Roman script
Singers : Johnson, Harini and Mukesh Music by : A. R. Rahman Male Part Yedho maa… Chorus : Aama Male : Yedho maadhiri Polae enna Chorus : Enna Male : Vazhiyillaiya Male Part Yedho maa… Chorus : Aama Male : Yedho maadhiri Polae enna Chorus : Enna Male : Mudiyalaiya Male Part {Kanavula ivadhaan Sillunu pattaa Kaadhalai ivadhaan Sullunu suttaa} (2) Female Part {Theekuruviyaai thaenkaniyinai Theekaigalil theenchuvaiyena Thee pozhudhinil Theendugiraai thandhiranae} (2) Female Part Poo mandhira Thee thoondugiraai Theeyinai thee nadhiyinil Thedugiraai thandhiraa….aa Female Part Theekuruviyaai thaenkaniyinai Theekaigalil theenchuvaiyena Thee pozhudhinil Theendugiraai thandhiranae Female Part Theekuruviyaai thaenkaniyinai Theekaigalil theenchuvaiyena Thee pozhudhinil Theendugiraai Male Part Nandhitha poo mandhira Thee thoondugiraai Theeyinai thee nadhiyinil Thedugiraai nandhithaa….aaa Male Part Yedho maa… Chorus : Aama Male : Yedho maadhiri Polae enna Chorus : Enna Male : Vazhiyillaiya Chorus : Enna enna Female Part Sillidava sikkidava Kirangidava kirukkidava Kai thodu thandhiraa Male Part Adi yaal udalilae Vaal idaiyilae Nuzhaiya maraiyaadha Viraithidu nandhithaa Male Part Idai ora moondraam piraiyae Muththam yendhi vaa vaa Imai ora thooval siraiyae Thuyil thookki poa poa Female Part Theekuruviyaai thaenkaniyinai Theekaigalil theenchuvaiyena Male : Theekuruviyaai thaenkaniyinai Theekaigalil theenchuvaiyena Female : Thee pozhudhinil Theendugiraai Male Part Nandhitha poo mandhira Thee thoondugiraai Theeyinai thee nadhiyinil Thedugiraai nandhithaa….aaa Male Part Yedho maa… Chorus : Aama Male : Yedho maadhiri Polae enna Chorus : Enna Male : Vazhiyillaiya Male Part Yedho maa… Chorus : Aama Male : Yedho maadhiri Polae enna Chorus : Enna Male : Mudiyalaiya Male Part Hey idai thodava Isaithidava suvaithidava Sedhukkidava sollidu nandhitha Female Part Kaaladiyila paal nilavadhu Paniya padaraadha Thedidu thandhira Female Part Mazhai nera kaatrae kaatrae Manam thinna vaa vaa Kudai ora ootrae ootrae Gunam solli thaa thaa Female Part {Theekuruviyaai thaenkaniyinai Theekaigalil theenchuvaiyena Thee pozhudhinil Theendugiraai thandhiranae} (2) Female Part Poo mandhira Thee thoondugiraai Theeyinai thee nadhiyinil Thedugiraai thandhiraa….aa Aaaa….aaa…..aaa…..aaa….aaa… Aaa…aaa….aaa….aa….aaa…aaa… Male Part Yedho maa… Chorus : Aama Male : Yedho maadhiri Polae enna Chorus : Enna Male : Vazhiyillaiya Male Part Yedho maa… Chorus : Aama Male : Yedho maadhiri Polae enna Chorus : Enna Male : Mudiyalaiya Female Part Aaaa….aaa…..aaa…..aaa….aaa… Male : Kanavula ivadhaan Sillunu pattaa Kaadhalai ivadhaan Male Part Yedho maa… Chorus : Aama Male : Yedho maadhiri Polae enna Chorus : Enna Male : Vazhiyillaiya Male Part Yedho maa… Chorus : Aama Male : Yedho maadhiri Polae enna Chorus : Enna Male : Mudiyalaiya Male Part Kanavula ivadhaan Sillunu pattaa Kaadhalai ivadhaan Sullunu suttaa
