Roman script

Singer : Ritchie

Music by : Ritchie

Lyrics by : Raymond Pius

Male Part

Theendum dhooram thaandi ponaai

Naan azhugiren nee sirikkiraai

Veru vaanam soodi kondaai

Paruvamae yen kalaigiraai

Male Part

Un nyabagam ennai theeyida

Unakkaai naan yenginen

Valikkamalae ennai kolgiraai

En siragai erikkiraai

Male Part

Theendum dhooram thaandi ponaai

Naan azhugiren nee sirikkiraai

Male Part

Bodhai pol thondrum

Naam vaazhndha kaalangal

Kanneeril paarthen

Avai yaavum mayangal

Neer illaa thoottam

Verum mutkal thaanadi

Nee illa vaazhvil

Aan vidhavai naanadi

Male Part

Aaraadha ranamai

En kaalai maarudhae

Thee kullae nilavaai

En iravum neeludhae

Nee indru vendum

Un kaadhal ondrae podhum

Valithaalum inbam neeyadi

Male Part

Un nyabagam ennai theeyida

Unakkaai naan yenginen

Valikkamalae ennai kolgiraai

En siragai erikkiraai

Male Part

Hooo hoo ooo hoo ooo

Hooo hoo oo hoo ooo hooo….

தமிழ்

பாடகர் : ரிட்சி

இசை அமைப்பாளர் : ரிட்சி

பாடல் ஆசிரியர் : ரேமாண்ட் ப்யூஸ்

ஆண் : தீண்டும் தூரம் தாண்டி போனாய்

நான் அழுகிறேன் நீ சிரிக்கிறாய்

வேறு வானம் சூடி கொண்டாய்

பருவமே ஏன் கலைகிறாய்

ஆண் : உன் ஞாபகம் என்னை தீயிட

உனக்காய் நான் ஏங்கினேன்

வலிக்காமலே என்னை கொல்கிறாய்

என் சிறகை எரிக்கிறாய்

ஆண் : தீண்டும் தூரம் தாண்டி போனாய்

நான் அழுகிறேன் நீ சிரிக்கிறாய்

ஆண் : போதை போல் தோன்றும்

நாம் வாழ்ந்த காலங்கள்

கண்ணீரில் பார்த்தேன்

அவை யாவும் மாயங்கள்

நீர் இல்லா தோட்டம்

வெறும் முட்கள் தானடி

நீ இல்லா வாழ்வில்

ஆண் விதவை நானடி

ஆண் : ஆறாத ரணமாய்

என் காலை மாறுதே

தீக்குள்ளே நிலவாய்

என் இரவும் நீளுதே

நீ இன்று வேண்டும்

உன் காதல் ஒன்றே போதும்

வலித்தாலும் இன்பம் நீயடி

ஆண் : உன் ஞாபகம் என்னை தீயிட

உனக்காய் நான் ஏங்கினேன்

வலிக்காமலே என்னை கொல்கிறாய்

என் சிறகை எரிக்கிறாய்

ஆண் : ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ

ஹோ ஹோ ஓ ஹோ ஓஒ...ஹோ..

Song information

Singer: Ritchie

Music by: Ritchie

Lyrics by: Raymond Pius

Release information: From Album Songs 2023 (2023) · Singer: Ritchie · Lyricist: Raymond Pius · Music: Ritchie

Explore this song