Roman script
Singer : Javed Ali and Bhavatharini Music by : Yuvan Shankar Raja Lyrics by : Vaali Male Part Thappu thandaa pannum vayasu Oppukkondaa enna thavaru Vayasukku yaetha vilaiyaattu Thottaa mogam vittaa pogum Innum thottaa kettaa pogum Yaaroda sammathangal ingu thevai Male Part Hae hae hae en kannil ezhunthidum Regai muzhuthum un meiyil irukkirathu Naan nettru pushithathu nenjil irupinum Innum pasikkirathey Un minnal idaikodu Vanna udaiyena ennai uduthividu anbe Male Part Thappu thandaa pannum vayasu Oppukkondaa enna thavaru Vayasukku yaetha vilaiyaattu Thottaa mogam vittaa pogum Innum thottaa kettaa pogum Yaaroda sammathangal ingu thevai Male Part Udhadu ketkuthu unathu meaniyil Eera oviyam theetta Udhavakoodumaa idhayatheaniyae sol Female Part Uchi thodangi en paadham varaiyil Un echchil kavithaigal oora Ezhuthu kadhalaai enakku sammatham thaan Male Part En thozhiyae tholgal irukku nee saaya Yaen veezhgiraai maeni muzhuthum Viyarvai paaya ho Male Part Unathu noolilai enathu noolagam Eduthu vaasippaen anbae Dhinamum maalaiyil thiranthu vaithidu nee Female Part Arathupaalaiyum aduthapaalaiyum Purathil vaithidu anbae Eduthu vaasidaa inba pallaithaanae Male Part Naan vaasikka nooru iravu poothaathu En seivathu meendum Padikkathoondum maadhu Ho…ho….ho…ho…. Male Part En kannil ezhunthidum Regai muzhuthum un meiyil irukkirathu Naan netru pusiththathu nenjil irupinum Innum pasikkirathae Un minnal idaikodu Vanna udaiyena ennai uduthividu anbae…..
தமிழ்
பாடகர்கள் : ஜாவேத் அலி மற்றும் பவதாரிணி இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : தப்பு தண்டா பன்னும் வயசு ஒப்புக்கொண்டா என்ன தவறு வயசுக்கு ஏத்த விளையாட்டு தொட்டா மோகம் விட்டாப் போகும் இன்னும் தொட்டா கெட்டாப்போகும் யாரோட சம்மதங்கள் இங்கு தேவை..... ஆண் : ஹே.....ஹே...ஹே....என் கண்ணில் எழுந்திடும் ரேகை முழுதும் உன் மெய்யில் இருக்கிறது நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும் இன்னும் பசிக்கிறதே உன் மின்னல் இடைகொடு வண்ண உடையென என்னை உடுத்திவிடு அன்பே பெண் : தப்பு தண்டா பன்னும் வயசு ஒப்புக்கொண்டா என்ன தவறு வயசுக்கு ஏத்த விளையாட்டு தொட்டா மோகம் விட்டா போகும் இன்னும் தொட்டா கெட்டாப்போகும் யாரோட சம்மதங்கள் இங்கு தேவை...... ஆண் : உதடு கேட்குது உனது மேனியில் ஈர ஓவியம் தீட்ட உதவக்கூடுமா இதயத்தேனியே சொல் பெண் : உச்சித் தொடங்கி என் பாதம் வரையில் உன் எச்சில் கவிதைகள் ஊர எழுது காதலாய் எனக்கு சம்மதம் தான்… ஆண் : என் தோழியே.....தோல்கள் இருக்கு நீ சாய ஏன் வீழ்கிறாய் மேனி முழுதும் வியர்வைப் பாய ஹோ..... ஆண் : உனது நூலிழை எனது நூலகம் எடுத்து வாசிப்பேன் அன்பே தினமும் மாலையில் திறந்து வைத்திடு நீ பெண் : அறத்துப்பாலையும் அடுத்தப்பாலையும் புறத்தில் வைத்திடு அன்பே எடுத்து வாசிடா இன்பப்பாலைத்தானே.... ஆண் : நான் வாசிக்க நூறு இரவு போதாது என் செய்வது மீண்டும் படிக்கத்தூண்டும் மாது ஹோ.....ஹோ.....ஹோஹோ.... ஆண் : என் கண்ணில் எழுந்திடும் ரேகை முழுதும் உன் மெய்யில் இருக்கிறது நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும் இன்னும் பசிக்கிறதே உன் மின்னல் இடைகொடு வண்ண உடையென என்னை உடுத்திவிடு அன்பே......
Song information
Singer: Javed Ali and Bhavatharini
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Vaali
Release information: From Aadhalal Kadhal Seiveer (2013) · Singer: Javed Ali and Bhavatharini · Lyricist: Vaali · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Javed Ali and Bhavatharini
- Film / album: Aadhalal Kadhal Seiveer
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Vaali