தமிழ்
பாடகர்கள் : ஜான்சன், ஹரிணி, மற்றும் முகேஷ் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : ஏதோ மா... குழு : ஆமா ஆண் : ஏதோ மாதிரி போலே என்ன குழு : என்ன ஆண் : வழியில்லையா ஆண் : ஏதோ மா... குழு : ஆமா ஆண் : ஏதோ மாதிரி போலே என்ன குழு : என்ன ஆண் : முடியலையா ஆண் : {கனவுல இவதான் சில்லுனு பட்டா காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா} (2) பெண் : {தீகுருவியாய் தேன்கனியினை தீகைகளில் தீஞ்சுவையென தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே} (2) பெண் : பூ மந்திர தீ தூண்டுகிறாய் தீயினை தீ நதியினில் தேடுகிறாய் தந்திரா....ஆ பெண் : தீகுருவியாய் தேன்கனியினை தீகைகளில் தீஞ்சுவையென தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே பெண் : தீகுருவியாய் தேன்கனியினை தீகைகளில் தீஞ்சுவையென தீ பொழுதினில் தீண்டுகிறாய் ஆண் : நந்திதா பூ மந்திர தீ தூண்டுகிறாய் தீயினை தீ நதியினில் தேடுகிறாய் நந்திதா....ஆ ஆண் : ஏதோ மா... குழு : ஆமா ஆண் : ஏதோ மாதிரி போலே என்ன குழு : என்ன ஆண் : வழியில்லையா குழு : என்ன என்ன பெண் : சில்லிடவா சிக்கிடவா கிரங்கிடவா கிறுக்கிடவா கை தொடு தந்திரா ஆண் : அடி யாழ் உடலிலே வாள் இடையிலே நுழைய மறையாத விரித்திடு நந்திதா ஆண் : இடை ஓர மூன்றாம் பிறையே முத்தம் ஏந்தி வா வா இமை ஓர தூவல் சிறையே துயில் தூக்கி போ போ பெண் : தீகுருவியாய் தேன்கனியினை தீகைகளில் தீஞ்சுவையென ஆண் : தீகுருவியாய் தேன்கனியினை தீகைகளில் தீஞ்சுவையென பெண் : தீ பொழுதினில் தீண்டுகிறாய் ஆண் : நந்திதா பூ மந்திர தீ தூண்டுகிறாய் தீயினை தீ நதியினில் தேடுகிறாய் நந்திதா....ஆ ஆண் : ஏதோ மா... குழு : ஆமா ஆண் : ஏதோ மாதிரி போலே என்ன குழு : என்ன ஆண் : வழியில்லையா ஆண் : ஏதோ மா... குழு : ஆமா ஆண் : ஏதோ மாதிரி போலே என்ன குழு : என்ன ஆண் : முடியலையா ஆண் : ஹே இடை தொடவா இசைத்திடவா சுவைத்திடவா செதுக்கிடவா சொல்லிடு நந்திதா பெண் : காலடியில பால் நிலவது பனியா படராதா தேடிடு தந்திரா ஆண் : மழை நேர காற்றே காற்றே மனம் தின்ன வா வா குடை ஓர ஊற்றே ஊற்றே குணம் சொல்லி தா தா பெண் : {தீகுருவியாய் தேன்கனியினை தீகைகளில் தீஞ்சுவையென தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே} (2) பெண் : பூ மந்திர தீ தூண்டுகிறாய் தீயினை தீ நதியினில் தேடுகிறாய் தந்திரா....ஆ ஆஆ....ஆஅ...ஆஅ....ஆஅ...ஆஅ... ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ...ஆஅ...ஆஅ... ஆண் : ஏதோ மா... குழு : ஆமா ஆண் : ஏதோ மாதிரி போலே என்ன குழு : என்ன ஆண் : வழியில்லையா ஆண் : ஏதோ மா... குழு : ஆமா ஆண் : ஏதோ மாதிரி போலே என்ன குழு : என்ன ஆண் : முடியலையா பெண் : ஆஆ...ஆஅ....ஆஅ...ஆஅ...ஆஅ... ஆண் : கனவுல இவதான் சில்லுனு பட்டா காதலை இவதான் ஆண் : ஏதோ மா... குழு : ஆமா ஆண் : ஏதோ மாதிரி போலே என்ன குழு : என்ன ஆண் : வழியில்லையா ஆண் : ஏதோ மா... குழு : ஆமா ஆண் : ஏதோ மாதிரி போலே என்ன குழு : என்ன ஆண் : முடியலையா ஆண் : கனவுல இவதான் சில்லுனு பட்டா காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா
Song details
Singers: Johnson, Harini and Mukesh
Music by: A. R. Rahman
Release information: From Kangalal Kaithu Sei (2003) · Lyricist: Then Mozhi
- Singer: Johnson
- Singer: Harini and Mukesh
- Film / album: Kangalal Kaithu Sei
- Composer: A. R. Rahman