Roman script
Singers : Yuvan Shankar Raja, Bhavatharani,
Vasuki Baskar and Madurai Souljour
Music by : Yuvan Shankar Raja
Male Part
Are u ready chennai people..
Put your hands up..
Please hold your band on your hand
Here we come again… chennai 28
Straight up…. straight up
Straight up…. straight up
Straight up
Male Part
All we know is
Practice our work
And play now
Why are u planning
On wrecking this game now
Male Part
Meendum naam vandhdhom
Melum velvom
Naalum ennaalum
Nambikkai endrum thaan
Chorus
{The boyz r back
The boyz r back
The boyz r back
The boyz r back} (2)
Male Part
Varom sollu..
Thalli nillu
Machi idhu namma
Pitch-u kizhichidalaam
Enjoy friend-u..
Namma trend-u
Free hit la
Hat trick six adichidalaam
Male Part
Idhu namma game-u
Jeikkum indha team-u
Dhoni kooda sachin-a
Meendum paarkka rediyaa
Male Part
Iranggittom ulla
Parakkudhu mela
Ippa naanga singamnu
Othukkiriyaa
Chorus
The boyz r back
The boyz r back
The boyz r back
The boyz r back
Chorus
{The boyz r back
The boyz r back
The boyz r back
The boyz boysz boyz
The boyz r back} (2)
Chorus
Thadai poda yaarum illai
Thaduthida ini vazhiyum illai
Thisai ettu thaandiyum parandhdhidum
Bharathyin kodi aerudhu mella
Chorus
Mella maaridum ulagam
En kai mel vizhindhdhidum adhuvum
Meendum eduthu eriya naan
Pandhdhu thurathum unnaiyum
Male Part
Feeling so fabulous
New manifest
Now coming back with the old menaces
We come in like sharks in the ocean
So better be careful now
Inside my premises
Chorus
Ullae ullae vetriyin pasidhaan
Pattaalum kettaalum ennaalum
Boyz and the souljour
Chennai 28…chennai 28…chennai 28தமிழ்
பாடகிகள் : பவதாரணி, வாசுகி பாஸ்கர்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, மதுரை சோல்ஜர்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : ஆர் யூ ரெடி சென்னை
பீப்புல் புட் யுவர் ஹன்ட்ஸ்
அப் ப்ளீஸ் ஹோல்ட் யுவர்
பேண்ட் ஆன் யுவர் ஹன்ட்
ஹியர் வி கம் அகைன்
சென்னை 28 ஸ்ட்ரைட்
அப் ஸ்ட்ரைட் அப் ஸ்ட்ரைட்
அப் ஸ்ட்ரைட் அப் ஸ்ட்ரைட்
அப்
ஆண் : ஆல் வி நோ இஸ்
ப்ராக்டிஸ் அவர் வொர்க்
அண்ட் ப்ளே நவ் ஒய் ஆர்
யூ ப்ளன்னிங் ஆன் வ்ரீகிங்
திஸ் கேம் நவ்
ஆண் : மீண்டும் நாம்
வந்தோம் மேலும்
வெல்வோம் நாளும்
எந்நாளும் நம்பிக்கை
என்றும் தான்
குழு : { தி பாய்ஸ் ஆர் பேக்
தி பாய்ஸ் ஆர் பேக் தி
பாய்ஸ் ஆர் பேக் தி
பாய்ஸ் ஆர் பேக் } (2)
ஆண் : வாரோம் சொல்லு
தள்ளி நில்லு மச்சி இது நம்ம
பிட்சு கிழிச்சிடலாம் என்ஜாய்
பிரன்ட்டு நம்ம ட்ரெண்டு ப்ரீ
ஹிட்ல ஹட் ட்ரிக் சிக்ஸ்
அடிச்சிடலாம்
ஆண் : இது நம்ம கேம்மு
ஜெய்க்கும் இந்த டீமு டோனி
கூட சச்சின மீண்டும் பார்க்க
ரெடியா
ஆண் : இறங்கிட்டோம்
உள்ள பறக்குது மேல
இப்ப நாங்க சிங்கம்னு
ஒத்துக்கிறியா
குழு : தி பாய்ஸ் ஆர்
பேக் தி பாய்ஸ் ஆர்
பேக் தி பாய்ஸ் ஆர்
பேக் தி பாய்ஸ் ஆர்
பேக்
குழு : { தி பாய்ஸ் ஆர்
பேக் தி பாய்ஸ் ஆர் பேக்
தி பாய்ஸ் ஆர் பேக் தி
பாய்ஸ் பாய்ஸ் பாய்ஸ்
தி பாய்ஸ் ஆர் பேக் } (2)
குழு : தடை போட யாரும்
இல்லை தடுத்திட இனி
வழியும் இல்லை திசை
எட்டு தாண்டியும் பறந்திடும்
பாரதியின் கொடி ஏறுது
மெல்ல
குழு : மெல்ல மாறிடும்
உலகம் என் கை மேல்
விழுந்திடும் அதுவும்
மீண்டும் எடுத்து எரிய
நான் பந்து துரத்தும்
உன்னையும்
ஆண் : .....................
குழு : உள்ளே உள்ளே
வெற்றியின் பசிதான்
பட்டாலும் கேட்டாலும்
எந்நாளும் பாய்ஸ் அண்ட்
தி சோல்ஜர்
சென்னை 28
சென்னை 28
சென்னை 28Song information
Singers: Yuvan Shankar Raja, Bhavatharani,
Music by: Yuvan Shankar Raja
Release information: From Chennai 600028 II : 2nd Innings (2016) · Lyricist: Karunakaran, Madurai Souljour
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Singer: Bhavatharani
- Film / album: Chennai 600028 II : 2nd Innings
- Composer: Yuvan Shankar Raja