Roman script
Singer : S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Vaali Female Part Thanjavur-u malligai idhu Konjaama yaengi varuthu Thirunelveli dosai idhu Sambhara naadi varuthu Konja konja kooda irukkum Kooda kooda ullam inikkum Konja konja kooda irukkum Kooda kooda ullam inikkum Vaaiyyaa naalaachchu Female Part Thanjavur-u malligai idhu Konjaama yaengi varuthu Thirunelveli dosai idhu Sambhara naadi varuthu Female Part Nooru milli saarayam paarvaiyil ooththuven Soodu innum thevayannaa porvaiyil poththuvaen Ovvoru raththiri ovvoru mathiri Ovvoru raththiri ovvoru mathiri Konjuvaen minjuvaen naanoru mathiri Female Part Thanjavur-u malligai idhu Konjaama yaengi varuthu Thirunelveli dosai idhu Sambhara naadi varuthu Female Part Veettu vaasal munnaalae koottamthaan kooduthu Veliyae vanthu ninnaalae nottamthaan poduthu Sillarai veesinaa sinthugal paaduvaen Sillarai veesinaa sinthugal paaduvaen Kanjanaa maarinaa jannala mooduvaen Female Part Thanjavur-u malligai idhu Konjaama yaengi varuthu Thirunelveli dosai idhu Sambhara naadi varuthu Konja konja kooda irukkum Kooda kooda ullam inikkum Konja konja kooda irukkum Kooda kooda ullam inikkum Vaaiyyaa naalaachchu Female Part Thanjavur-u malligai idhu Konjaama yaengi varuthu Thirunelveli dosai idhu Sambhara naadi varuthu
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி பெண் : தஞ்சாவூரு மல்லிகை இது கொஞ்சாம ஏங்கி வருது திருநெல்வேலி தோசை இது சாம்பார நாடி வருது கொஞ்ச கொஞ்ச கூட இருக்கும் கூட கூட உள்ளம் இனிக்கும் கொஞ்ச கொஞ்ச கூட இருக்கும் கூட கூட உள்ளம் இனிக்கும் வாய்யா நாளாச்சு....... பெண் : தஞ்சாவூரு மல்லிகை இது கொஞ்சாம ஏங்கி வருது திருநெல்வேலி தோசை இது சாம்பார நாடி வருது பெண் : நூறு மில்லி சாராயம் பார்வையில் ஊத்துவேன் சூடு இன்னும் தேவைன்னா போர்வையில் போத்துவேன் ஒவ்வொரு ராத்திரி ஒவ்வொரு மாதிரி ஒவ்வொரு ராத்திரி ஒவ்வொரு மாதிரி கொஞ்சுவேன் மிஞ்சுவேன் நானொரு மாதிரி பெண் : தஞ்சாவூரு மல்லிகை இது கொஞ்சாம ஏங்கி வருது திருநெல்வேலி தோசை இது சாம்பார நாடி வருது பெண் : வீட்டு வாசல் முன்னாலே கூட்டம்தான் கூடுது வெளியே வந்து நின்னாலே நோட்டம்தான் போடுது சில்லறை வீசினா சிந்துகள் பாடுவேன் சில்லறை வீசினா சிந்துகள் பாடுவேன் கஞ்சனா மாறினா ஜன்னல மூடுவேன் பெண் : தஞ்சாவூரு மல்லிகை இது கொஞ்சாம ஏங்கி வருது திருநெல்வேலி தோசை இது சாம்பார நாடி வருது கொஞ்ச கொஞ்ச கூட இருக்கும் கூட கூட உள்ளம் இனிக்கும் கொஞ்ச கொஞ்ச கூட இருக்கும் கூட கூட உள்ளம் இனிக்கும் வாய்யா நாளாச்சு....... பெண் : தஞ்சாவூரு மல்லிகை இது கொஞ்சாம ஏங்கி வருது திருநெல்வேலி தோசை இது சாம்பார நாடி வருது
Song information
Singer: S. Janaki
Music by: Gangai Amaran
Lyrics by: Vaali
Release information: From Saavi (1985) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Saavi
- Composer: Gangai Amaran
- Lyricist: Vaali