Roman script
Singer : Malaysia Vasudevan Music by : M. S. Vishwanathan Male Part Thangachi sirithaalae sevvidhazh virithaalae Malligai chirippaalae maunam kalaithaalae… Male Part Thangachi sirithaalae sevvidhazh virithaalae Malligai chirippaalae maunam kalaithaalae… Yedharkaaga… enakkaaga… yedharkaaga… enakkaaga… Male Part Thirumbum thisai ellaam Thendral pol odiyaval Thirumbum thisai ellaam Thendral pol odiyaval Thiruvaai salaikkaamal dhinamum pesiyaval Thiruvaai salaikkaamal dhinamum pesiyaval Vaai malar moodiyadhaen vaarthai odiyadhaen Vaai malar moodiyadhaen vaarthai odiyadhaen Oomai naadagathai udhadugal aadiyadhaen Udhadugal aadiyadhaen Male Part Thangachi sirithaalae sevvidhazh virithaalae Malligai chirippaalae maunam kalaithaalae… Yedharkaaga… enakkaaga… Male Part Vasantham sirithaalae Vanna thaen poo malarum Vasantham sirithaalae Vanna thaen poo malarum Vaigai sirithaalae madhurai vaazhvu perum Ambigai sirithaalae aalayam azhagolirum Ambigai sirithaalae aalayam azhagolirum Ammammaa nee sirithaal annanin manam kulirum Annanin manam kulirum Sirithaalae… sirithaalae… Male Part Oru kan azhudhaalae Maru kan kalangaadho Oru kan azhudhaalae Maru kan kalangaadho Unakkor thuyarendraal Enakkum porundhaadho Unakkor thuyarendraal Enakkum porundhaadho Nee vandha thaai madiyum Naan vandha madi thaanae Nee vandha thaai madiyum Naan vandha madi thaanae Iru malar pootthadhuvum oru mara kilai thaanae Oru marak kilai thaanae Male Part Thangachi sirithaalae sevvidhazh virithaalae Malligai chirippaalae maunam kalaithaalae… Yedharkaaga… enakkaaga…
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : தங்கச்சி சிரிச்சாளே செவ்விதழ் விரித்தாளே மல்லிகை சிரிப்பாலே மௌனம் கலைத்தாளே ஆண் : தங்கச்சி சிரிச்சாளே செவ்விதழ் விரித்தாளே மல்லிகை சிரிப்பாலே மௌனம் கலைத்தாளே எதற்காக எனக்காக........ எதற்காக.....எனக்காக.... ஆண் : திரும்பும் திசையெல்லாம் தென்றல் போல் ஓடியவள் திரும்பும் திசையெல்லாம் தென்றல் போல் ஓடியவள் திருவாய் சளைக்காமல் தினமும் பேசியவள் திருவாய் சளைக்காமல் தினமும் பேசியவள் வாய்மலர் மூடியதேன் வார்த்தை ஓடியதேன் வாய்மலர் மூடியதேன் வார்த்தை ஓடியதேன் ஊமை நாடகத்தை உதடுகள் ஆடியதே உதடுகள் ஆடியதே ஆண் : தங்கச்சி சிரிச்சாளே செவ்விதழ் விரித்தாளே மல்லிகை சிரிப்பாலே மௌனம் கலைத்தாளே எதற்காக எனக்காக........ ஆண் : வசந்தம் சிரித்தாலே வண்ணத்தேன் பூ மலரும் வசந்தம் சிரித்தாலே வண்ணத்தேன் பூ மலரும் வைகை சிரித்தாலே மதுரை வாழ்வு பெறும் அம்பிகை சிரித்தாலே ஆலயம் அழகொளிரும் அம்பிகை சிரித்தாலே ஆலயம் அழகொளிரும் அம்மம்மா நீ சிரித்தால் அண்ணனின் மனம் குளிரும் அண்ணனின் மனம் குளிரும் சிரித்தாலே........சிரித்தாலே...... ஆண் : ஒரு கண் அழுதாலே மறு கண் கலங்காதோ ஒரு கண் அழுதாலே மறு கண் கலங்காதோ உனக்கோர் துயர் என்றால் எனக்கும் பொருந்தாதோ உனக்கோர் துயர் என்றால் எனக்கும் பொருந்தாதோ நீ வந்த தாய் மடியும் நான் வந்த மடிதானே நீ வந்த தாய் மடியும் நான் வந்த மடிதானே இருமலர் பூத்ததவும் ஒரு மரக் கிளைதானே ஒரு மரக் கிளைதானே ஆண் : தங்கச்சி சிரிச்சாளே செவ்விதழ் விரித்தாளே மல்லிகை சிரிப்பாலே மௌனம் கலைத்தாளே எதற்காக எனக்காக........
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: M. S. Vishwanathan
Release information: From Sivappu Sooriyan (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Sivappu Sooriyan
- Composer: M. S. Vishwanathan