Roman script
Theeyai Song Lyrics is the track from Kaadhal Enbadhu Podhu Udamai (KEPU) Tamil Film – 2025, Starring Lijomol Jose, Vineeth, Rohini and Others. This song was sung by Uthara Unnikrishnan. The music was composed by Kannan Narayanan. Lyrics works penned by Uma Devi. Singer : Uthara Unnikrishnan Music Director : Kannan Narayanan Lyricist : Uma Devi Female Part Theeyaai modhum kangal Sendhazhame Saayum nenjil thaavum Pon aaramae Female Part Mazhai mugilgal soozhudhae Mayil inangal aadudhae Puyal thirandu koodudhe Pudhu unarvu saerudhae Alai yena elundhadhu naanam Iragaai midhandhen Female Part Theeyaai modhum kangal Sendhazhame Saayum nenjil thaavum Pon aaramae Female Part Mazhai mugilgal soozhudhae Mayil inangal aadudhae Puyal thirandu koodudhe Pudhu unarvu saerudhae Alai yena elundhadhu naanam Iragaai midhandhen Female Part Theeyaai modhum kangal Sendhazhame Saayum nenjil thaavum Pon aaramae Female Part
Ilanthalir pesidum mozhiyinil Ilamai malarum kodiye Muluvadhum tholaindhidum vizhiyinil Inimai thodarum iniyae Chella pilaiyae chinna thimirae Unai edhir paarkkiren Aga porulae arunthunaiyae Varam ena thaanguven Iravu pagal inaivadhu pol Iyarkkaiyil kalanthirundhen Female Part Humming : ………………… Saayum nenjil thaavum Pon aaramae Female Part Mazhai mugilgal soozhudhae Mayil inangal aadudhae Puyal thirandu koodudhe Pudhu unarvu saerudhae Alai yena elundhadhu naanam Iragaai midhandhen Female Part Theeyaai modhum kangal Sendhazhame Female Part Anal thazhal idum un idazhinil Pani thaen parugum suvaiyae Isai asaindhidum siru ilaiyinil Inaiyum pinaiyum uyire Thirai kadale thiraviyamae Padagena neendhavae Viral nagathil niram eduthu Kanavugal poosave Nilavulagam olirugindra Velichangal tharai virithen Female Part Theeyaai modhum kangal Sendhazhame Haa..aa ..aaa aa.. Haa…aaa aa
தமிழ்
பாடகி : உத்ரா உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : கண்ணன் நாராயணன் பாடலாசிரியர் : உமா தேவி பெண் : தீயாய் மோதும் கண்கள் செந்தாழமே சாயும் நெஞ்சில் தாவும் பொன் ஆறமே பெண் : மழை முகில்கள் சூழுதே மயில் இனங்கள் ஆடுதே புயல் திறந்து கூடுதே புது உணர்வு சேருதே அலையென எழுந்தது நாணம் இறகாய் மிதந்தேன் பெண் : தீயாய் மோதும் கண்கள் செந்தாழமே சாயும் நெஞ்சில் தாவும் பொன் ஆறமே பெண் : மழை முகில்கள் சூழுதே மயில் இனங்கள் ஆடுதே புயல் திறந்து கூடுதே புது உணர்வு சேருதே அலையென எழுந்தது நாணம் இறகாய் மிதந்தேன் பெண் : தீயாய் மோதும் கண்கள் செந்தாழமே பெண் : இளந்தளிர் பேசிடும் மொழியினில் இளமை மலரும் கொடியே முழுவதும் தொலைந்திடும் விழியினில் இனிமை தொடரும் இனியே செல்ல பிள்ளையே சின்ன திமிரே உனை எதிர் பார்க்கிறேன் அக பொருளே அருந்துணையே வரம் என தாங்குவேன் இரவு பகல் இணைவது போல் இயற்கையில் கலந்திருந்தேன் ஹம்மிங் : …………………… பெண் : சாயும் நெஞ்சில் தாவும் பொன் ஆறமே பெண் : மழை முகில்கள் சூழுதே மயில் இனங்கள் ஆடுதே புயல் திறந்து கூடுதே புது உணர்வு சேருதே அலையென எழுந்தது நாணம் இறகாய் மிதந்தேன் பெண் : தீயாய் மோதும் கண்கள் செந்தாழமே பெண் : அனல் தாழ் இடும் உன் இதழில் பனி தேன் பருகும் சுவையே இசை அசைந்திடும் சிறு இலையினில் இனையும் பினையும் உயிரே திரை கடலே திரவியமே படகென நீந்தவே விரல் நகத்தில் நிறம் எடுத்து கனவுகள் பூசவே நிலவுலகம் ஒளிருகின்ற வெளிச்சங்கள் தரை விரித்தேன் பெண் : தீயாய் மட்டும் கண்கள் செந்தாழமே ஹா..ஆ..ஆஆஆ.. ஹா...ஆஆஆ
Song information
Singer: Uthara Unnikrishnan
Release information: From Kaadhal Enbadhu Podhu Udamai (KEPU) (2025) · Singer: Uthara Unnikrishnan · Lyricist: Uma Devi · Music: Kannan Narayanan
Explore this song
- Singer: Uthara Unnikrishnan
- Film / album: Kaadhal Enbadhu Podhu Udamai (KEPU)