Roman script
Singer : L. R. Eswari Music by : S. Balachander Female Part Thaththi thaththi Thaththi thaththi Thaththi thaththi Thaththi thaththi thaththi thaththi Thaththi thaththi Nadanthu varum thanga paapaa Female Part Ithanai naal engirunthaai Sollu paapaa Thangai enakku illai endru Vantha paapaa Un thanga kaikku mutham thaaren Kaattu paapaa Female Part Thaththi thaththi Nadanthu varum thanga paapaa Ithanai naal engirunthaai Sollu paapaa Thangai enakku illai endru Vantha paapaa Un thanga kaikku mutham thaaren Kaattu paapaa Female Part {Kaiyai veesi kadaikku pogalaam Chinna paapaa Kammal vangi kaadhil maatalaam Chella paapaa} (2) Female Part Sokkaai vaangi sogusaai podalaam Chinna paapaa Mitaai vaangi medhuvaai thingalaam Chella paapaa…aa….. Female Part Thaththi thaththi Nadanthu varum thanga paapaa Ithanai naal engirunthaai Sollu paapaa Thangai enakku illai endru Vantha paapaa Un thanga kaikku mutham thaaren Kaattu paapaa Female Part {Kaakaa kittae mai kidaikkum Kanukkukku podalaam Kuruvi kittae poo kidaikkum Kondaikku soodalaam} (2) Female Part Pasukittae paal kedaikkum Pasiyai pokkalaam Kiliyin kittae pazham kedaikkum Rusithu thinnalaam Female Part Aasaiyodu vaai thiranthu Pesu paapaa Azhagaaga kai kotti aadu paapaa Sippaai pola nadanthu kaattu Chinna paapaa Appa amma enakku thantha Jappaan paapaa….aa.a…. Female Part Thaththi thaththi Nadanthu varum thanga paapaa Ithanai naal engirunthaai Sollu paapaa Thangai enakku illai endru Vantha paapaa Un thanga kaikku mutham thaaren Kaattu paapaa Female Part Thaththi thaththi Nadanthu varum thanga paapaa Ithanai naal engirunthaai Sollu paapaa Thangai enakku illai endru Vantha paapaa Un thanga kaikku mutham thaaren Kaattu paapaa
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எஸ். பாலசந்தர் பெண் : தத்தி தத்தி தத்தி தத்தி தத்தி தத்தி தத்தி தத்தி தத்தி தத்தி தத்தி தத்தி நடந்து வரும் தங்கப் பாப்பா பெண் : இத்தனை நாள் எங்கிருந்தாய் சொல்லு பாப்பா தங்கை எனக்கு இல்லை என்று வந்த பாப்பா உன் தங்கக் கைக்கு முத்தம் தரேன் காட்டு பாப்பா பெண் : தத்தி தத்தி நடந்து வரும் தங்கப் பாப்பா பெண் : இத்தனை நாள் எங்கிருந்தாய் சொல்லு பாப்பா தங்கை எனக்கு இல்லை என்று வந்த பாப்பா உன் தங்கக் கைக்கு முத்தம் தரேன் காட்டு பாப்பா பெண் : கையை வீசி கடைக்கு போகலாம் சின்ன பாப்பா கம்மல் வாங்கி காதில் மாட்டலாம் செல்ல பாப்பா பெண் : கையை வீசி கடைக்கு போகலாம் சின்ன பாப்பா கம்மல் வாங்கி காதில் மாட்டலாம் செல்ல பாப்பா பெண் : சொக்காய் வாங்கி சொகுசாய் போடலாம் சின்ன பாப்பா மிட்டாய் வாங்கி மெதுவாய் தின்னலாம் செல்ல பாப்பா...ஆ..... பெண் : தத்தி தத்தி நடந்து வரும் தங்கப் பாப்பா பெண் : நீ இத்தனை நாள் எங்கிருந்தாய் சொல்லு பாப்பா தங்கை எனக்கு இல்லை என்று வந்த பாப்பா உன் தங்கக் கைக்கு முத்தம் தரேன் காட்டு பாப்பா பெண் : காக்காகிட்டே மை கிடைக்கும் கண்ணுக்கு போடலாம் குருவிக்கிட்டே பூ கிடைக்கும் கொண்டைக்கு சூடலாம் பெண் : காக்காகிட்டே மை கிடைக்கும் கண்ணுக்கு போடலாம் குருவிக்கிட்டே பூ கிடைக்கும் கொண்டைக்கு சூடலாம் பெண் : பசுவுகிட்டே பால் கிடைக்கும் பசியை போக்கலாம் கிளியின் கிட்டே பழம் கிடைக்கும் ருசித்து தின்னலாம் பெண் : ஆசையோடு வாய் திறந்து பேசு பாப்பா அழகாக கைக்கொட்டி ஆடு பாப்பா பெண் : சிப்பாய் போல நடந்து காட்டு சின்ன பாப்பா அப்பா அம்மா எனக்கு தந்த ஜப்பான் பாப்பா பெண் : தத்தி தத்தி நடந்து வரும் தங்கப் பாப்பா பெண் : இத்தனை நாள் எங்கிருந்தாய் சொல்லு பாப்பா தங்கை எனக்கு இல்லை என்று வந்த பாப்பா உன் தங்கக் கைக்கு முத்தம் தரேன் காட்டு பாப்பா பெண் : தத்தி தத்தி நடந்து வரும் தங்கப் பாப்பா பெண் : இத்தனை நாள் எங்கிருந்தாய் சொல்லு பாப்பா தங்கை எனக்கு இல்லை என்று வந்த பாப்பா உன் தங்கக் கைக்கு முத்தம் தரேன் காட்டு பாப்பா
Song details
Music by: S. Balachander
Release information: From Bommai (1964) · Lyricist: V. Lakshmanan
- Singer: L. R. Eswari
- Film / album: Bommai
- Composer: S. Balachander