Roman script

Singer : M. S. Viswanathan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male Part
Theeppantham yaethungudaa
Ondru searthingu vaarungadaa
Theeppantham yaethungudaa
Ondru searthingu vaarungadaa
Male Part
Thaaimaikku pangam endraal
Ulagai thanal kondu vaattungadaa
Thaaimaikku pangam endraal
Ulagai thanal kondu vaattungadaa
Thanal kondu vaattungadaa
Male Part
Theeppantham yaethungudaa
Ondru searthingu vaarungadaa
Male Part
Naadu petra sudhanthiramo
Nattanadu nisiyiniyile
Naadu pettra sudhanthiramo
Nattanadu nisiyiniyile
Male Part
Vaazhvu thantha thaaikulamo
Vaaduthingae pasiyinilae
Vaazhvu thantha thaaikulamo
Vaaduthingae pasiyinilae
Male Part
Paazhukazhum kuzhanthaiyondru
Vanjiyaval madiyinile
Paazhukazhum kuzhanthaiyondru
Vanjiyaval madiyinile
Male Part
Paavi makkal vilai kodupaar
Dharmam endra peyarinile
Paavi makkal vilai kodupaar
Dharmam endra peyarinile
Male Part
Theeppantham yaethungudaa
Ondru searthingu vaarungadaa
Male Part
Thaaimaikku pangam endral
Ulagai thanal kondu vaattungadaa
Thanal kondu vaattungadaa
Male Part
Nedhiyenna dharumamenna
Evanukku puriyuthadaa
Nedhiyenna dharumamenna
Evanukku puriyuthadaa
Male Part
Maanamenna roshamenna
Maranthingu thiriyuthadaa
Maanamenna roshamenna
Maranthingu thiriyuthadaa
Male Part
Kattumillai kaavalillai
Solvatharkkum vetkamadaa
Kattumillai kaavalillai
Solvatharkkum vetkamadaa
Male Part
Kasukendru pennai thottaal
Kayirendai vettungadaa
Kasukendru pennai thottaal
Kayirendai vettungadaa
Male Part
Theeppantham yaethungudaa
Ondru searthingu vaarungadaa
Male Part
Thaaimaikku pangam endral
Ulagai thanal kondu vaattungadaa
Thanal kondu vaattungadaa
Male Part
Santhaikku vanthathadaa
Ungal maanam ingu kadai sarakku
Santhaikku vanthathadaa
Ungal maanam ingu kadai sarakku
Male Part
Oru sallikku virukuthadaa
Nalla thaaimaiyenum kulavilakku
Oru sallikku virukuthadaa
Nalla thaaimaiyenum kulavilakku
Male Part
Pennenna vilai porulaa
Unga pechu mattum thirukuralaa
Pennenna vilai porulaa
Unga pechu mattum thirukuralaa
Male Part
Nenjukku needhiyellaam
Intha neesarukku kavasangalaa…
Nenjukku needhiyellaam
Intha neesarukku kavasangalaa…
Male Part
Theeppantham yaethungudaa
Ondru searthingu vaarungadaa
Male Part
Thaaimaikku pangam endral
Ulagai thanal kondu vaattungadaa
Thanal kondu vaattungadaa

