Roman script

Singers :  S. C. Krishnan and Savitri
Music by : Ghantasala
Male Part
Thangamae un pola thanga padhumaiyai
Engengu thediyum yaarumillae
Engengu thediyum yaarumillae
Unnai eppavum ennaadha neramillae
Male Part
Thangamae aasai thangamae
Gnyaana thangamae
Un pola thanga padhumaiyai
Engengu thediyum yaarumillae
Female Part
Dhoora nil dhoora nil
Male Part
Haan dhooram dhooram endru
Solladhae thulladhae
Soora puli pola yaarumillae
Ohm ohm ohm
Dhooram dhooram endru
Solladhae thulladhae
Soora puli pola yaarumillae
Kaadhal jodi en kalyaanam thooramillae
Male Part
Thangamae aasai thangamae
Gnyaana thangamae
Un pola thanga padhumaiyai
Engengu thediyum yaarumillae
Kaadhal jodi en kalyaanam thooramillae
Thangamae aasai thangamae
Gnyaana thangamae
Female Part
Niruthunga podhum
Male Part
Haan…podhum podhum endru
Pulliyai veikkathae
Onnu kettra mannan venumillae
Female : Aiyae
Male : Podhum podhum endru
Pulliyai veikkathae
Onnu kettra mannan venumillae
Indha boomiyil en pola aalumillae
Male Part
Thangamae aasai thangamae
Gnyaana thangamae
Un pola thanga padhumaiyai
Engengu thediyum yaarumillae
Indha boomiyil en pola aalumillae
Thangamae aasai thangamae
Gnyaana thangamae…
Female Part
Adhu seri periyavangalellam
Male Part
Periyavan chinnavan perai solli solli
Female : Hmmm
Male : Haan….
Periyavan chinnavan perai solli solli
Pesuvadhil onnum saaramillae
Hooo ooo oo oo ooo
Periyavan chinnavan perai solli solli
Pesuvadhil onnum saaramillae
Konjam aasai vechaa inbam theerumillae
Male Part
Thangamae aasai thangamae
Gnyaana thangamae
Un pola thanga padhumaiyai
Engengu thediyum yaarumillae
Konjam aasai vechaa inbam theerumillae
Thangamae aasai thangamae
Gnyaana thangamae…
Adi mae mae mae…………..

தமிழ்

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் சாவித்திரி
இசையமைப்பாளர் : கண்டசாலா
ஆண் : தங்கமே உன் போல தங்கப் பதுமையை
எங்கெங்கு தேடியும் யாருமில்லே
எங்கெங்கு தேடியும் யாருமில்லே
உன்னை எப்பவும் எண்ணாத நேரமில்லே
ஆண் : தங்கமே ஆசைத் தங்கமே
ஞானத் தங்கமே
உன் போல தங்கப் பதுமையை
எங்கெங்கு தேடியும் யாருமில்லே
பெண் : தூர நில் தூர நில்
ஆண் : ஹான் தூரம் தூரம் என்று
சொல்லாதே துள்ளாதே
சூரப் புலிபோல யாருமில்லே
ஓம் ஓம் ஓம்
தூரம் தூரம் என்று
சொல்லாதே துள்ளாதே
சூரப் புலிபோல யாருமில்லே
காதல் ஜோடி என் கல்யாணம் தூரமில்லே
தங்கமே உன் போல தங்கப் பதுமையை...
ஆண் : தங்கமே ஆசைத் தங்கமே
ஞானத்தங்கமே
உன் போல தங்கப் பதுமையை
எங்கெங்கு தேடியும் யாருமில்லே
காதல் ஜோடி என் கல்யாணம் தூரமில்லே
தங்கமே ஆசைத் தங்கமே
ஞானத்தங்கமே
பெண் : நிறுத்துங்க போதும்
ஆண் : ஹான்.....போதும் போதுமென்று
புள்ளியை வைக்காதே
ஒன்னு கேட்க மன்னன் வேணுமில்லே
பெண் : ஐயே
ஆண் : போதும் போதுமென்று
புள்ளியை வைக்காதே
ஒன்னு கேட்க மன்னன் வேணுமில்லே
இந்த பூமியில் என் போலே ஆளுமில்லே
ஆண் : தங்கமே ஆசைத் தங்கமே
ஞானத்தங்கமே
உன் போல தங்கப் பதுமையை.....
எங்கெங்கு தேடியும் யாருமில்லே
காதல் ஜோடி என் கல்யாணம் தூரமில்லே
தங்கமே ஆசைத் தங்கமே
ஞானத்தங்கமே
பெண் : அது சரி பெரியவங்கெல்லாம்
ஆண் : பெரியவன் சின்னவன் பேரைச் சொல்லி சொல்லி
பெண் : ஹ்ம்ம்
ஆண் : ஹான்
பெரியவன் சின்னவன் பேரைச் சொல்லி சொல்லி
பேசுவதில் ஒண்ணும் சாரமில்லே
ஹோ ஓஒ ஓ ஓ ஓஓ
பெரியவன் சின்னவன் பேரைச் சொல்லி சொல்லி
பேசுவதில் ஒண்ணும் சாரமில்லே
கொஞ்சம் ஆசை வச்சா இன்பம் தீருமில்லே
ஆண் : தங்கமே ஆசைத் தங்கமே
ஞானத்தங்கமே
உன் போல தங்கப் பதுமையை.....
எங்கெங்கு தேடியும் யாருமில்லே
காதல் ஜோடி என் கல்யாணம் தூரமில்லே
தங்கமே ஆசைத் தங்கமே
ஞானத்தங்கமே
அடி மே மே மே...................

Song details

Singers: S. C. Krishnan and Savitri

Music by: Ghantasala

Release information: From Mayabazar (1957) · Lyricist: Thanjai N. Ramaiah Dass