Roman script
Singers : Caroline, Noel James and A. R. Rahman Music by : A. R. Rahman Male Part Thakkita thalaangu tha Ku thaka jimi thakita thakkita dhikita tha Thaka dhimi thaka dhimi Thakkita thakita thaka Thakka dhimi thalaangu tha Male : Thalaangu thikku thakkitta Thaka dhimi thaka dhimi Thalaangu Tha Thakitadhimi thakita thakitadhimi thakita Thalaangu thikku thalaangu thikku Thakka dhimi thakita dhimi Thakita dhimi thakita dhimi Thakita thaka dhimi thaka Thaka dhimi thaka Tthakita Thaka dhimi tha Female Part Thee thee thiththikkum thee Theenda theenda chivakkum Thaen thaen kothikkum thaen Dhegam engum minukkum Jothiyil seravaa Innum enna thayakkam Male Part {Oru viral thottu vaiththadhae Uyir varai suttu vaiththadhae} (2) Male Part Pa da ni sa ni sa Da ri sa ni pa sa ni Pa da ni sa ni sa Da ri sa ni pa sa ni Pa da ni sa ni sa Da ri sa ni da pa ri ma pa da pa Thakka dhimi thakka dhimi Thakkita thakkita dhimi Thalaangu thaa Male Part Pa da ni sa ni sa Da ri sa ni pa sa ni Pa da ni sa ni sa Da ri sa ni pa sa ni Pa da ni sa ni sa Da ri sa ni da pa ri ma pa da pa Male Part Thalaangu thakka dhimi Thakkita thakka dhimi thakka dhimi Thalaangu thaa Thakkita thikku thakkita thikku Thakkita thalaangu thakka Jimi thaa Thakkita thakku thakkita thakkita Thukku thakkitta thalaangu Thakku dhimma thakkita thakka thakitta Female Part Kannukkul thee irundhum Unnai erithukkondu urakkamenna Karpoora dhegam thaan Kaadhal veppam pattu karaivadhenna Female Part Pin nokki un kaalgal Nadappadhenna Piriyathai maraippadhenna Ennaagum edhaagum endru anji Idhayathai thuvaipathenna Male Part {Oru viral thottu vaiththadhae Uyir varai suttu vaiththadhae} (2) Female Part Thee thee thiththikkum thee Theenda theenda chivakkum Thaen thaen kothikkum thaen Dhegam engum minukkum Jothiyil seravaa Innum enna thayakkam Female Part Aaah Male : Thakka jumm chaa…2 Female Part Azhagae azhagae Niththiyathil indru kalandhu povom Nee yaar naan yaar Inam mozhi idam marandhu povom Female Part Puviyeerpu maiyathai Kadandhu povom Puththulagam parandhu povom Muththathin saththathil Udaindhu povom Mukhthinilai adaindhu povom Male Part {Oru viral thottu vaiththadhae Uyir varai suttu vaiththadhae} (2) Female Part Thee thee thiththikkum thee Theenda theenda chivakkum Thaen thaen kothikkum thaen Dhegam engum minukkum Jothiyil seravaa Innum enna thayakkam Male Part Thakkita thakka tha tha Thakkita thakka tha tha Thakkita thakka tha tha Dheem tha dheem tharikkita thajum Tharikkita thajum thakka dhimmi tha
