Roman script
Singer : L. R. Eshwari Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female Part Thakkathimi….thakkathimi….thaanithimithaa Thaththi thaththi thullum chittu naanallavaa Antha megamae ival vaaganam Ival vaazhkkaiyae isai moganam Female Part Thakkathimi….thakkathimi….thaanithimithaa Thaththi thaththi thullum chittu naanallavaa Antha megamae ival vaaganam Ival vaazhkkaiyae isai moganam Female Part Siraginai virinthodum Ilai vanna kiligal Sevalu kadangaatha Penn kozhi vagaigal Female Part Solai polodum Nila mangai malargal Yaavum naan solli Nee potta vazhigal Inaththil naanum kumari Kunaththil naanum kavari Female Part Thakkathimi….thakkathimi….thaanithimithaa Thaththi thaththi thullum chittu naanallavaa Antha megamae ival vaaganam Ival vaazhkkaiyae isai moganam Female Part Mazhaivitta pinnaalum thoovaana iyakkam Maanittu maranthaalum yaenintha mayakkam Kaalamagal koorum kalyaan villakkam Kadhal adhuthaanae kannaadi enakkum Inaththil naanum kumari Kunaththil naanum kavari….. Female Part Thakkathimi….thakkathimi….thaanithimithaa Thaththi thaththi thullum chittu naanallavaa Antha megamae ival vaaganam Ival vaazhkkaiyae isai moganam
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : தக்கதிமி...தக்கத்திமி...தாந்திமிதா...... தத்தித் தத்தித் துள்ளும் சிட்டு நானல்லவா அந்த மேகமே இவள் வாகனம் இவள் வாழ்க்கையே இசை மோகனம் பெண் : தக்கதிமி...தக்கத்திமி...தாந்திமிதா...... தத்தித் தத்தித் துள்ளும் சிட்டு நானல்லவா அந்த மேகமே இவள் வாகனம் இவள் வாழ்க்கையே இசை மோகனம் பெண் : சிறகினை விரித்தோடும் இலை வண்ணக் கிளிகள் சேவலுக் கடங்காத பெண் கோழி வகைகள் பெண் : சோலை போலாடும் நிலா மங்கை மலர்கள் யாவும் நான் சொல்லி நீ போட்ட வழிகள் இனத்தில் நானும் குமரி குணத்தில் நானும் கவரி பெண் : தக்கதிமி...தக்கத்திமி...தாந்திமிதா...... தத்தித் தத்தித் துள்ளும் சிட்டு நானல்லவா அந்த மேகமே இவள் வாகனம் இவள் வாழ்க்கையே இசை மோகனம் பெண் : மழைவிட்ட பின்னாலும் தூவான இயக்கம் மாஞ்சிட்டு மறந்தாலும் ஏனிந்த மயக்கம் காலமகள் கூறும் கல்யாண விளக்கம் காதல் அதுதானே கண்ணாடி எனக்கும் இனத்தில் நானும் குமரி குணத்தில் நானும் கவரி....... பெண் : தக்கதிமி...தக்கத்திமி...தாந்திமிதா...... தத்தித் தத்தித் துள்ளும் சிட்டு நானல்லவா அந்த மேகமே இவள் வாகனம் இவள் வாழ்க்கையே இசை மோகனம்
Song information
Singer: L. R. Eshwari
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Avalukku Nigar Avale (1974) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: L. R. Eshwari
- Film / album: Avalukku Nigar Avale
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan