Roman script
Singers : S. Janaki, L. R. Eswari and Manorama Music by : G. K. Venkatesh Lyrics by : Clown Sundaram Female Part Thatha thatha podi kodu Indha thalladha vayadhila sadugudu Kizha thatha Valiba thatha thatha podi kodu indha Thalladha vayadhila sadugudu Kizha thatha Female Part Adi aathadi balae kudukudu Adi aathadi balae kudukudu Kaiyalaagatha aasaiyai vidu vidu Kizha thatha Valiba thatha thatha podi kodu indha Thalladha vayadhila sadugudu Kizha thatha Male Part Aiyahoo aandava Female Part Paarvaiyil ilasu polae pazhasai maraichu Nooru panjangathai muzhungina venguraja Nooru panjangathai muzhungina venguraja Male : Naan ilasu Female : Sutha pazhasu Female Part Paarvaiyil ilasu polae pazhasai maraichu Nooru panjangathai muzhungina venguraja Vaaliba poorvaiya aninju kittu Kaayakalpan thinnukittu Ponnugala kanni vaikka vandha raja Both : Kizha thatha Valiba thatha thatha podi kodu indha Thalladha vayadhila sadugudu
Kizha thatha Female Part Athi pazhtha parichu Aasaiyodu puttu paartha Athanaiyum sothaiyaagum mangu raja Athi pazhtha parichu Aasaiyodu puttu paartha Athanaiyum sothaiyaagum mangu raja Paruva pathiram kedu mudinji Pattavum tholanjadhalae Sathiram savadi poyi thangu raja Both : Kizha thatha Valiba thatha thatha podi kodu indha Thalladha vayadhila sadugudu Kizha thatha Male Part Akkiri pikkiri bakkiri raja Female Part Sotta vaala kutti pola thudikatha Summa sondharanga thaalam pottu nadikathae Sotta vaala kutti pola thudikatha Summa sondharanga thaalam pottu nadikathae Female Part Thattukattu ninnukittu thavikadhae Thattukattu ninnukittu thavikadhae Ennai jambamaaga thaali katta ninaikadhae Both : Ennai jambamaaga thaali katta ninaikadhae Both : Kizha thatha valiba thatha Thatha thatha podi kodu indha Thalladha vayadhila sadugudu Kizha thatha Valiba thatha.. Podi thatha thatha thatha thatha Thathththaa…
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி, எல். ஆர். ஈஸ்வரி மற்றும் மனோரமா இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடல் ஆசிரியர் : கிலௌன் சுந்தரம் பெண் : தாத்தா தாத்தா பொடி கொடு இந்த தள்ளாத வயதிலா சடுகுடு கிழத் தாத்தா...... வாலிப தாத்தா தாத்தா பொடி கொடு இந்த தள்ளாத வயதிலா சடுகுடு.. கிழத் தாத்தா.. பெண் : அடி ஆத்தாடி பலே குடுகுடு... அடி ஆத்தாடி பலே குடுகுடு... கையாலாகாத ஆசையை விடு விடு கிழத் தாத்தா...... வாலிப தாத்தா தாத்தா பொடி கொடு இந்த தள்ளாத வயதிலா சடுகுடு.. கிழத் தாத்தா.. ஆண் : அய்யஹோ ஆண்டவா பெண் : பார்வையில் இளசு போலே பழசை மறைச்சு நூறு பஞ்சாங்கத்தை முழுங்கின வெங்குராஜா நூறு பஞ்சாங்கத்தை முழுங்கின வெங்குராஜா நான் இளசு பெண் : சுத்த பழசு பெண் : பார்வையில் இளசு போலே பழசை மறைச்சு நூறு பஞ்சாங்கத்தை முழுங்கின வெங்குராஜா வாலிப போர்வைய அணிஞ்சு கிட்டு காயகல்பம் தின்னுகிட்டு பொண்ணுகள கண்ணி வைக்க வந்த ராஜா பெண்கள் : கிழத் தாத்தா...... வாலிப தாத்தா தாத்தா பொடி கொடு இந்த தள்ளாத வயதிலா சடுகுடு.. கிழத் தாத்தா.. பெண் : அத்திப் பழத்தப் பறிச்சு ஆசையோடு புட்டுப் பார்த்தா அத்தனையும் சொத்தையாகும் மங்கு ராஜா அத்திப் பழத்தப் பறிச்சு ஆசையோடு புட்டுப் பார்த்தா அத்தனையும் சொத்தையாகும் மங்கு ராஜா பருவ பத்திரம் கேடு முடிஞ்சி பட்டாவும் தொலஞ்சதாலே சத்திரம் சாவடி போய் தங்கு ராஜா பெண்கள் : கிழத் தாத்தா...... வாலிப தாத்தா தாத்தா பொடி கொடு இந்த தள்ளாத வயதிலா சடுகுடு.. கிழத் தாத்தா.. ஆண் : அக்கிரி பிக்கிரி பக்கிரி ராஜா பெண் : சொட்ட வாலக் குட்டிப் போல துடிக்காத சும்மா சோந்தரங்கா தாளம் போட்டு நடிக்காதே சொட்ட வாலக் குட்டிப் போல துடிக்காத சும்மா சோந்தரங்கா தாளம் போட்டு நடிக்காதே பெண் : தட்டுக்கட்டு நின்னுக்கிட்டு தவிக்காதே தட்டுக்கட்டு நின்னுக்கிட்டு தவிக்காதே என்னை ஜம்பமாக தாலிக் கட்ட நினைக்காதே பெண்கள் : என்னை ஜம்பமாக தாலிக் கட்ட நினைக்காதே பெண்கள் : கிழத் தாத்தா...... வாலிப தாத்தா தாத்தா பொடி கொடு இந்த தள்ளாத வயதிலா சடுகுடு.. கிழத் தாத்தா.. வாலிப தாத்தா போடி தாத்தா தாத்தா தாத்தா தாத்தாத்தா
Song information
Singers: S. Janaki, L. R. Eswari and Manorama
Music by: G. K. Venkatesh
Lyrics by: Clown Sundaram
Release information: From Magale Un Samathu (1964) · Singer: S. Janaki, L. R. Eswari and Manorama · Lyricist: Clown Sundaram · Music: G. K. Venkatesh
Explore this song
- Singer: S. Janaki
- Singer: L. R. Eswari and Manorama
- Film / album: Magale Un Samathu
- Composer: G. K. Venkatesh
- Lyricist: Clown Sundaram