Roman script
Singer : Gaana Bala Music by : G. V. Prakash Kumar Male Part Thannai thaanae Namakkaaga thanthaanae Mannai kaakka Oliyaaga vanthaanae Male Part Thannai thaanae Namakkaaga thanthaanae Mannai kaakka Oliyaaga vanthaanae Male Part Maattu thozhuva Kottil pirandha dheiva thoodhanaa Aattu mandhaiyai Otti chellum nalla aayanaa Kaattu vazhiyil paadhai kaattum Kannin maindhanai Paattu paadi aattam aadi Aarpparippomae Male Part Thannai thaanae Thandhaanai thidhippom Chorus : Thandhaanai thidhippomae Thandhaanai thidhippomae Male Part Mannai kaakka Vandhaanai jebippom Chorus : Vandhaanai jebippomae Vandhaanai jebippomae Male Part : Seeripaayum peralaiyaai Pongi ezhundhu nee Maatram thandha maindhanukku Sollu thoathiram Male Part Ootredutha aathmaavin Saatchiyaaga nee Ullirundhu urakka sollu Uyirin thoathiram Chorus {Alley looyaa alley looyaa… Alley looyaa alley looyaa… } (2) Male Part Naadhiyatra naadhiyarae ellaam Solli kolla sondham orae dhevan Needhiyatra paavigalin vaazhvai Meettkka vandha paramapidhaa yesu Chorus Aamen aamen Aamen aamen solvom solvom ….. Chorus Oooo…ooooo…..
தமிழ்
பாடகர் : கானா பாலா இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : தன்னை தானே நமக்காக தந்தானே மண்ணை காக்க ஒளியாக வந்தானே ஆண் : தன்னை தானே நமக்காக தந்தானே மண்ணை காக்க ஒளியாக வந்தானே ஆண் : மாட்டு தொலுவ கூட்டில் பிறந்த தெய்வ தூதனாம் ஆட்டு மந்தையை ஓட்டி செல்லும் நல்ல ஆயனா ஆண் : காட்டு வழியில் பாதை காட்டும் கண்ணின் மைந்தனே பாட்டு பாடி ஆட்டம் ஆடி ஆர்பரிப்போமே ஆண் : தன்னை தானே தந்தானை துதிப்போம் குழு : தந்தானை துதிப்போமே தந்தானை துதிப்போமே ஆண் : மண்ணை காக்க வந்தானை ஜெபிப்போம் குழு : வந்தானை ஜெபிப்போமே வந்தானை ஜெபிப்போமே ஆண் : சீரி பாயும் பேரலையை பொங்கி எழுந்து நீ மாற்றம் தந்த மைந்தருக்கு சொல்லு கோத்திரம் ஆண் : ஊற்றேடுத்த ஆத்மாவின் சாட்சியாக நீ உள்ளிருந்து உரக்க சொல்லு உயிரின் தோத்திரம் குழு : {அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா...} (2) ஆண் : நாதியற்ற நாதியரே எல்லாம் சொல்லி கொல்ல சொந்தம் ஒரே தேவன் நீதியற்ற பாவிகளின் வாழ்வை மீட்க்க வந்த பரமபிதா யேசு குழு : ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் சொல்வோம் சொல்வோம்.......... குழு : ஓஒஓஒஓஒ...........
Song details
Music by: G. V. Prakash Kumar
Release information: From Paradesi (2013) · Lyricist: Vairamuthu
- Singer: Gaana Bala
- Film / album: Paradesi
- Composer: G. V. Prakash Kumar