Roman script
Singer : Toshi Sabari Music by : Yuvan Shankar Raja Whistling : ………………………………. Male Part Varuven naan unnai thedi thaan Varuven naan unnai thedi thaan Varuven naan unnai thedi thaan Varuven……… Male Part Varuven naan unnai thedi thaan Varuven naan unnai thedi thaan Varuven naan unnai thedi thaan Varuven……… Male Part Thedi varuven Thedi varuven Thedi varuven Thedi varuven Male Part Naanum unai thedi Naanum unai thedi Naanum unai thedi Naanum unai thedi Male Part Thedi varuven Thedi varuven…en en en Thedi varuven Thedi varuven…. Male Part {Tararum nara rumna tara rara Tararum nara rumna tara rara Tararum nara rumna tara rara Ra raa aaa..haa} (2) Male Part Unthan vaasanai enaithaan Vanthu serumae thinam thaan Kaigal thodum tholaivil irukkiraai Kannil pada yeno marukkiraai Male Part Enthan nizhalinai thodarnthae Neeyum nizhal ena nadanthaai Uruvathinai kaatta marukkiraai Osai indri modhi parakkiraai Males : kaatraaga nee Kai korkiraai Oliyagaa nee poo poorkiraai kadavulaai nee enai rasikkiraai Male Part Thedi varuven Thedi varuven Thedi varuven Thedi varuven Male Part Naanum unai thedi Naanum unai thedi Naanum unai thedi Naanum unai thedi Male Part Satru mun vantha thagaval Unthan ithayathil munagal Kettathu ena ithayam sonnathae Kelvipatta manasu thavikkuthae Male Part Romba aruginil irunthum Romba tholaivena unarnthaal Kaadhal ena uruthi aagumae Kaathalukku ithuvum theriyumae Males : Venmegam nee vazhinthaayadi Enthan uyir nilaiyathadi Kana neramum piriyaathadi Male Part Thedi varuven Thedi varuven..eh enn Thedi varuven..en en Thedi varuven… Male Part Naanum unai thedi Naanum unai thedi Naanum unai thedi Naanum unai thedi Male Part Tararum nara rumna tara rara Tararum nara rumna tara rara Tararum nara rumna tara rara Ra raa aaa..haa Male Part Tararum nara rumna tara rara Tararum nara rumna tara rara Tararum nara rumna tara rara Rara rara…aa…heyy
தமிழ்
பாடகர் : டோஷி சபரி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஓஒஹ்ஹ ஓ ஆஅ....... ஓஒஹ்ஹ ஓ ஆஅ....... ஓஒஹ்ஹ ஓ ஆஅ....... விசில் : ...................... ஆண் : வருவேன் நான் உன்னை தேடிதான் வருவேன் நான் உன்னை தேடிதான் வருவேன் நான் உன்னை தேடிதான் வருவேன் ஆண் : வருவேன் நான் உன்னை தேடிதான் வருவேன் நான் உன்னை தேடிதான் வருவேன் நான் உன்னை தேடிதான் வருவேன் ஆண் : தேடி வருவேன்..... தேடி வருவேன்...... தேடி வருவேன்....... தேடி வருவேன்....... ஆண் : நானும் உன்னை தேடி நானும் உன்னை தேடி நானும் உன்னை தேடி நானும் உன்னை தேடி ஆண் : தேடி வருவேன்..... தேடி வருவேன்...... தேடி வருவேன் ஹே....... தேடி வருவேன்....... ஆண் : {தர ரும் நும்நம் தாரரரரா தர ரும் நும்நம் தாரரரரா தர ரும் நும்நம் தாரரரரா தர ரும் நும்நம் தாரரரரா தரராரா.....} (2) ஆண் : உந்தன் வாசனை எனைத்தான் வந்து சேருமே தினம் தான் கைகள் தொடும் தொலைவில் இருக்கிறாய் கண்ணில் பட ஏனோ மறுக்கிறாய் ஆண் : எந்தன் நிழலினை தொடர்ந்தே நீயும் நிழல் என நடந்தாய் உருவத்தினை காட்ட மறுக்கிறாய் ஓசை இன்றி மோதி பறக்கிறாய் குழு : காற்றாக நீ கை கோர்கிறாய் ஒளியாக நீ பூ பூக்கிறாய் கடவுளாய் நீ எனை ரசிக்கிறாய் ஆண் : தேடி வருவேன்..... தேடி வருவேன்...... தேடி வருவேன் ஹே....... தேடி வருவேன்....... ஆண் : நானும் உன்னை தேடி நானும் உன்னை தேடி நானும் உன்னை தேடி நானும் உன்னை தேடி பெண் : ஆஅ......ஆ.....ஆஅ.... ஆஅ......ஆ.....ஆஅ.... ஆண் : சற்று முன் வந்த தகவல் உந்தன் இதயத்தில் முனங்கள் கேட்டது என இதயம் சொன்னதே கேள்விப்பட்ட மனசு தவிக்குதே ஆண் : ரொம்ப அருகினில் இருந்தும் ரொம்ப தொலைவென உணர்ந்தால் காதல் என உறுதி ஆகுமே காதலுக்கு இதுவும் தெரியுமே குழு : வெண்மேகம் நீ வழிந்தாயடி எந்தன் உயிர் நிலையாதடி கன நேரமும் பிரியாதடி ஆண் : தேடி வருவேன்..... தேடி வருவேன்...... தேடி வருவேன் ஹே....... தேடி வருவேன்....... ஆண் : நானும் உன்னை தேடி நானும் உன்னை தேடி நானும் உன்னை தேடி நானும் உன்னை தேடி ஆண் : {தர ரும் நும்நம் தாரரரரா தர ரும் நும்நம் தாரரரரா தர ரும் நும்நம் தாரரரரா தர ரும் நும்நம் தாரரரரா தரராரா.....} (2)
Song details
Music by: Yuvan Shankar Raja
Release information: From Kadhal 2 Kalyanam (2011) · Lyricist: Snehan
- Singer: Toshi Sabari
- Film / album: Kadhal 2 Kalyanam
- Composer: Yuvan Shankar Raja