Roman script
Singer : Vani Jayaram Music by : Ilayaraja Female Part Thanimayil yaar ival Neerodu meenundu Nilavodu vaan undu Uravodu oor undu Enodu yaar undu Yenn… yenn… yenn Female Part Thanimayil yaar ival Chorus ……………………….. Female Part Aadimuditha medai Moodivaitha velai Meendum naadagam Adhu yenn iraivaa Aasai enna indru Yengum yekkam Yenn… yenn.. yenn… Chorus ………………………….. Female Part Thanimayil yaar ival Female Part Paalaivanaththu meedhu Padarvathenna mullai Yedho kaaranam Ilamai kodumai Enna seiyum penmai Viraga dhaabam Yenn…yenn.. yenn… Chorus ………………………….. Female Part Thanimayil yaar ival Neerodu meenundu Nilavodu vaan undu Uravodu oor undu Enodu yaar undu Yenn… yenn… yenn Female Part Thanimayil yaar ival
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : .................. பெண் : தனிமையில்……… யார் இவள் ……… நீரோடு மீனுண்டு நிலவோடு வானுண்டு உறவோடு ஊருண்டு என்னோடு யாருண்டு ஏன்…ஏன்…ஏன் பெண் : தனிமையில் யார் இவள் குழு : .................. பெண் : ஆடி முடித்த மேடை மூடி வைத்த வேளை மீண்டும் நாடகம் அது ஏன் இறைவா ஆசை என்ன இன்று ஏங்கும் ஏக்கம் ஏன்…ஏன்…ஏன் குழு : .................. பெண் : தனிமையில் யார் இவள் பெண் : பாலைவனத்தின் மீது படர்வதென்ன முல்லை ஏதோ காரணம் இளமை கொடுமை என்ன செய்யும் பெண்மை விரகதாபம் ஏன்…ஏன்…ஏன் ஹா…டார்லிங் குழு : .................. பெண் : தனிமையில்...... யார் இவள்.............. நீரோடு மீனுண்டு நிலவோடு வானுண்டு உறவோடு ஊருண்டு என்னோடு யாருண்டு ஏன்…ஏன்…ஏன் பெண் : தனிமையில் யார் இவள்
Song information
Singer: Vani Jayaram
Music by: Ilayaraja
Release information: From Azhage Unnai Aarathikkiren (1979) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Azhage Unnai Aarathikkiren
- Composer: Ilayaraja