Roman script
Singer : Hip Hop Tamizha Music : Hip Hop Tamizha Male Part Nallavanuku nallathu seirathula Verum aasai than irukum Kettavanuku kettadhu seirathula Peraasai irukum Yennaikum aasaikum peraasaikum Nadakkura por la Jeikuradhu peraasaithaan (Dialogue) Male Part Theemai thaan vellum Yenna ninaithalum Theemai dhaan vellum Yevan thaduthaalum Male Part {Manidha uruvathil alaindhidum mirugam naan Manidhan mirugangalukku oru kadavul naan} (2) Male Part Velichathula irukaravandhanda irutta paathu bayapuduvan Naan irutulaye vazhuravan I’m not bad Just evil (Dialogue) Male Part Yevana irundhaal enna Yemanai irundhaal enna Sivana irundhalum Unakku samamai amaiven nan Panama irundhaal enna Pinamai irundhaal enna Naan uyirodu irundhiduvae yevaniyum Unavaai unben naan Male Part {Manidha uruvathil alaindhidum mirugam naan Manidhan mirugangalukku oru kadavul naan} (2) Male Part Unmai jeikradhuku thaanda aadharam theva Poi jaikrathuku kozhapamae pothum (Dialogue) Male Part : Soodhai irundhaal enna Adhu theedha irundhaal enna Yaadhai irundhalum enaku Thodhaai amaindhidumae Boologam adhai vendru Adhala padhalam varai sendru Kolagalamaga endhan aatchi purinthiduven Male Part Theemai thaan vellum Yenna ninaithalum Theemai dhaan vellum Yevan thaduthaalum Male Part The name is siddharth abhimanyu Good luck (Dialogue)
தமிழ்
பாடகா் : ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : நல்லவனுக்கு நல்லது செய்றதுல வெறும் ஆசைதான் இருக்கும் கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல பேராசை இருக்கும் என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும் நடக்குற போா்ல ஜெயிக்குறது பேராசைதான் ஆண் : தீமை தான் வெல்லும் என்ன நினைத்தாலும் தீமை தான் வெல்லும் எவன் தடுத்தாலும் ஆண் : { மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான் மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான் } (2) ஆண் : வெளிச்சத்துல இருக்குறவன்தாண்டா இருட்ட பாத்து பயப்படுவான். நான் இருட்டுலயே வாழுறவன் ஐ எம் நாட் பேட் ஜஸ்ட் ஈவில் ஆண் : எவனா இருந்தால் என்ன எமனாய் இருந்தால் என்ன சிவனா இருந்தாலும் உனக்கு சமமாய் அமைவேன் நான் ஆண் : பணமா இருந்தால் என்ன பிணமாய் இருந்தால் என்ன நான் உயிரோடு இருந்திடவே எவனையும் உணவாய் உண்பேன் நான் ஆண் : { மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான் மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான் } (2) ஆண் : உண்மை ஜெயிக்கிறதுக்கு தாண்டா ஆதாரம் தேவை பொய் ஜெயிக்கிறதுக்கு குழப்பமே போதும் ஆண் : சூதாய் இருந்தால் என்ன அது தீதா இருந்தால் என்ன யாதை இருந்தாலும் எனக்கு தோதாய் அமைந்திடுமே ஆண் : பூலோகம் அதை வென்று அதல பாதாளம் வரை சென்று கோலாகலமாக எந்தன் ஆட்சி புாிந்திடுவேன் ஆண் : தீமை தான் வெல்லும் என்ன நினைத்தாலும் தீமை தான் வெல்லும் எவன் தடுத்தாலும் ஆண் : ...........................
Song details
Release information: From Thani Oruvan (2015) · Lyricist: Hip Hop Tamizha, Mohan Raja
- Singer: Hip Hop Tamizha
- Film / album: Thani Oruvan