Roman script
Singer : S. Janaki Music by : Devendran Female Part Thean sindhum meani Theeyaagi polamaa Thean sindhum meani Theeyaagi polamaa Female Part Theeraatha viragam Enai vaattum naragam Ini pothum pothum Thaangaathu ithayam Female Part Enaiyaalum dhevane vaa Unai serum dhevi naanaa Thean sinthum meani Theeyaagi polamaa Female Part Naan naanaaga vendum En nenjam enakkaaga vendum Naan naanaaga vendum En nenjam enakkaaga vendum Female Part Pen endra peyaril Uyir vendum vendum Kanmanigal irandum Oli veesa vendum Un vaanam pozhiya vendum En dhesam vilaiya vendum Female Part Naan naanaaga vendum En nenjam enakkaaga vendum Female Part Kaalam enakkaaga Kaathirukkumo Dhegam athuvaraiyil Poothirukkumo Female Part Therai alangarithu Theruvil vadam pidikka Naathan varum vazhiyai Paarthirukkumo Female Part Saathi sanam irukka Vedham maniyadikka Boomithaan enai serthanaikkumo.. Boomithaan enai serthanaikkumo..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : தேவேந்திரன் பெண் : தேன் சிந்தும் மேனி தீயாகி போலாமா தேன் சிந்தும் மேனி தீயாகி போலாமா பெண் : தீராத விரகம் எனை வாட்டும் நரகம் இனி போதும் போதும் தாங்காது இதயம் பெண் : எனையாளும் தேவனே வா உனைச் சேரும் தேவி நானா தேன் சிந்தும் மேனி தீயாகி போலாமா பெண் : நான் நானாக வேண்டும் என் நெஞ்சம் எனக்காக வேண்டும் நான் நானாக வேண்டும் என் நெஞ்சம் எனக்காக வேண்டும் பெண் : பெண் என்ற பெயரில் உயிர் வேண்டும் வேண்டும் கண்மணிகள் இரண்டும் ஒளி வீச வேண்டும் உன் வானம் பொழிய வேண்டும் என் தேசம் விளைய வேண்டும் பெண் : நான் நானாக வேண்டும் என் நெஞ்சம் எனக்காக வேண்டும் பெண் : காலம் எனக்காக காத்திருக்குமோ தேகம் அதுவரையில் பூத்திருக்குமோ பெண் : தேரை அலங்கரித்து தெருவில் வடம் பிடிக்க நாதன் வரும் வழியை பார்த்திருக்குமோ பெண் : சாதி சனம் இருக்க வேதம் மணியடிக்க பூமிதான் எனை சேர்த்தணைக்குமோ பூமிதான் எனை சேர்த்தணைக்குமோ
Song information
Singer: S. Janaki
Music by: Devendran
Release information: From Vaigarai Pookkal (1996) · Singer: S. Janaki · Lyricist: E. Mu. Vetrivelan · Music: Devendran
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Vaigarai Pookkal
- Composer: Devendran