Roman script
Singer : Madhu Iyer Music by : Arrol Corelli Lyrics by : Soundararajan Carnatic : …………………………….. Female Part Theeratha kadhai sollava Kadhal aaradha sugamallava Vizhirendum jadhipadi unaiththeduthe Uyir uruga Theeratha kadhai sollava Suvaith theeratha kadhai sollava Female Part Suzhalaadum Suramthannil kalanthaaduye Sirupozhuthum Theeratha kadhai sollava Female and Chorus : Madhuramagi Malar viragam theerththanaikkava Muthalvaa saduthiyena Amithamaaki Thamizh sadhagam nee pathikkava Thalaiva puraviyena Female and Chorus : Madhuramagi Malar viragam theerththanaikkava Thinanthinaa manamum niraiya Anuvumaagi uyir asainthuaadum muthalvaa Carnatic : ………………… Female Part Aadharamaaka neeyum Sergindra vaazhvu pothum Unatharugil jeevan veezhathu Veru enna vendum Female Part Pogindra thooramellaam Neelgindra kaalamellaam…haaaa Pogindra thooramellaam Neelgindra kaalamellaam Piriyaathu kaadhal endrum thodarum Jenmam jenmam aanalum Nenchil nenchil Urangidaatha alaithaan Unnai ennai Dhinam ninaikkuthe Nanaikkuthe vaa Female and Chorus : Madhuramagi Malar viragam theerththanaikkava Muthalvaa saduthiyena Amithamaaki Thamizh sadhagam nee pathikkava Thalaiva puraviyena Female and Chorus : Madhuramagi Malar viragam theerththanaikkava Thinanthinaa manamum niraiya Anuvumaagi uyir asainthuaadum muthalvaa
தமிழ்
பாடகி : மது ஐயர் இசை அமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி பாடல் ஆசிரியர் : சௌந்தரராஜன் கர்நாடிக் : .................. பெண் : தீராத கதை சொல்லவா காதல் ஆறாத சுகமல்லவா விழிரெண்டும் ஜதிபாடி உனைத்தேடுதே உயிர் உருக தீராத கதை சொல்லவா சுவைத் தீராத கதை சொல்லவா பெண் : சுழலாடும் சுரம் தன்னில் கலந்தாடியே சிறுபொழுதும் தீராத கதை சொல்லவா…! பெண் மற்றும் குழு : மதுரமாகி மலர் விரகம் தீர்த்தனைக்காவா முதல்வா சாதுதியென அமிர்தமாகி தமிழ் சதகம் நீ பாத்திக்கவா தலைவா புரவியென பெண் மற்றும் குழு : மதுரமாகி மலர் விரகம் தீர்த்தனைக்காவா தினந்தினா மனமும் நிறைய அணுவுமாகி உயிர் அசைந்து ஆடும் முதல்வா…! கர்நாடிக் : ................... பெண் : ஆதாரமாக நீயும் சேர்கின்ற வாழ்வு போது… உனதருகில் ஜீவன் வீழாது… வேறு என்ன வேண்டும்…! பெண் : போகின்ற தூரமெல்லாம் நீள்கின்ற காலமெல்லாம்… போகின்ற தூரமெல்லாம் நீள்கின்ற காலமெல்லாம்… பிரியாது காதல் என்றும் தொடரும் ஜென்மம் ஜென்மம் ஆனாலும்… நெஞ்சில் நெஞ்சில் உறங்கிடதா அலைதான்… உன்னை என்னை தினம் நினைக்குதே நனைக்குதே வா…! பெண் மற்றும் குழு : மதுரமாகி மலர் விரகம் தீர்த்தனைக்காவா முதல்வா சாதுதியென அமிர்தமாகி தமிழ் சதகம் நீ பாத்திக்கவா தலைவா புரவியென பெண் மற்றும் குழு : மதுரமாகி மலர் விரகம் தீர்த்தனைக்காவா தினந்தினா மனமும் நிறைய அணுவுமாகி உயிர் அசைந்து ஆடும் முதல்வா…!
Song information
Singer: Madhu Iyer
Music by: Arrol Corelli
Lyrics by: Soundararajan
Release information: From Ippadikku Kadhal (2024) · Singer: Madhu Iyer · Lyricist: Soundara Rajan · Music: Arrol Corelli
Explore this song
- Singer: Madhu Iyer
- Film / album: Ippadikku Kadhal
- Composer: Arrol Corelli
- Lyricist: Soundararajan