம் நீளும் பாவ தீயே நீ ஆண் : வான் முகிலால் நிலை மாறிடுமோ காற்றலையால் அடங்குமோ செங்கனலின் சினம் தீர்ந்திடுமோ ஓய்ந்திடுமோ உன் ஆட்டம் ஓயும் வரை ஆண் : தொடரும் நிழலே உன்னை பிரிந்தே வருமோ வருமோ வந்தால் தகுமோ ஆண் : கயிறாய் பிணையும் கை ரேகைகள் போல் நினைவில் தொடரும் நியாபகங்கள் ஆண் : விதியா மதியா விழங்கா சாதியா அகமும் புறமும் நிதமும் பிழையா ஆண் : பல கங்கை நீரில் முழ்கி மீண்டாலும் பாவங்களே கழிந்தோடிடுமோ காலடியை நீங்காதே ஆண் : தீர்ந்திடுமோ உயிர் தாகம் அது ஓய்ந்திடுமோ உன் மோகம் தீர ஆண் : தீயே தாகமோ தீராத மோகமோ போகும் தூரம் எல்லாம் ஆழியா பாவமோ
Song details
Music by: Poornachandra Tejaswi SV
Lyrics by: Madhurakavi
Release information: From Dhoomam (2023) · Singer: Pradeep Kumar · Lyricist: Madhurakavi · Music: Poornachandra Tejaswi SV
- Singer: Pradeep Kumar
- Film / album: Dhoomam
- Composer: Poornachandra Tejaswi SV
- Lyricist: Madhurakavi
Song video
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : பூர்ணசந்திர தேஜஸ்வி எஸ் வி பாடல் ஆசிரியர் : மதுரகவி