தமிழ்
பாடகர்கள் : கரோலின், நோயல் ஜேம்ஸ் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : தக்கிட தளாங்கு தா கு தக ஜிமி தகிட தகிட தகிட தா தக திமி தக திமி தக்கிட தகிட தக தக்க திமி தளாங்கு தா ஆண் : தளாங்கு திக்கு தகிக்கிட்ட தக திமி தக திமி தளாங்கு தா தகிடதிமி தகிட தகிடதிமி தகிட தளாங்கு திக்கி தளாங்கு திக்கு தக்க திமி தகிட திமி தகிட திமி தகிட திமி தகிட தக திமி தகதக திமி தக த்தகிட தக திமி தா பெண் : தீ தீ தித்திக்கும் தீ தீண்ட தீண்ட சிவக்கும் தேன் தேன் கொதிக்கும் தேன் தேகம் எங்கும் மினுக்கும் ஜோதியில் சேரவா இன்னும் என்ன தயக்கம் ஆண் : {ஒரு விரல் தொட்டு வைத்ததே உயிர் வரை சுட்டு வைத்ததே} (2) ஆண் : ப த நி ச நி ச த ரி ச நி ப ச நி ப த நி ச நி ச த ரி ச நி ப ச நி ப த நி ச நி ச த ரி ச நி த ப ரி ம ப த ப தக திமி தக திமி தகிட தகிட திமி தளாங்கு தா ஆண் : ப த நி ச நி ச த ரி ச நி ப ச நி ப த நி ச நி ச த ரி ச நி ப ச நி ப த நி ச நி ச த ரி ச நி த ப ரி ம ப த ப ஆண் : தளாங்கு தக்க திமி தக்கிட தக்க திமி தக்க திமி தளாங்கு தா தக்கிட திக்கு தக்கிட திக்கு தக்கிட தளாங்கு தக்க ஜிமி தா தக்கிட தக்க தக்கிட தளாங்கு தக்கு தக்கிட தளாங்கு தக்கு திம்ம தக்கிட தக்க தகிட்ட பெண் : கண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்து கொண்டு உறக்கமென்ன கற்பூர தேகம் தான் காதல் வெப்பம் பட்டு கரைவதென்ன பெண் : பின்னோக்கி உன் கால்கள் நடப்பதென்ன பிரியத்தை மறைப்பதென்ன என்னாகும் ஏதாகும் என்று அஞ்சி இதயத்தை துவைப்பதென்ன ஆண் : {ஒரு விரல் தொட்டு வைத்ததே உயிர் வரை சுட்டு வைத்ததே} (2) பெண் : தீ தீ தித்திக்கும் தீ தீண்ட தீண்ட சிவக்கும் தேன் தேன் கொதிக்கும் தேன் தேகம் எங்கும் மினுக்கும் ஜோதியில் சேரவா இன்னும் என்ன தயக்கம் பெண் : ஆஆஹ் ஆண் : தக்க ஜும்ம் சா....(2) பெண் : அழகே அழகே நித்தியத்தில் இன்று கலந்து போவோம் நீ யார் நான் யார் இனம் மொழி இடம் மறந்து போவோம் பெண் : புவியீர்ப்பு மையத்தை கடந்து போவோம் புத்துலகம் பறந்து போவோம் முத்தத்தின் சத்தத்தில் உடைந்து போவோம் முக்தி நிலை அடைந்து போவோம் ஆண் : {ஒரு விரல் தொட்டு வைத்ததே உயிர் வரை சுட்டு வைத்ததே} (2) பெண் : தீ தீ தித்திக்கும் தீ தீண்ட தீண்ட சிவக்கும் தேன் தேன் கொதிக்கும் தேன் தேகம் எங்கும் மினுக்கும் ஜோதியில் சேரவா இன்னும் என்ன தயக்கம் தீ தீ தித்திக்கும் தீ தீண்ட தீண்ட சிவக்கும் ஆண் : தக்கிட தக்க தா தா தக்கிட தக்க தா தா தக்கிட தக்க தா தா தீம் தா தீம் தரிக்கிட தசும் தரிக்கிட தசும் தக்க திம்மி தா
Song details
Singers: Caroline, Noel James and A. R. Rahman
Music by: A. R. Rahman
Release information: From Thiruda Thiruda (1993) · Lyricist: Vairamuthu
- Singer: Caroline
- Singer: Noel James and A. R. Rahman
- Film / album: Thiruda Thiruda
- Composer: A. R. Rahman