Roman script

Singer : Bharathwaj

Music by : Bharathwaj

Male Part

Thaayae unnai iththanai kaalam

Eppadi pirindhu vaazhndheno..oo

Kaal patta idamellaam

Karuvarai polae

Thaangi kondadhum needhaano..oo

Male Part

Neerum nilalum

Unavum thanthu

Uyirai kaathaai nee

Vendaam endru ennai neeyum

Thalla maattaai nee

Maram sedi pol manidhanaiyum

Valarthu kaathaval needhaanae

Male Part

Aivathu nilangalai

Angangal aakki

Azhukkalai kooda sumakkindraai

Kola vadivil sumaithaangi aagi

Oivae indri suttrugiraai

Male Part

Unnai vittaal vaazhvedhu

Unnai polae oravethu

Vaazhndhaalum veezhndhaalum

Pirandhaalum irandhaalum

Nilaiyaana sondham needhaanae

Unnai iniyum piriyenae

Unnai iniyum piriyenae…

தமிழ்

பாடகர் : பரத்வாஜ்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : தாயே உன்னை

இத்தனை காலம் எப்படி

பிரிந்து வாழ்ந்தேனோ

கால் பட்ட இடமெல்லாம்

கருவறை போல தாங்கி

கொண்டதும் நீதானோ

ஆண் : நீரும் நிழலும்

உணவும் தந்து உயிரை

காத்தாய் நீ வேண்டாம்

என்று என்னை நீயும்

தள்ள மாட்டாய் நீ மரம்

செடி போல் மனிதனையும்

வளர்த்து காத்தவள்

நீதானே

ஆண் : ஐவது நிலங்களை

அங்கங்கள் ஆக்கி அழுக்களை

கூட சுமக்கின்றாய் கோல

வடிவில் சுமைதாங்கியாகி

ஓய்வே இன்றி சுற்றுகிறாய்

ஆண் : உன்னை விட்டால்

வாழ்வேது உன்னை போல

உறவேது வாழ்ந்தாலும்

வீழ்ந்தாலும் பிறந்தாலும்

இறந்தாலும் நிலையான

சொந்தம் நீதானே உன்னை

இனியும் பிரியேனே உன்னை

இனியும் பிரியேனே

Song information

Singer: Bharathwaj

Music by: Bharathwaj

Release information: From Pandavar Bhoomi (2001) · Lyricist: Snehan

Explore this song