Roman script
Singer : Deva Music by : Sam C. S Lyrics by : Mohan Rajan Male Part Thangakiliye thangakiliye Aasai korththu poo Nenjukuliye vandhu kilichu En sogam theerthu poo poo Male Part Panjaagi parakkudhu manasu Unna paathale marakkudhu vayasu Thaenaaga olikudhu kolusu Un kannaala en nenja alasu Male Part Nee ponmangani Oor venpaarpani Indha bhoologam parkadha En rambai nee Male Part Thangakiliye thangakiliye Aasai korththu poo poo Nenjukuliye vandhu kilichu En sogam theerthu poo Poo poo poo Humming : ……………. Male Part Un verala pidikava Vizhiyila vasikava Unakkena irukkura neram Nenappa padichi adha Nerachi kodukkava Unakkena iruppadhe podhum Male Part Semmarathula senja azhagae En kaadhala than sollanume ooyamale Motha uzhagam kandu viyakum Vazhkaiyathan vaazhanume theeramale Male Part En sellati nee En kannati nee Indha bhoologam paarkadha En ramba nee Male Part Thangakiliye thangakiliye Aasai korththu poo Nenjukuliye vandhu kilichu En sogam theerthu poo Poo poo Male Part Panjaagi parakkudhu manasu Unna paathale marakkudhu vayasu Thaenaaga olikudhu kolusu Un kannaala en nenja alasu Male Part Nee ponmangani Oor venpaarpani Indha bhoologam parkadha En rambai nee
தமிழ்
பாடகர் : தேவா இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : தங்ககிளியே தங்ககிளியே ஆசை கோர்த்து பூ நெஞ்சுக்குளியே வந்து கிழிச்சு சோகம் தீர்த்து போ போ ஆண் : பஞ்சாகி பறக்குது மனசு உன்ன பாத்தாலே மறக்குது வயசு தேனாக ஒலிக்குது கொலுசு உன் கண்ணால என் நெஞ்ச அலசு ஆண் : நீ பொன்மாங்கனி ஓர் வெண்பாற்பணி இந்த பூலோகம் பார்க்காத என் ரம்ப நீ ஆண் : தங்ககிளியே தங்ககிளியே ஆசை கோர்த்து பூ நெஞ்சுக்குளியே வந்து கிழிச்சு சோகம் தீர்த்து போ போ போ போ ஆண் :................... ஆண் : உன் வெரல பிடிக்கவா விழியில வசிக்கவா உனக்கெனா இருக்குற நேரம் நெனப்ப படிச்சி அத நெறச்சி கொடுக்கவா உனக்கென இருப்பதே போதும் ஆண் : செம்மரத்துல செஞ்ச அழகே என் காதல தான் சொல்லனுமே ஓயாமலே மொத்த உலகம் கண்டு வியக்கும் வாழ்கைதான் வாழனுமே தீராமலே ஆண் : என் செல்லாட்டி நீ என் கண்ணாத்தி நீ இந்த பூலோகம் பார்க்காத என் ரம்ப நீ ஆண் : தங்ககிளியே தங்ககிளியே ஆசை கோர்த்து பூ நெஞ்சுக்குளியே வந்து கிழிச்சு சோகம் தீர்த்து போ போ ஆண் : பஞ்சாகி பறக்குது மனசு உன்ன பாத்தாலே மறக்குது வயசு தேனாக ஒலிக்குது கொலுசு உன் கண்ணால என் நெஞ்ச அலசு ஆண் : நீ பொன்மாங்கனி ஓர் வெண்பாற்பணி இந்த பூலோகம் பார்க்காத என் ரம்ப நீ
Song information
Singer: Deva
Music by: Sam C. S
Lyrics by: Mohan Rajan
Release information: From Label (2023) · Singer: Deva · Lyricist: Mohan Rajan · Music: Sam C. S
Explore this song
- Singer: Deva
- Film / album: Label
- Composer: Sam C. S
- Lyricist: Mohan Rajan