Roman script
Singer : S. Thaman Music by : S. Thaman Female Chorus : Kaiyai vittu kaiyai vittu Nazhuvi Keezh vizhunthu keezh vizhunthu Kidakkum Nee keeralgalai kaayangalai varuda Athu meendum kaiyil vara thudikkum Male Part Ho ho ho ho ho ho ho Ho ho ho ho ho ho ho Male Part Thavarugal unargirom Unarnthathai maraikkirom Mamathaigal iranthida Naam marubadi piranthiduvom Male Part Orae vali Iru idhayathil pirakuthae Orae thuli hoo oo Iru vizhigalil surakuthae Orae mozhi Nee izhanthathai adainthida Adaithathai ezhuthida ..ae….ae….. Female Chorus : Kaiyai vittu kaiyai vittu Nazhuvi Keezh vizhunthu keezh vizhunthu Kidakkum Nee keeralgalai kaayangalai varuda Athu meendum kaiyil vara thudikkum Male Part Ho ho ho ho ho ho ho Ho ho ho ho ho ho ho Female Chorus : Suvargalai ezhupinom naduvinil Thaandi chella thaanae ingu muyalgirom Uravugal udainthidum elithilae Meendum athai korka thaanae muyalgirom Male Part Sila urasalil pori varum Sila urasalil mazhai varum Naam urasiya nodigalil paraviya valigalai Maranthida marakkirom Ho ho ho hoo ho ho ho h oho ooo Female Chorus : Rappa rappa rappa rappa yayae yae.. Male : Yae ee yae Female Chorus : Rappa rappa rappa rappa yayae yae. Hey rappa rappa rappa rappa yayae yae. Oh rappa rappa rappa rappa yayae yae. Male Part Ho ho ho ho ho ho ho Ho ho ho ho ho ho ho
தமிழ்
பாடகர் : எஸ். தமன் இசையமைப்பாளர் : எஸ். தமன் பெண் குழு : கையை விட்டுக் கையை விட்டு நழுவி கீழ் விழுந்துக் கீழ் விழுந்து கிடக்கும் நீ கீரல்களைக் காயங்களை வருட அது மீண்டும் கையில் வரத் துடிக்கும் ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : தவறுகள் உணர்கிறோம் உணர்ந்ததை மறைக்கிறோம் மமதைகள் இறந்திட நாம் மறுபடி பிறந்திடுவோம் ஆண் : ஒரே வலி... இரு இதயத்தில் பிறக்குதே ஒரே துளி...ஹோ ஓ இரு விழிகளில் சுரக்குதே ஒரே மொழி... நீ இழந்ததை அடைந்திட அணைந்ததை எழுப்பிட உலகத்தில் உண்டு இங்கே.......ஏ...ஏ.... பெண் குழு : கையை விட்டுக் கையை விட்டு நழுவி கீழ் விழுந்துக் கீழ் விழுந்து கிடக்கும் நீ கீரல்களைக் காயங்களை வருட அது மீண்டும் கையில் வரத் துடிக்கும் ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் குழு : சுவர்களை எழுப்பினோம் நடுவினிலே தாண்டிச் செல்லத் தானே இங்கு முயல்கிறோம் உறவுகள் உடைந்திடும் எளிதிலே மீண்டும் அதை கோர்க்கத்தானே முயல்கிறோம் ஆண் : சில உரசலில் பொறி வரும்.... சில உரசலில் மழை வரும்.... நாம் உரசிய நொடிகளில் பரவிய வலிகளை மறந்திட மறுக்கிறோம்.... ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ பெண் குழு : ரப்பா ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ.... ஆண் : ஏ ஈ ஏ பெண் குழு : ரப்பா ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ.... ஹேய் ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ.... ஓ ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ.... ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
Song information
Singer: S. Thaman
Music by: S. Thaman
Release information: From Kadhalil Sodhappuvadhu Yeppadi (2012) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: S. Thaman
- Film / album: Kadhalil Sodhappuvadhu Yeppadi
- Composer: S. Thaman