Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Vidyasagar Male Part Jaihind Male & Chorus : Jaihind …jaihind Chorus Jai..hind…(8) Male Part Thaayin manikkodi thaayin mannikodi Solluga jaihind Thaayagam kaathida thannalam pokkida Solluga jaihind Male Part En indhiya dhesamidhu Ratham sindhiya dhesamidhu En indhiya dhesamidhu Ratham sindhiya dhesamidhu Gandhi magaan vandha Ganniya bhoomi idhu Male Part Thaayin manikkodi thaayin mannikodi Solluga jaihind Thaayagam kaathida thannalam pokkida Solluga jaihind Male Part Vannam pala vannam Nam ennam ondrallo Male & Chorus : Paravaigal palavandro… Vaanam ondrandro Male : Dhegam pala vaagum Nam ratham ondrallo Male & Chorus : Baashaigal pala vandro Dhesam ondrandro Male Part Pookkal kondu vandhaal Idhu punniya dhesamadaa Vaatkal kondu vandhaal Thalai vangidum dhesamadaa Engal raththam engal kanneer Ivai erandum kalandhadhengal sarithamae Ithu theeyil ezhundhu vanda dhesamae Male Part Thalai koduthaar andha anaivarukkum Thaayagamae engal mudhal vanakkam Male Part Thaayin manikkodi thaayin mannikodi Solluga jaihind Thaayagam kaathida thannalam pokkida Solluga jaihind Chorus …………………………………… Chorus Jai…hind…(8) Male Part Sattam nam sattam Pudhu vegam kolladho Male & Chorus : Vegam irundhaaldhaan Vetrigal undaagum Male : Mannil nam mannil Pudhu sakthi pirakkaadho Male & Chorus : Sakthi irundhaaldhaan Sarithiram undaagum Male Part Sattam kaiyil kondu Nee theemai thiruthividu Sariyaai illai endraal Adhan verai aruthuvidu Puli pol ezhuga Puyal pol viraiga Ada ilaya raththam enna poliya yaa Ezhutha vendum puthiya indhiya Male Part Sudhandirathai kaaththa anaivarukkum Sollugindrom engal mudhal vanakkam Male Part Thaayin manikkodi thaayin mannikodi Solluga jaihind Thaayagam kaathida thannalam pokkida Solluga jaihind En indhiaya dhesamidhu Ratham sindhiya dhesamidhu Gandhi magaan vandha ganniya bhoomi idhu Male Part {Jaihind Chorus : Jaihind Male : Jaihind Chorus : Jaihind} (2)
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : ஜெய்ஹிந்த்.... ஆண் மற்றும் குழு : ஜெய்ஹிந்த்......ஜெய்ஹிந்த் குழு : ஜெய்.....ஹிந்த்......(8) ஆண் : தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த் ஆண் : தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த் ஆண் : என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது ஆண் : தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த்..... ஆண் : வண்ணம் பல வண்ணம் நம் எண்ணம் ஒன்றல்லோ ஆண் மற்றும் குழு : பறவைகள் பலவன்றோ வானம் ஒன்றன்றோ ஆண் : தேகம் பலவாகும் நம் ரத்தம் ஒன்றல்லோ ஆண் மற்றும் குழு : பாஷைகள் பலவன்றோ தேசம் ஒன்றன்றோ ஆண் : பூக்கள் கொண்டு வந்தால் இது புண்ணிய தேசமடா வாட்கள் கொண்டு வந்தால் தலை வாங்கிடும் தேசமடா எங்கள் ரத்தம் எங்கள் கண்ணீர் இவை இரண்டும் கலந்ததெங்கள் சரிதமே இது தீயில் எழுந்து வந்த தேசமே ஆண் : தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும் தாயகமே எங்கள் முதல் வணக்கம் ஆண் : தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த் குழு : ................................ குழு : ஜெய்.....ஹிந்த்......(8) ஆண் : சட்டம் நம் சட்டம் புது வேகம் கொள்ளாதோ ஆண் மற்றும் குழு : வேகமிருந்தால்தான் வெற்றிகள் உண்டாகும் ஆண் : மண்ணில் நம் மண்ணில் புது சக்தி பிறக்காதோ ஆண் மற்றும் குழு : சக்தியிருந்தால்தான் சரித்திரம் உண்டாகும் ஆண் : சட்டம் கையில் கொண்டு நீ தீமை திருத்திவிடு சரியாய் இல்லை என்றால் அதன் வேரை அறுத்துவிடு புலி போல் எழுக புயல் போல் விரைக அட இளைய ரத்தம் என்ன போலியா எழுகவேண்டும் புதிய இந்தியா ஆண் : சுதந்திரத்தை காத்த அனைவருக்கும் சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம் ஆண் : தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த் என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது ஆண்: {ஜெய்ஹிந்த் குழு : ஜெய்ஹிந்த் ஆண்: ஜெய்ஹிந்த் குழு : ஜெய்ஹிந்த்} (2)
Song details
Singers: S. P. Balasubrahmanyam and Chorus
Music by: Vidyasagar
Release information: From Jai Hind (1994) · Lyricist: Vairamuthu
- Singer: S. P. Balasubrahmanyam and Chorus
- Film / album: Jai Hind
- Composer: Vidyasagar