Roman script

Singers : Vidyasagar and Malgudi Subha

Music by : Vidyasagar

Male Part

Hai shu

Kannu vachu ponnu vachaan

Saamikkuthaan salute aah

Male Part

Onna vachu enna vachaan

Adhudhaan pulla secret

Female Part

Ooththattumaa ooththattumaa

Theerattumae butti

Ooththa ooththa theeraadhaiyaa

Un aalu rombha getti

Female Part

Mannodu enna ulladhu

Yaar kandu sonnadhu

Pennodu enna ulladhu

Yaar ingae kanndadhu

Vaa kannaala naan mannalla

Nee illaama naan pennalla

Female Part

Ooththattumaa ooththattumaa

Theerattumae butti

Ooththa ooththa theeraadhaiyaa

Un aalu rombha getti

Female Part

Mun aasai veruthavanum

Pen aasai veruthadhilla ah ah ah ah

Sanyaasam ponavanum hah

Samayam vandha saami illa ah ah ah ah

Sakthi irundhaal sabhalam irundhaal

Mukthi peralaamae

Male Part

Vaa ponmaanae

Female Part

Naan mannalla

Nee illaama naan pennalla

Male Part

………………………..

Female Part

Ooththa ooththa theeraadhaiyaa

Un aalu rombha getti

Chorus

………………………..

Female Part

Meen thinnaadha kokku unda

Pen illaama kickku unda ah ah ah ah

Thanni verukkum thavalai unda

Kani irukka kavalai unda ah ah ah ah

Vidiya vidiya mudiya mudiya

Muyarchi nadandhadhundaa

Male Part

Vaa penpoovae

Female Part

Naan mannalla

Nee illaama naan pennalla

Male Part

………………………..

Female Part

Ooththattumaa ooththattumaa

Theerattumae butti

Ooththa ooththa theeraadhaiyaa

Un aalu rombha getti

Female Part

Mannodu enna ulladhu

Yaar kandu sonnadhu

Pennodu enna ulladhu

Yaar ingae kanndadhu

Vaa kannaala naan mannalla

Nee illaama naan pennalla

தமிழ்

பாடகர்கள் : வித்யாசாகர் மற்றும் மால்குடி சுபா

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : ஹோய் ஷு....

கண்ணு வச்சு பொண்ணு வச்சான்

சாமிக்குதான் சல்யூட் ஆ

ஆண் : ஒன்ன வச்சு என்ன வச்சான்

அதுதான் புள்ள சீக்ரட்

பெண் : ஊத்தட்டுமா ஊத்தட்டுமா

தீரட்டுமே புட்டி

ஊத்த ஊத்த தீராதைய்யா

உன் ஆளு ரொம்ப கெட்டி

பெண் : மண்ணோடு என்ன உள்ளது

யார் கண்டு சொன்னது

பெண்ணோடு என்ன உள்ளது

யார் இங்கே கண்டது

வா கண்ணால நான் மண்ணல்ல

நீ இல்லாம நான் பெண்ணல்ல

பெண் : ஊத்தட்டுமா ஊத்தட்டுமா

தீரட்டுமே புட்டி

ஊத்த ஊத்த தீராதைய்யா

உன் ஆளு ரொம்ப கெட்டி

பெண் : மண் ஆசை வெறுத்தவனும்

பெண் ஆசை வெறுத்ததில்ல ஆ ஆ ஆ ஆ

சந்நியாசம் போனவனும் ஹ

சமயம் வந்த சாமி இல்ல ஆ ஆ ஆ ஆ

சக்தி இருந்தால் சபலம் இருந்தால்

முக்தி பெறலாமே

ஆண் : வா பொன்மானே

பெண் : நான் மண்ணல்ல

நீ இல்லாம நான் பெண்ணல்ல

ஆண் : ..............................

பெண் : ஊத்த ஊத்த தீராதைய்யா

உன் ஆளு ரொம்ப கெட்டி

குழு : .................................

பெண் : மீன் திண்ணாத கொக்கு உண்டா

பெண் இல்லாம கிக்கு உண்டா ஆ ஆ ஆ ஆ

தண்ணி வெறுக்கும் தவளை உண்டா

கனி இருக்க கவலை உண்டா ஆ ஆ ஆ ஆ

விடிய விடிய முடிய முடிய

முயற்சி நடந்ததுண்டா

ஆண் : வா பெண்பூவே

பெண் : ஹஹஹி நான் மண்ணல்ல

நீ இல்லாம நான் பெண்ணல்ல

ஆண் : ..............................

பெண் : ஊத்தட்டுமா ஊத்தட்டுமா

தீரட்டுமே புட்டி

ஊத்த ஊத்த தீராதைய்யா

உன் ஆளு ரொம்ப கெட்டி

பெண் : மண்ணோடு என்ன உள்ளது

யார் கண்டு சொன்னது

பெண்ணோடு என்ன உள்ளது

யார் இங்கே கண்டது

வா கண்ணால நான் மண்ணல்ல

நீ இல்லாம நான் பெண்ணல்ல

Song information

Singers: Vidyasagar and Malgudi Subha

Music by: Vidyasagar

Release information: From Jai Hind (1994) · Lyricist: Vairamuthu

Explore this song