Roman script

Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Male Part

Tharaimelae irunthae naan

Malai yerinenae

Ingae naa irunthaalum

Etho pol aanen

Male Part

Un kannai paarthen naan

Vinnil yeri ponen

Adi ennai paaramma

Ethu venalum thaaren

Male Part

Adi aadi nadakkum

Andipatti thaerae

Un pera padichen

Un pinnala naan vaaren

Male Part

Tharaimelae irunthae naan

Malai yerinenae

Ingae naa irunthaalum

Etho pol aanen

Male Part

Heyy heyyy

Kalyanam kacheri venamaa

Eppothum thai maasamae

Nee thaandi ennoda miruthangam

Nikkaama kai pesumae

Male Part

Mudiyatha sangeetham

Mudikka chonna mudiyathadi

Sapthaswaram ettaswaram

Athanaiyum kattivaipom

Kattilila poti yida

Kanakka vaa di unna jeippen diiii

Eee….eee….ee….

Male Part

Un pera sollaama naanila

Ennaatha naalumila

Kannadi munnadi naan ninna

En moonji theriyavila

Male Part

Mulichaalum paduthaalum

Muzhuvathumae un kooda thaan

Akkam pakkam yethumila

Athanaiyum unn thotram thaan

Bhakthiyila mukthi pera

Unnaiyae paadi unakkae

Eduthu soven aan aan

Male Part

Tharaimelae irunthae naan

Malai yerinenae

Ingae naa irunthaalum

Etho pol aanen

Male Part

Un kannai paarthen naan

Vinnil yeri ponen

Adi ennai paaramma

Ethu venalum thaaren

Male Part

Adi aadi nadakkum

Andipatti thaerae

Un pera padichen

Un pinnala naan vaaren

தமிழ்

பாடகர் : யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஹேய் ஹேய்

தரைமேலே இருந்தே நான்

மலை ஏறினேனே

இங்கே நான் இருந்தாலும்

ஏதோ போல ஆனேன்

உன் கண்ணை பார்த்தே நான்

விண்ணில் ஏறி போனேன்

ஆண் : அடி என்னை பாரம்மா

எது வேனாலும் தாரேன்

அடி ஆடி நடக்கும்

ஆண்டிப்பட்டி தேரே

உன் பேரை படிச்சே

உன் பின்னால நான் வாரேன்

ஆண் : தரைமேலே இருந்தே நான்

மலை ஏறினேனே

இங்கே நான் இருந்தாலும்

ஏதோ போல ஆனேன்

குழு : ஆஅ ஹா......ஆஆ ஆஅ.....ஹா

ஆஆ ஹா......ஆஆ ஆஆ ஆஆ.....ஹா

ஆண் : ஹேய் ஹேய்......கல்யாணம் கச்சேரி

வேணாமா எப்போதும் தை மாசமே

நீதாண்டி என்னோட மிருதங்கம்

நிக்காமல் கை பேசுமே....

ஆண் : முடியாத சங்கீதம் முடிக்க

சொன்னா முடியாதடி

சப்தாஸ்வரம் எட்டாஸ்வரம்

அத்தனையும் கட்டி வைப்போம்

கட்டிலுல போட்டியிட கணக்கா வாடி

உன்னை ஜெயிப்பேன்டி டி...ஈ.....

ஆண் : ஹே உன் பேரை சொல்லாம

நான் இல்ல என்னாத நாளும் இல்ல

கண்ணாடி முன்னாடி நான் நின்னா

என் மூஞ்சி தெரியவில்ல

ஆண் : முழிச்சாலும் படுத்தாலும்

முழுவதுமே உன் கூடத்தான்

அக்கம் பக்கம் ஏதுமில்ல

அத்தனையும் உன் தோற்றம்தான்

பக்தியில முக்தி பெற உனையே பாடி

உனக்கே சொல்வேன் ஆன் ஆன்.......

ஆண் : தரைமேலே இருந்தே நான்

மலை ஏறினேனே

இங்கே நான் இருந்தாலும்

ஏதோ போல் ஆனேன்

உன் கண்ணை பார்த்தே நான்

விண்ணில் ஏறி போனேன்

ஆண் : அடி என்னை பாரம்மா

எது வேனாலும் தாரேன்

அடி ஆடி நடக்கும்

ஆண்டிப்பட்டி தேரே

உன் பேரை படிச்சே

உன் பின்னால நான் வாரேன்

விசில் : ................

Song information

Singer: Yuvan Shankar Raja

Music by: Yuvan Shankar Raja

Release information: From Vanavarayan Vallavarayan (2014) · Lyricist: Gangai Amaran

Explore this song