Roman script

Singers : Malaysia Vasudevan and ‘Mahanadhi’ Shobana
Music by : Karthik Raja
Male Part
…………..
Male Part
Thaththi thaththi aadum thaththalikkum vayasu
Suththi suththi paadum thuppariyum manasu thappa vidumaa
Mella mella moodi vekkuratha paaththu
Vanna vanna aada thottizhukkum kaaththu vittu vidumaa
Oor koodum naalu paattonnu kelu
Maaveeran tholu vettri maalai soodaatho
Female Part

Poovu pottodu pon thaali mudichchu
Maaman vanthaaru mainaava pudichchu
Female : Vaadi veeraayi aaraaththi edukkanum
Vaazhththi vaayaara aalolam padikkanum
Male Part
Kaaththil vanna melaakku parakka
Kaadhil chinna lolaakku sjolikka
Female : Kootththaadum pozhuthodu kummaalam pirakka
Male Part
Thaththi thaththi aadum thaththalikkum vayasu
Suththi suththi paadum thuppariyum manasu thappa vidumaa
Mella mella moodi vekkuratha paaththu
Vanna vanna aada thottizhukkum kaaththu vittu vidumaa
Oor koodum naalu paattonnu kelu
Maaveeran tholu vettri maalai soodaatho
Female Part
Yaaru vanthaalum engooru vazhakkam
Koodi kulaavi kondaadum pazhakkum
Virunthu vechchinga thaampoolam kodukkanum
Onnaa kai korththu oyilaattam nadaththanum
Male Part
Neenga intha graamaththu nilavu
Naanthaan unga annaachchi uravu
Chittaattam parakkuthu santhosa manasu
Female Part
Thaththi thaththi aadum thaththalikkum vayasu
Suththi suththi paadum thuppariyum manasu thappa vidumaa
Male : Mella mella moodi vekkuratha paaththu
Vanna vanna aada thottizhukkum kaaththu vittu vidumaa
Female : Oor koodum naalu paattonnu kelu
Maaveeran tholu vettri maalai soodaatho
Male Part
Thaththi thaththi aadum thaththalikkum vayasu
Suththi suththi paadum thuppariyum manasu thappa vidumaa
Mella mella moodi vekkuratha paaththu
Vanna vanna aada thottizhukkum kaaththu vittu vidumaa

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் மகாநதி ஷோபனா
இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா
ஆண் : .............................
ஆண் : தத்தித் தத்தி ஆடும் தத்தளிக்கும் வயசு
சுத்தி சுத்திப் பாடும் துப்பறியும் மனசு தப்ப விடுமா
மெல்ல மெல்ல மூடி வெக்குறத பாத்து
வண்ண வண்ண ஆட தொட்டிழுக்கும் காத்து விட்டு விடுமா
ஊர் கூடும் நாளு பாட்டொண்ணு கேளு
மாவீரன் தோளு வெற்றி மாலை சூடாதோ
பெண் : தத்தித் தத்தி ஆடும் தத்தளிக்கும் வயசு
சுத்தி சுத்திப் பாடும் துப்பறியும் மனசு தப்ப விடுமா
மெல்ல மெல்ல மூடி வெக்குறத பாத்து
வண்ண வண்ண ஆட தொட்டிழுக்கும் காத்து விட்டு விடுமா
ஊர் கூடும் நாளு பாட்டொண்ணு கேளு
மாவீரன் தோளு வெற்றி மாலை சூடாதோ
ஆண் : பூவு பொட்டோடு பொன் தாலி முடிச்சு
மாமன் வந்தாரு மைனாவ புடிச்சு
பெண் : வாடி வீராயி ஆராத்தி எடுக்கணும்
வாழ்த்தி வாயார ஆலோலம் படிக்கணும்
ஆண் : காத்தில் வண்ண மேலாக்கு பறக்க
காதில் சின்ன லோலாக்கு சொலிக்க
பெண் : கூத்தாடும் பொழுதோடு கும்மாளம் பிறக்க
ஆண் : தத்தித் தத்தி ஆடும் தத்தளிக்கும் வயசு
சுத்தி சுத்திப் பாடும் துப்பறியும் மனசு தப்ப விடுமா
மெல்ல மெல்ல மூடி வெக்குறத பாத்து
வண்ண வண்ண ஆட தொட்டிழுக்கும் காத்து விட்டு விடுமா
ஊர் கூடும் நாளு பாட்டொண்ணு கேளு
மாவீரன் தோளு வெற்றி மாலை சூடாதோ
பெண் : யாரு வந்தாலும் எங்கூரு வழக்கம்
கூடி குலாவி கொண்டாடும் பழக்கும்
விருந்து வெச்சிங்க தாம்பூலம் கொடுக்கணும்
ஒண்ணா கை கோர்த்து ஒயிலாட்டம் நடத்தணும்
ஆண் : நீங்க இந்த கிராமத்து நிலவு
நான் தான் உங்க அண்ணாச்சி உறவு
சிட்டாட்டம் பறக்குது சந்தோச மனசு
பெண் : தத்தித் தத்தி ஆடும் தத்தளிக்கும் வயசு
சுத்தி சுத்திப் பாடும் துப்பறியும் மனசு தப்ப விடுமா.....
ஆண் : மெல்ல மெல்ல மூடி வெக்குறத பாத்து
வண்ண வண்ண ஆட தொட்டிழுக்கும் காத்து விட்டு விடுமா.....
பெண் : ஊர் கூடும் நாளு பாட்டொண்ணு கேளு
மாவீரன் தோளு வெற்றி மாலை சூடாதோ
ஆண் : தத்தித் தத்தி ஆடும் தத்தளிக்கும் வயசு
சுத்தி சுத்திப் பாடும் துப்பறியும் மனசு தப்ப விடுமா
மெல்ல மெல்ல மூடி வெக்குறத பாத்து
வண்ண வண்ண ஆட தொட்டிழுக்கும் காத்து விட்டு விடுமா

Song details

Singers: Malaysia Vasudevan and ‘Mahanadhi’ Shobana

Music by: Karthik Raja

Release information: From Alexander (1996) · Lyricist: Vaali