Roman script
Singer : Swarnalatha Music by : Vidyasagar Lyrics by : Arivumathi Female Part Thattaan kedaikkalayo Thangamthaan urukalaiyo Kattithangam vachchirukkum Kadakkaaran therakkalaiyo Female Part Theruvoda pogurappo Thirumpaama neeyum ponaa Theruvoda pogurappo Thirumpaama neeyum ponaa Female Part Oru maasam azhuthiruppaen Oru maasam azhuthiruppaen Usirodu seththiruppaen Female Part Oru maasam azhuthiruppaen Usirodu seththiruppaen Female Part Machaan unga nenappu Nenjil kotti vachcha neruppu Machaan unga nenappu Nenjil kotti vachcha neruppu… Female Part Eththanaiyo kolamirukku Idi vizhuntha kenarirukku Eththanaiyo kolamirukku Idi vizhuntha kenarirukku Maththavanga parisam ittaa Mannukkullae edamirukku Female Part Vandiyilae varisai varum Varichangu munthi varum Vandiyilae varisai varum Varichangu munthi varum Male Part Valavi kazhandodi Vaasalilae kadhari azhum Valavi kazhandodi Vaasalilae kadhari azhum…oo…oo…oo Female Part Machaan unga nenappu Nenjil kotti vachcha neruppu Machaan unga nenappu Nenjil kotti vachcha neruppu…
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : வித்யாசாகர் பாடலாசிரியர் : அறிவுமதி பெண் : தட்டான் கெடைக்கலையோ தங்கம்தான் உருகலையோ கட்டித் தங்கம் வச்சிருக்கும் கடக்காரன் தெறக்கலையோ பெண் : தெருவோட போகுறப்போ திரும்பாம நீயும் போனா தெருவோட போகுறப்போ திரும்பாம நீயும் போனா பெண் : ஒரு மாசம் அழுதிருப்பேன் ஒரு மாசம் அழுதிருப்பேன் உசிரோடு செத்திருப்பேன் பெண் : ஒரு மாசம் அழுதிருப்பேன் உசிரோடு செத்திருப்பேன் பெண் : மச்சான் உங்க நெனப்பு நெஞ்சில் கொட்டி வச்ச நெருப்பு மச்சான் உங்க நெனப்பு நெஞ்சில் கொட்டி வச்ச நெருப்பு......... பெண் : எத்தனையோ கொளமிருக்கு இடி விழுந்த கெணறிருக்கு..... எத்தனையோ கொளமிருக்கு இடி விழுந்த கெணறிருக்கு..... மத்தவங்க பரிசம் இட்டா மண்ணுக்குள்ளே எடமிருக்கு பெண் : வண்டியிலே வரிசை வரும் வரிச்சங்கு முந்தி வரும் வண்டியிலே வரிசை வரும் வரிச்சங்கு முந்தி வரும் ஆண் : வளவி கழண்டோடி...... வாசலிலே கதறி அழும் என் வளவி கழண்டோடி...... வாசலிலே கதறி அழும் ஒ..ஒ...ஒ... பெண் : மச்சான் உங்க நெனப்பு நெஞ்சில் கொட்டி வச்ச நெருப்பு மச்சான் உங்க நெனப்பு நெஞ்சில் கொட்டி வச்ச நெருப்பு........
Song information
Singer: Swarnalatha
Music by: Vidyasagar
Lyrics by: Arivumathi
Release information: From Alli Thandha Vaanam (2001) · Singer: Swarnalatha · Lyricist: Arivumathi · Music: Vidyasagar
Explore this song
- Singer: Swarnalatha
- Film / album: Alli Thandha Vaanam
- Composer: Vidyasagar
- Lyricist: Arivumathi