Roman script
Singer : Sarthak Kalyani Music by : A. R. Rahman Lyrics by : Thamarai Male Part {Tharangini tharangini Gini ni gini gini Tharangini tharana tharangini} (2) Male Part Tharangini tharangini Thanimaiyil vidaadhaval ivaal Kanavilum ninaivilum Idaiveli tharaadhaval ivalae Inimaiyin innor thugalae Male Part Mudhal mudhal unarum anbaal Moozhgivida thondrum penpaal Azhagi en arugil vandhaal Aararivum theyum thannaal Pudhayalae boomiyai keeri Thedi varum munnaal Male Part Analmele paniyaai urugi urugi Karaiyum enadhu manam urugi urugi Irundhaalum idhuvae marugi marugi Thodarum adimanadhil marugi marugi Male Part Kalangarai vilakkaai vanthaal Kaarirulil thoonaai nindraal Mayiliragu paarvai kondaal Maamazhaiyum thaanae thanthaal Male Part Tharangini tharangini Gini ni gini gini Tharangini tharana tharangini Female Part Haa..aaa..aaa… Haa…aaa..aaa..haa..aa..aa..haa..aa..haa.aaa.. Male Part Dhinam dhinam unnai thirudi chella Vizhithirunthen vidiyal varai Kanavugal ennum valai virithen Athuvallavo vimala chirai Male Part Kadikaaram veenaai etharku namakku Uyiril viralaal nee keera Puralum nadhiyaai naan meera Po endru naanae sonnalum pogathae nee Male Part Tharangini tharangini Gini ni gini ni Tharangini tharangini Tharana naa tharangini Male Part Mudhal mudhal unarum anbaal Moozhgivida thondrum penpaal Azhagi en arugil vandhaal Aararivum theyum thannaal Pudhayaley boomiyai keeri Thedi varum munnaal Male Part Analmele paniyaai urugi urugi Karaiyum enathu manam urugi urugi Irundhaalum idhuvae marugi marugi Thodarum adimanadhil marugi marugi Male Part {Tharangini tharangini Gini ni gini ni Tharangini tharangini Tharana naa tharangini} (2)
தமிழ்
ஆண் : {தரங்கினி தரங்கினி கிணிணி கினி கினி தரங்கினி தரங்கினி தரண ணா தரங்கினி} (2) ஆண் : தரங்கினி தரங்கினி தனிமையில் விடாதவள் இவள் கனவிலும் நினைவிலும் இடைவெளி தராதவள் இவளே இனிமையின் இன்னோர் துகளே ஆண் : முதல் முதல் உணரும் அன்பால் மூழ்கிவிட தோன்றும் பெண்பால் அழகி என் அருகில் வந்தாள் ஆறறிவும் தேயும் தன்னால் புதையலே பூமியை கீறி தேடி வரும் முன்னால் ஆண் : அனல்மேலே பனியாய் உருகி உருகி கரையும் எனது மனம் உருகி உருகி இருந்தாலும் இதுவே மருகி மருகி தொடரும் அடிமனதில் மருகி மருகி ஆண் : கலங்கரை விளக்காய் வந்தாள் காரிருளில் தூணாய் நின்றாள் மயிலிறகு பார்வை கொண்டாள் மாமழையும் தானே தந்தாள் ஆண் : தரங்கினி தரங்கினி கிணிணி கினி கினி தரங்கினி தரங்கினி தரண ணா தரங்கினி ஆண் : தினம் தினம் உன்னை திருடி செல்ல விழித்திருந்தேன் விடியல் வரை கனவுகள் என்னும் வலை விரித்தேன் அதுவல்லவோ விமல சிறை ஆண் : கடிகாரம் வீணாய் எதற்கு நமக்கு உயிரில் விரலால் நீ கீற புரளும் நதியாய் நான் மீற போ என்று நானே சொன்னாலும் போகாதே நீ ஆண் : தரங்கினி தரங்கினி கிணிணி கினி கினி தரங்கினி தரங்கினி தரண ணா தரங்கினி ஆண் : முதல் முதல் உணரும் அன்பால் மூழ்கிவிட தோன்றும் பெண்பால் அழகி என் அருகில் வந்தாள் ஆறறிவும் தேயும் தன்னால் புதையலே பூமியை கீறி தேடி வரும் முன்னால் ஆண் : அனல்மேலே பனியாய் உருகி உருகி கரையும் எனது மனம் உருகி உருகி இருந்தாலும் இதுவே மருகி மருகி தொடரும் அடிமனதில் மருகி மருகி ஆண் : {தரங்கினி தரங்கினி கிணிணி கினி கினி தரங்கினி தரங்கினி தரண ணா தரங்கினி} (2)
Song details
Music by: A. R. Rahman
Lyrics by: Thamarai
Release information: From Cobra (2022) · Singer: Sarthak Kalyani · Lyricist: Thamarai · Music: A. R. Rahman
- Singer: Sarthak Kalyani
- Film / album: Cobra
- Composer: A. R. Rahman
- Lyricist: Thamarai
Song video
பாடகர் : சர்தக் கல்யாணி இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : தாமரை