தமிழ்

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : தீப்பந்தம் ஏந்துங்கடா
ஒன்று சேர்ந்திங்கு வாருங்கடா
தீப்பந்தம் ஏந்துங்கடா
ஒன்று சேர்ந்திங்கு வாருங்கடா
ஆண் : தாய்மைக்கு பங்கம் என்றால்
உலகை தணல் கொண்டு வாட்டுங்கடா....
தாய்மைக்கு பங்கம் என்றால்
உலகை தணல் கொண்டு வாட்டுங்கடா....
தணல் கொண்டு வாட்டுங்கடா....
ஆண் : தீப்பந்தம் ஏந்துங்கடா
ஒன்று சேர்ந்திங்கு வாருங்கடா
ஆண் : நாடு பெற்ற சுதந்திரமோ
நட்டநடு நிசியினிலே
நாடு பெற்ற சுதந்திரமோ
நட்டநடு நிசியினிலே
ஆண் : வாழ்வு தந்த தாய்க்குலமோ
வாடுதிங்கே பசியினிலே
வாழ்வு தந்த தாய்க்குலமோ
வாடுதிங்கே பசியினிலே
ஆண் : பாலுக்கழும் குழந்தையொன்று
வஞ்சியவள் மடியினிலே
பாலுக்கழும் குழந்தையொன்று
வஞ்சியவள் மடியினிலே
ஆண் : பாவி மக்கள் விலைக் கொடுப்பார்
தர்மம் என்ற பெயரினிலே
பாவி மக்கள் விலைக் கொடுப்பார்
தர்மம் என்ற பெயரினிலே
ஆண் : தீப்பந்தம் ஏந்துங்கடா
ஒன்று சேர்ந்திங்கு வாருங்கடா
ஆண் : தாய்மைக்கு பங்கம் என்றால்
உலகை தணல் கொண்டு வாட்டுங்கடா....
தணல் கொண்டு வாட்டுங்கடா....
ஆண் : நீதியென்ன தருமமென்ன
எவனுக்கு புரியுதடா
நீதியென்ன தருமமென்ன
எவனுக்கு புரியுதடா
ஆண் : மானமென்ன ரோஷமென்ன
மறந்திங்கு திரியுதடா
மானமென்ன ரோஷமென்ன
மறந்திங்கு திரியுதடா
ஆண் : கட்டுமில்லை காவலில்லை
சொல்வதற்கும் வெட்கமடா
கட்டுமில்லை காவலில்லை
சொல்வதற்கும் வெட்கமடா
ஆண் : காசுகென்று பெண்ணைத் தொட்டால்
கையிரெண்டை வெட்டுங்கடா
காசுகென்று பெண்ணைத் தொட்டால்
கையிரெண்டை வெட்டுங்கடா
ஆண் : தீப்பந்தம் ஏந்துங்கடா
ஒன்று சேர்ந்திங்கு வாருங்கடா
ஆண் : தாய்மைக்கு பங்கம் என்றால்
உலகை தணல் கொண்டு வாட்டுங்கடா....
தணல் கொண்டு வாட்டுங்கடா....
ஆண் : சந்தைக்கு வந்ததடா
உங்கள் மானம் இங்கு கடைச்சரக்கு
ந்தைக்கு வந்ததடா
உங்கள் மானம் இங்கு கடைச்சரக்கு
ஆண் : ஒரு சல்லிக்கு விற்குதடா
நல்ல தாய்மையெனும் குலவிளக்கு
ஒரு சல்லிக்கு விற்குதடா
நல்ல தாய்மையெனும் குலவிளக்கு
ஆண் : பெண்ணென்ன விலைப் பொருளா
உங்க பேச்சு மட்டும் திருக்குறளா
பெண்ணென்ன விலைப் பொருளா
உங்க பேச்சு மட்டும் திருக்குறளா
ஆண் : நெஞ்சுக்கு நீதியெல்லாம்
இந்த நீசருக்கு கவசங்களா.......
நெஞ்சுக்கு நீதியெல்லாம்
இந்த நீசருக்கு கவசங்களா.......
ஆண் : தீப்பந்தம் ஏந்துங்கடா
ஒன்று சேர்ந்திங்கு வாருங்கடா
ஆண் : தாய்மைக்கு பங்கம் என்றால்
உலகை தணல் கொண்டு வாட்டுங்கடா....
தணல் கொண்டு வாட்டுங்கடா....

Song details

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Kungumam Kathai Solgirathu (1978) · Singer: M. S. Vishwanathan · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan

Song video

Watch on YouTube